உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08

விக்கிமூலம் இலிருந்து

Wikimedia Wikimeet India 2021 Newsletter #3

[தொகு]

Hello,
Happy New Year! The third edition of Wikimedia Wikimeet India 2021 newsletter has been published. We have opened proposals for session submissions. If you want to conduct a session during the event, you can propose it here before 24 Jamuary 2021.

There are other stories. Please read the full newsletter here.

To subscribe or unsubscribe the newsletter, please visit this page. -- MediaWiki message delivery (பேச்சு) 08:56, 1 சனவரி 2021 (UTC)[பதிலளி]

[1]==உதவி == வணக்கம், பக்கம் 173ல் தொகுத்தலுக்கான உதவி தேவை. நன்றி செண்பகவடிவு செ (பேச்சு) 02:45, பயனர்?

சரிபார்ப்பில் (பச்சையாக்குதல்) எழுத்துரு வடிவம்

[தொகு]

ஒரு பக்கத்தின் அச்சுவடிவம் போல முழுமையாக இருந்தால் மட்டுமே பச்சையாக்குதல் என்பது முழுமையாகும். சில பக்கங்களில் எழுத்துரு வடிவம் கலை உணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய அச்சு வடிவத்தினை, மெய்ப்புப்பக்கத்தில் உருவாக்குதல் கடினம் என்பதால், அதனை பச்சையாக்குவதினைத் தவிரக்கலாம். நிறைய சொற்கள் பிழைத்திருத்த நமக்கும் நேரம் கிடைக்கும். அதனால் மொழியியல் சார்ந்த கருவிகளுக்கு தமிழ் தரவு வளம் அதிகமாகும். வடிவத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மிகக்குறைவு. நமக்கும் வடிவம் தர அதிக நேரம் ஆகிறது. ஐரோப்பிய மொழிகளிலும், வங்காளம் போன்ற சில இந்திய மொழிகளில் பச்சையாக்குவத்தில் கட்டுப்பாடுகளும், கடப்பாடுகளும் உள்ளது போல நாமும் பின்பற்றுவோம்.காண்க. பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/11 இதில் நன்றி என்பதற்கு மேலுள்ள புள்ளி பூ போன்று உள்ளது. எனவே மஞ்சளாக இருப்பது மட்டும் நல்லது. பச்சையாக்க வேண்டாம் என்பதே எனது முன்மொழிவு.அதே போல நளினி என்ற சொல்லின் எழுத்துரு வடிவம் வேறு--தகவலுழவன் (பேச்சு). 01:37, 5 சனவரி 2021 (UTC)[பதிலளி]

விக்கிமூலம்:இணையவழிப் பயிலரங்கு

[தொகு]

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் கணித்தமிழ் மன்றம் இயங்கி வருகிறது. இம்மன்றத்தின் மூலம் விக்கிமூலம் திட்டத்தை மேம்படுத்துவதற்கு இணையவழிப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது.--Neyakkoo (பேச்சு) 03:23, 6 சனவரி 2021 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி. பகுப்பு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்குகள்என்பதிலுள்ள திட்டப்பக்கத்தினைப் போல உருவாக்குங்கள். --தகவலுழவன் (பேச்சு). 04:13, 6 சனவரி 2021 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிமூல சமூகத்தின் வளர்ச்சி

[தொகு]
Wikisource:Indic Wikisource Stats

தமிழ் விக்கிமூல சமூகத்தில் பலர் தொடர்ந்து பங்களிக்கத் துவங்கியதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான வளர்ச்சியினை அடைந்துள்ளதனை இந்தப் படம் விளக்குகிறது. விரிவான தகவல்களுக்கு இங்கு செல்லவும். இது ஒட்டுமொத்த விக்கிமூல சமூகத்தின் பங்களிப்பினால் சாத்தியமானது. தொடர்ந்து இணைந்து பங்களித்து மேலும் வளர்ச்சியடையச் செய்வோம். Sridhar G (பேச்சு) 12:15, 13 சனவரி 2021 (UTC)[பதிலளி]

