விக்கிமூலம்:ஆலமரத்தடி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.

தொகுப்பு

முந்திய உரையாடல்கள்


1 2 3 4 5 6

நிகண்டியம் திட்டம் அறிமுகம்[தொகு]

முன்னர் குறிப்பிட்ட முக்கிய அகராதிகளையும் மேலும் பொதுவுரிமையில் உள்ள வேறு அகராதிகளையும் மெய்ப்புப் பார்த்து, தமிழுலகிற்குக் கொண்டு வர நிகண்டியம் என்ற திட்டத்தை வள்ளுவர் வள்ளலார் வாசக வட்ட நண்பர்களுடன் சேர்ந்து அறிமுகம் செய்கிறேன். முக்கிய அகராதி நூல்களை அடையாளம் கண்டு குழுவாக மெய்ப்புப்பார்த்து, நூலை இங்கே வெளியிடுவதுடன் விக்கிமூலத்திற்கு வெளியே இதனைப் பரவலாக்கவும் திட்டமிட்டுள்ளனர். அனைவரும் புதிய தன்னார்வலர்கள் என்பதால் அனுபவம் வாய்ந்த பயனர்கள் இத்திட்டத்தில் பங்களிப்பவர்களுக்கு உதவக் கோருகிறேன். மேலும் அலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.-Neechalkaran (பேச்சு) 14:42, 18 நவம்பர் 2019 (UTC)

நல்ல முன்னெடுப்பு. வாழ்த்துக்கள் -- Balajijagadesh (பேச்சு) 05:45, 19 நவம்பர் 2019 (UTC)

அருமையான முயற்சி வாழ்த்துகள்--Sgvijayakumar (பேச்சு) 05:57, 24 நவம்பர் 2019 (UTC)

முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.--இரா. பாலாபேச்சு 12:24, 24 நவம்பர் 2019 (UTC)

வாழ்த்துகள்.--நந்தகுமார் (பேச்சு) 15:24, 28 ஜனவரி 2020 (UTC)

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Survey[தொகு]

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (பேச்சு) 09:06, 18 டிசம்பர் 2019 (UTC)

Wikimedia Movement Strategy: 2020 Community Conversations[தொகு]

Dear Wikimedians,

Greetings! Wishing you a very happy new year!

We have an update for the next steps of the Movement Strategy! We're preparing for a final round of community conversations with Wikimedia affiliates and online communities around a synthesized set of draft recommendations to start around late/mid January. In the meantime, recommendations’ writers and strategy team has been working on integrating community ideas and feedback into these recommendations. Thank you, for all of your contributions!

What's New?[தொகு]

The recommendations writers have been working to consolidate the 89 recommendations produced by the working groups. They met in Berlin a few weeks back for an in-person session to produce a synthesized recommendations document which will be shared for public comment around late/mid January. A number of common areas for change were reflected in the recommendations, and the writers assessed and clustered them around these areas. The goal was to outline the overall direction of the change and present one set that is clearly understood, implementable and demonstrates the reasoning behind each.

What's Next?[தொகு]

We will be reaching out to you to help engage your affiliate in discussing this new synthesized version. Your input in helping us refine and advance key ideas will be invaluable, and we are looking forward to engaging with you for a period of thirty days from late/mid January. Our final consultation round is to give communities a chance to "review and discuss" the draft recommendations, highlighting areas of support and concern as well as indicating how your community would be affected.

Please share ideas on how you would like to meet and discuss the final draft recommendations when they are released near Mid January whether through your strategy salons, joining us at global and regional events, joining online conversations, or sending in notes from affiliate discussions. We couldn't do this without you, and hope that you will enjoy seeing your input reflected in the next draft and final recommendations. This will be an opportunity for the movement to review and respond to the recommendations before they are finalized.

If possible, we'd love if you could feature a discussion of the draft recommendations at the next in-person meeting of your affiliate, ideally between the last week of January and the first week of February. If not, please let us know how we can help support you with online conversations and discussing how the draft recommendations fit with the ideas shared at your strategy salon (when applicable).

