உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:நூல் உரிமங்கள்

விக்கிமூலம் இலிருந்து

நூல் உரிமங்கள்[தொகு]

நூல்களின் காப்புரிமை நாடுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தமிழ் விக்கிமூலம் பகுதியில் உள்ள நூல்களின் உரிமங்கள் பல வகையில் உள்ளன. இதில் பெரும்பான்மையானவை நேரடியாக தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள் [[1]] என்ற சிறப்பு வரையறைக்குள் அடங்குகிறது. தமிழக அரசு நூலாசிரியர்களின் படைப்புகளுக்காக பல நூறாயிரம் செலவு செய்து பொது உரிமை வகைப்பாட்டிற்குள் வழங்கியுள்ளது.

"நூல் உரிமங்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பகுப்பு:நூல்_உரிமங்கள்&oldid=1556702" இலிருந்து மீள்விக்கப்பட்டது