பயனர் பங்களிப்புகளை பார்க்க

[தொகு]

விக்கிமூலத்தில் பயனர்களின் பங்களிப்புகளை விரிவாகக் காண பயனர்:Dineshkarthik என்பவர் பராமரித்துவரும் இந்தக் கருவி உதவலாம். Sridhar G (பேச்சு) 12:19, 13 சனவரி 2021 (UTC)[பதிலளி]

Wikimedia Wikimeet India 2021 Newsletter #4

[தொகு]

Hello,
Happy New Year! The fourth edition of Wikimedia Wikimeet India 2021 newsletter has been published. We have opened the registration for participation for this event. If you want to participate in the event, you can register yourself here before 16 February 2021.

There are other stories. Please read the full newsletter here.

To subscribe or unsubscribe the newsletter, please visit this page.MediaWiki message delivery (பேச்சு) 16:12, 17 சனவரி 2021 (UTC)[பதிலளி]

குறைவான நேரத்தில் ஒரு மின்னூலை உருவாக்க ஒரு சோதனை

[தொகு]

அட்டவணை:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf என்ற மின்னூலில் எழுத்துப்பிழைத் திருத்தம் மட்டும் செய்தால் போதுமென்று நினைக்கிறேன். ஏனெனில் முழுமையாக இந்நூலுக்கு ஏறத்தாழ விக்கிக்குறியீடுகளை இட்டுள்ளேன். குறைந்த நேரத்தில் ஒரு மின்னூலை முடிக்க இது ஒரு நுட்பவழி. ஈடுபட்டு உங்கள் கருத்தினை இடுக.--தகவலுழவன் (பேச்சு). 15:52, 18 சனவரி 2021 (UTC)[பதிலளி]

[Small wiki toolkits] Understanding the technical challenges

[தொகு]

Greetings, hope this message finds you all in the best of your health, and you are staying safe amid the ongoing crisis.

Firstly, to give you context, Small wiki toolkits (SWT) is an initiative to support small wiki communities, to learn and share technical and semi-technical skills to support, maintain, and grow. In India, a series of workshops were conducted last year, and they received good response. They are being continued this year, and the first session is: Understanding the technical challenges of wikis (by Birgit): Brainstorming about technical challenges faced by contributors contributing to language projects related to South Asia. The session is on 24 January 2021, at 18:00 to 19:30 (India time), 18:15 to 19:45 (Nepal time), and 18:30 to 20:00 pm (Bangladesh time).

You can register yourself by visiting this page! This discussion will be crucial to decide topics for future workshops. Community members are also welcome to suggest topics for future workshops anytime at https://w.wiki/t8Q. If you have any questions, please contact us on the talk page here. MediaWiki message delivery (பேச்சு) 16:39, 19 சனவரி 2021 (UTC)[பதிலளி]

தொகுத்தல் குறியீடுகள் நிறமாற்றம்

[தொகு]
குறியீடுகள்: ♥ ♦

மேற்கண்ட குறியீடுகள் முன்னர் இருந்தது போல இயல்பு நிலைக்கு (கருப்பு வண்ணம்) மாற்றுவது நலம்.--TVA ARUN (பேச்சு) 06:03, 20 சனவரி 2021 (UTC)[பதிலளி]

தற்போது சீராகியுள்ளது. சரிதானே?--தகவலுழவன் (பேச்சு). 03:47, 24 சனவரி 2021 (UTC)[பதிலளி]

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் நண்பர்களே,

கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் Jayanta (CIS-A2K) (பேச்சு) 11:11, 23 சனவரி 2021 (UTC)[பதிலளி]

  1. தீர்வு --தகவலுழவன் (பேச்சு). 02:01, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]