The input communities have shared so far has been carefully documented, analyzed, and folded into the synthesized draft recommendations. Communities will be able to see footnotes referencing community ideas. What they share again in January/February will be given the same care, seriousness, and transparency.

This final round of community feedback will be presented to the Board of Trustees alongside the final recommendations that will be shared at the Wikimedia Summit.

Warmly -- User:RSharma (WMF) 15:58, 4 ஜனவரி 2020 (UTC)

Wiki Loves Folklore[தொகு]

WLL Subtitled Logo (transparent).svg

Hello Folks,

Wiki Loves Love is back again in 2020 iteration as Wiki Loves Folklore from 1 February, 2020 - 29 February, 2020. Join us to celebrate the local cultural heritage of your region with the theme of folklore in the international photography contest at Wikimedia Commons. Images, videos and audios representing different forms of folk cultures and new forms of heritage that haven’t otherwise been documented so far are welcome submissions in Wiki Loves Folklore. Learn more about the contest at Meta-Wiki and Commons.

Kind regards,
Wiki Loves Folklore International Team
— Tulsi Bhagat (contribs | talk)
sent using MediaWiki message delivery (பேச்சு) 06:15, 18 ஜனவரி 2020 (UTC)

விக்கிமூலம் மேம்பட்ட பயிற்சிப் பட்டறை[தொகு]

தமிழ் அகராதிகளைத் தொகுக்கும் நிகண்டியம் திட்டத்தில் பலர் ஆர்வமுடன் தொகுக்கிறார்கள். ஆனால் மேம்பட்ட பயிற்சி இன்மையால் அவர்களின் ஆர்வத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாமலும் சரிபார்த்தலில் பல இடர்களும் விக்கிமூலச் சமூகம் எதிர்கொள்வதாக நினைக்கிறேன். கடந்த ஆண்டு சேலத்தில் நடத்திய பயிற்சிப் பட்டறை போல மீண்டும் ஒரு மேம்பட்ட பயிற்சிப்பட்டறை குறிப்பாக இந்தப் புதுப் பயனர்களுக்குக் கொடுத்தால் மிகுந்த பலனளிக்கும் என நினைக்கிறேன். பிப்ரவரி கடைசி வாரம் சென்னையில் நடத்தலாம் என ஒருசில புதியவர்களுடன் பேசியதன் அடிப்படையில் பரிந்துரைக்கிறேன். (வேறு இடம் அல்லது வேறு கால என்றாலும் பரிந்துரை செய்யலாம்) ஜெயந்த நாத் அவர்களும் சமூகத்தின் ஆதரவுடன் நடத்த ஆர்வமாகவே உள்ளார். பத்துத் தொகுப்புகளுக்கு மேல் செய்து ஆர்வமுள்ள பயனர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். விக்கிமூலம் பற்றிய பொதுவான பயிற்சியும் நிகண்டியம் திட்டம் குறித்த பயிற்சியும் இதன் இலக்காகும். இதற்குச் சமூகத்தின் ஆதரவும் வழிகாட்டலையும் கோருகிறேன். -Neechalkaran (பேச்சு) 09:33, 18 ஜனவரி 2020 (UTC)

Symbol support vote.svg ஆதரவு. பயிற்சிப்பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முன்னெடுத்துச் செல்லுங்கள் -- Balajijagadesh (பேச்சு) 12:34, 28 ஜனவரி 2020 (UTC)

Wikimedia 2030: Movement Strategy Community conversations are here![தொகு]

Dear Affiliate Representatives and community members,

The launch of our final round of community conversation is finally here! We are excited to have the opportunity to invite you to take part. 
The recommendations have been published! Please take time over the next five weeks to review and help us understand how your organization and community would be impacted.

What Does This Mean?

The core recommendations document has now been published on Meta in Arabic, English, French, German, Hindi, Portuguese, and Spanish. This is the result of more than a year of dedicated work by our working groups, and we are pleased to share the evolution of their work for your final consideration. 
In addition to the recommendations text, you can read through key documents such as Principles, Process, and the Writer’s Reflections, which lend important context to this work and highlight the ways that the recommendations are conceptually interlinked.
We also have a brief Narrative of Change [5] which offers a summary introduction to the recommendations material. 