கருத்திடுக:இடப்பக்கத் தத்தல் பட்டையை மறைக்கும் நுட்பம்

[தொகு]
தானாகத் தோன்றி,மறையும் இடப்பக்கப்பட்டை

நமது விருப்பத்தேர்வுகளில், பலவித கருவிகளை நாம் பயன்படுத்த விருப்பம் கொண்டால், அதனைத் தெரிவு செய்து பயன்படுத்தும் தனியுரிமை வசதி உள்ளது. அதுபோல, இந்த நிகழ்படத்தில் காட்டும் வசதி பலருக்கும் பயன்படும் என்ற நோக்கில், இணைக்கப்பட உங்கள் பின்னூட்டம் தருக. உங்களுக்கு இந்த மேலதிக வசதியானது தெரிவு செய்துகொண்டால் மட்டுமே வரும். பயன்படுத்தினால் தொகுத்தலின் போது, உலாவியில் எழுத்துருக்களைப் பெரிது படுத்தி எளிதாக பங்களிக்க ஏதுவாகும். பிறருக்கு வராது. விக்சனரியில் இவ்வசதியுள்ளது. பயன்படுத்தி கருத்திடுக.--தகவலுழவன் (பேச்சு). 03:09, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]

விக்சனரியில் இருக்கும் இந்த வசதி விக்கிமூலத்திலும் இருந்தால் கைப்பேசியில் பங்களிப்பவர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.--பிரபாகரன் ம வி (பேச்சு) 13:26, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]

நல்லதொரு முயற்சி. பாராட்டு. ஆனால் விக்கிமூலத்தில் இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும். எந்தப் பகுதியைத் திறந்தாலும் அது மறைகின்றது. அவ்வாறில்லாமல் நாம் தொகுக்கும் பக்கத்தில் மட்டும் மறைவதாக இருந்தால் சிறப்பு (விக்சனரியில் உள்ளமை போன்று). இதுபோன்று நிரல்கள் குறியீடுகளை ஒழுங்கு செய்ய இயலுமா எனச் சிந்திக்கலாம். சான்றாகச் சில குறியீடுகள் சில மூலநூல்களுக்கு மட்டுமே பொருந்தி வரும். சில குறியீடுகள் சில மூலநூல்களை மெய்ப்புப் பார்க்கும்பொழுது பொருந்ததாது. அது தேவையில்லாமல் இடத்தை அடைத்துக்கொண்டு நிற்கும். அவற்றைக் களைந்து தேவையான குறியீடுகள் தோன்றும் வண்ணம் அமைக்கலாம். இது பங்களிப்புச் செய்வதற்கும் எளிதாக அமையும். காட்டாகக் கவிதை, சிறுகதை, புதினம், மரபுக்கவிதை, ஆய்வு என வரும் நூல்களை மெய்ப்புப் பார்க்கும்பொழுது அதனை உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சுருக்கமாகக் கூறப்போனால் புதுக்கவிதையை மெய்ப்புப் பார்க்கும் பங்களிப்பாளர்களுக்கு எது பயனாகும் குறியீடுகள் என்பதைக் கண்டறிந்து, அதை மட்டும் தெரியும்படிச் செய்வது.--Neyakkoo (பேச்சு) 02:04, 26 சனவரி 2021 (UTC)[பதிலளி]

நன்முயற்சி. பலருக்கும் விரைவான மெய்ப்புப் பணிக்கு உதவும்.--TVA ARUN (பேச்சு) 04:11, 26 சனவரி 2021 (UTC)[பதிலளி]
நல்ல முயற்சி. மெய்ப்புப் பணியின் போது உதவியாக இருக்கும்.— Fathima (பேச்சு) 14:46, 26 சனவரி 2021 (UTC)[பதிலளி]

Collaboration with Google around Children's literature

[தொகு]

Hello everyone,

Apologies for writing in English. Please feel free to translate this into Tamil.

Wikimedia Foundation is planning a collaboration with Google Read Along for a project around illustrated children’s literature. While the entire project is being scoped out, in the first phase Google Read Along will take works from Wikisource and integrate on their platform. This will allow younger audiences to access works from Wikisource in a mobile-friendly platform and also learn how to read the language, which, as the name suggests, the Google Read Along platform is basically designed to do.

We have shared the Portal:Children's literature from English Wikisource with Google so far. There are certain books which match the expectations and requirements of Google, such as the poems in The Real Mother Goose as it has good illustrations and short poems.