How Is My Input Reflected In This Work?

Community input played an important role in the drafting of these recommendations. The core recommendations document reflects this and cites community input throughout in footnotes. I also encourage you to take a look at our community input summaries. These texts show a further analysis of how all of the ideas you shared last year through online conversations, affiliate meetings, and strategy salons connect to recommendations. Many of the community notes and reports not footnoted in the core recommendations document are referenced here as evidence of the incredible convergence of ideas that have brought us this far.  

What Happens Now?

Affiliates, online communities, and other stakeholders have the next five weeks to discuss and share feedback on these recommendations. In particular, we’re hoping to better understand how you think they would impact our movement - what benefits and opportunities do you foresee for your affiliate, and why? What challenges or barriers would they pose for you? Your input at this stage is vital, and we’d like to warmly invite you to participate in this final discussion period.

We encourage volunteer discussion co-ordinators for facilitating these discussions in your local language community on-wiki, on social media, informal or formal meet ups, on-hangouts, IRC or the village pump of your project. Please collect a report from these channels or conversations and connect with me directly so that I can be sure your input is collected and used. Alternatively, you can also post the feedback on the meta talk pages of the respective recommendations.

After this five week period, the Core Team will publish a summary report of input from across affiliates, online communities, and other stakeholders for public review before the recommendations are finalized. You can view our updated timeline here as well as an updated FAQ section that addresses topics like the goal of this current period, the various components of the draft recommendations, and what’s next in more detail. 
Thank you again for taking the time to join us in community conversations, and we look forward to receiving your input. (Please help us by translating this message into your local language). Happy reading! RSharma (WMF) MediaWiki message delivery (பேச்சு) 21:31, 20 ஜனவரி 2020 (UTC)

Movement Learning and Leadership Development Project[தொகு]

Hello

The Wikimedia Foundation’s Community Development team is seeking to learn more about the way volunteers learn and develop into the many different roles that exist in the movement. Our goal is to build a movement informed framework that provides shared clarity and outlines accessible pathways on how to grow and develop skills within the movement. To this end, we are looking to speak with you, our community to learn about your journey as a Wikimedia volunteer. Whether you joined yesterday or have been here from the very start, we want to hear about the many ways volunteers join and contribute to our movement.

To learn more about the project, please visit the Meta page. If you are interested in participating in the project, please complete this simple Google form. Although we may not be able to speak to everyone who expresses interest, we encourage you to complete this short form if you are interested in participating!

-- LMiranda (WMF) (talk) 19:01, 22 ஜனவரி 2020 (UTC)

தமிழ் விக்கிமூலத்தில் பத்தாயிரம் முதன்மைப் பக்கங்கள்[தொகு]

வணக்கம். அண்மையில் தமிழ் விக்கிமூலம் பத்தாயிரம் முதன்மை பெயர்வெளி பக்கங்களைக் கடந்துள்ளது. இந்நிலை எட்டுவதற்கு பதிமூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. அடுத்த பத்தாயிரம் பக்கங்களை சில ஆண்டுகளில் எட்ட முயற்சிப்போம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 12:47, 28 ஜனவரி 2020 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:26, 28 ஜனவரி 2020 (UTC)
👍 விருப்பம்----Vkalaivani (பேச்சு) 03:10, 29 ஜனவரி 2020 (UTC)
👍 விருப்பம் --Sridhar G (பேச்சு) 14:19, 29 ஜனவரி 2020 (UTC)

நாங்கூர் பள்ளி மாணவர்களின் பங்கு[தொகு]

நாங்கூர் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி
நாங்கூர் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி

அனைவருக்கும் வணக்கம், நான் பணிபுரியும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விக்கிமூலம் பற்றிய அறிமுக வகுப்புகளை பெப்ரவரி 14 முதல் நடத்தி வருகிறேன். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தற்போது தமிழக அரசு HITECH LAB என்பதன் மூலம் சுமார் 20 கணிப்பொறிகளை கொடுத்துள்ளது. அதில் பாடம் தொடர்பான கருத்துக்களுடன் மாலை பள்ளி நேரம் முடிந்த பிறகு எம் மாணவர்களுக்கு விக்கிமூலம் தொடர்பாக பாலாஜி அவர்களின் உதவியுடன் ஆரம்ப பயிற்சிகளைக் கொடுத்து வருகிறேன். சுமார் 25 மாணவர்களுடன் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சியின் மூன்றாம் நாளான இன்று மட்டுமே 13 பக்கங்களை எம் மாணவர்கள் சரிபார்த்து உள்ளனர். 14 வயதுள்ள மாணவர்கள் என்றாலும் அவர்கள் ஆர்வத்துடன் இதனை செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் ஆதரவினையும் வழிகாட்டலையும் வழங்கக் கோருகிறேன். இந்தப் பயிற்சிகள் சரியாக அமையும் பட்சத்தில் கோடை கால விடுமுறையில் பல நூல்களை சரிபார்க்க இயலும். அவர்களுக்கு தங்கள் அனைவரின் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறேன். பயிற்சிகள் கொடுக்க எவரேனும் திட்டமிட்டுருந்தால் இவர்களுக்கும் வழங்கக் கோருகிறேன். நன்றி Sridhar G (பேச்சு) 14:42, 18 பெப்ரவரி 2020 (UTC)

நல்ல தொடக்கம் பாதி வெற்றி. வாழ்த்துக்கள் -- Balajijagadesh (பேச்சு) 19:03, 18 பெப்ரவரி 2020 (UTC)

EDIT-A-THON[தொகு]

வணக்கம். கடந்த ஒரு வாரமாக எங்களது பள்ளியில் மாணவர்களுக்கு விக்கிமூலம் பற்றிய பயிற்சியினை வழங்கி வந்தேன். பள்ளி முடிவடைந்த நேரத்திற்குப் பிறகே அவர்களுக்கு பயிற்சி வழங்க முடிந்தது. தற்போது அவர்கள் அட்டவணை:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf எனும் நூலினை 80 % சதவீதத்தினை மூன்று நாட்களில் முடித்துவிட்டனர். அவர்களுக்கு வரும் 29-02-2020 அன்று EDIT-A-THON நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் அதன்பிறகு பள்ளியில் உள்ள கணினி பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போகும் என்பதால் இந்தத் திட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற இங்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி Sridhar G (பேச்சு) 16:43, 21 பெப்ரவரி 2020 (UTC)

Symbol support vote.svg ஆதரவு--Balajijagadesh (பேச்சு) 17:02, 21 பெப்ரவரி 2020 (UTC)
Symbol support vote.svg ஆதரவு--Kurumban (பேச்சு) 17:47, 21 பெப்ரவரி 2020 (UTC) EDIT-A-THON சிறக்க வாழ்த்து. மாணவர்களை இதில் ஈடுபடுத்துவது மிகச்சிறப்பு. மேம்போக்காக அல்லாமல் இதன் மூலம் அவர்கள் நிறைய நூல்களை நன்றாக ஆழமாக படிக்க தூண்டும்.
Symbol support vote.svg ஆதரவு----Sgvijayakumar (பேச்சு) 02:17, 26 பெப்ரவரி 2020 (UTC)

நிகழ்வு[தொகு]

மார்ச் 3,2020 அன்று இந்த தொடர் தொகுப்பு மிகச் சிறப்பன முறையில் நடைபெற்று முடிந்தது. அதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் உதவி புரிந்த பாலாஜி சகோதரருக்கும் நன்றிகள் பல. இந்த மாதிரி நிகழ்வில் எனக்கு தெரிந்த வரை பள்ளி மாணவர்கள் ஈடுபடுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். இதில் எங்களது மாணவர்கள் 26 பேர் கலந்துகொண்டு 577 தனித்த பக்கங்களை தொகுத்துள்ளனர். அவர்கள் செய்துள்ள மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 676 ஆகும்.

விரிவான தகவல்களுக்கு விக்கிமூலம்:நாங்கூர் பள்ளியில் நடைபெற்ற தொடர் தொகுப்பு காணவும். நன்றி Sridhar G (பேச்சு) 15:52, 4 மார்ச் 2020 (UTC)

ஒரு நாள் விக்கிமூல பயிற்சிப் பட்டறை[தொகு]

அனைவருக்கும் வணக்கம். சென்னையிலுள்ள ஷாஷன் ஜெயின் கல்லூரியில் 24-02-2020 அன்று ஒரு நாள் விக்கிமூலப் பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இப்பயிற்சியில் சென்னையிலுள்ள நண்பர்கள் கலந்துக்கொள்ள அழைக்கிறோம். இடம்: ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி, தி. நகர், சென்னை. நேரம் : 10 மணி முதல் 4 மணி வரை. நன்றி!!! திவ்யாகுணசேகரன் (பேச்சு) 15:30, 23 பெப்ரவரி 2020 (UTC)

@திவ்யாகுணசேகரன்: நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். வர விருப்பம். வேலை நாள் ஆதலால் வர முடிவது இயலாது என்று நினைக்கிறேன். மதிய இடைவெளியில் முயற்சி செய்யலாம். 1மணி முதல் 2 மணி வரை வர முயற்சி செய்யலாம். அப்பொழுது வந்தால் உபயோகமாக இருக்ககுமா?-- Balajijagadesh (பேச்சு) 15:35, 23 பெப்ரவரி 2020 (UTC)
நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. நிகழ்ச்சி பற்றி விரிவான விவரங்களுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். -- Balajijagadesh (பேச்சு) 06:23, 26 பெப்ரவரி 2020 (UTC)
வணக்கம். விக்கிமூலப் பயிற்சி நிகழ்வு பற்றிய பக்கத்தினை உருவாக்கியதற்கு @Balajijagadesh: அவர்களுக்கு நன்றி. நல்லதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கணியம் அறக்கட்டளைக்கும் @Tshrinivasan: அவர்களுக்கும் நன்றி. இப்பயிற்சியின் மூலம் விக்கிமூலத்தில் புதிய பயனர்களின் பங்களிப்பு தொடரும் என்பது மகிழ்ச்சியான செய்தி. -----திவ்யாகுணசேகரன் (பேச்சு) 20:38, 26 பெப்ரவரி 2020 (UTC)
வாழ்த்துகள் @திவ்யாகுணசேகரன், Balajijagadesh, Tshrinivasan:-- Sridhar G (பேச்சு) 15:20, 28 பெப்ரவரி 2020 (UTC)

Additional interface for edit conflicts on talk pages[தொகு]

Sorry, for writing this text in English. If you could help to translate it, it would be appreciated.

You might know the new interface for edit conflicts (currently a beta feature). Now, Wikimedia Germany is designing an additional interface to solve edit conflicts on talk pages. This interface is shown to you when you write on a discussion page and another person writes a discussion post in the same line and saves it before you do. With this additional editing conflict interface you can adjust the order of the comments and edit your comment. We are inviting everyone to have a look at the planned feature. Let us know what you think on our central feedback page! -- For the Technical Wishes Team: Max Klemm (WMDE) 14:15, 26 பெப்ரவரி 2020 (UTC)

எல்லா மெய்ப்பு பார்த்த புத்தகங்களும் இந்த புதிய உரைகள் பக்கத்தில் இல்லை[தொகு]

விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் [1] பக்கத்தில் 120 நூல்கள் மட்டும் உள்ளன. ஆனால் விக்கிமூலம் முதல் பக்கத்தில் [2] 181 புத்தகங்கள் உள்ளன [மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 91; மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 90 உள்ளன] மீதி புத்தகங்கள் எப்போது புதிய உரைகள் பக்கத்தில் சேர்க்கப்படும் --Vkalaivani (பேச்சு) 13:10, 1 மார்ச் 2020 (UTC)