Other than English, Google Read Along supports six Indian languages (Hindi, Bengali, Tamil, Telugu, Marathi and Urdu). But what’s making it difficult to find relevant works in these languages is that Portals similar to Children’s Literature or Children’s Fairy Tales don’t exist in these languages.

So, it would be really nice if Tamil Wikisource can start identifying Children’s literature in a similar fashion. Alternatively, you can share some works that you might be aware of and you think would meet the requirements of this project, here itself.

You can read more about Google Read Along here: https://readalong.google/

Feel free to ask any questions that you might have. Thank you so much!

--Satdeep Gill (பேச்சு) 14:33, 25 சனவரி 2021 (UTC)[பதிலளி]

[[விக்கிமீடியா அறக்கட்டளை கூகிள் ரீட் அலோங்குடன் ஒத்துழைக்க திட்டமிட்டுள்ளது.....

நாங்கள் இணையதளத்தைப் பகிர்ந்துள்ளோம்: இதுவரை கூகிளில், ஆங்கில விக்கிசோர்ஸிலிருந்து குழந்தைகள் இலக்கியம், கூகிளின் எதிர்பார்ப்புகளுக்கும் தேவைகளுக்கும் பொருந்தக்கூடிய சில புத்தகங்கள் உள்ளன. தி ரியல் மதர் கூஸில் உள்ள கவிதைகள் நல்ல விளக்கப்படங்கள் மற்றும் சிறு கவிதைகளைக் கொண்டுள்ளன.

ஆங்கிலம் தவிர, கூகிள் ரீட் அலோங் ஆறு இந்திய மொழிகளை (இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் உருது) ஆதரிக்கிறது. ஆனால் இந்த மொழிகளில் பொருத்தமான படைப்புகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்னவென்றால், குழந்தைகளின் இலக்கியம் அல்லது குழந்தைகளின் விசித்திரக் கதைகள் போன்ற போர்ட்டல்கள் இந்த மொழிகளில் இல்லை.

எனவே, தமிழ் விக்கிசோர்ஸ் குழந்தைகளின் இலக்கியங்களை இதேபோன்ற முறையில் அடையாளம் காணத் தொடங்கினால் அது மிகவும் நன்றாக இருக்கும். மாற்றாக, நீங்கள் அறிந்திருக்கக்கூடிய சில படைப்புகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் இந்த திட்டத்தின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என்று நினைக்கிறீர்கள்.]]

இப்பணியை முன்னெடுக்க தற்காலிக பகுப்பு ஒன்றை இட்டு பின் தொகுத்துக் கொள்ளலாம்.--TVA ARUN (பேச்சு) 04:20, 26 சனவரி 2021 (UTC)[பதிலளி]

தமிழில் பகுப்பு:சிறுவர்_கதைகள் ஏற்கனவே உள்ளது. Dr.Benjamin.jebaraj (பேச்சு) 03:53, 1 பெப்ரவரி 2021 (UTC)

Share your feedback on the OCR improvements!

[தொகு]

Hello Please help translate to your language நன்றி!

Hello, everyone! We (the team responsible for the Community Wishlist Survey) have just launched the project for OCR improvements! With this project, we aim to improve the experience of using OCR tools on Wikisource. Please refer to our project page, which provides a full summary of the project and the main problem areas that we have identified.

We would then love if you could answer the questions below. Your feedback is incredibly important to us and it will directly impact the choices we make. Thank you in advance, and we look forward to reading your feedback! SGrabarczuk (WMF) 20:42, 26 சனவரி 2021 (UTC)[பதிலளி]

Moving Wikimania 2021 to a Virtual Event

[தொகு]
Wikimania's logo.

Hello. Apologies if you are not reading this message in your native language. Please help translate to your language. நன்றி!

Wikimania will be a virtual event this year, and hosted by a wide group of community members. Whenever the next in-person large gathering is possible again, the ESEAP Core Organizing Team will be in charge of it. Stay tuned for more information about how you can get involved in the planning process and other aspects of the event. Please read the longer version of this announcement on wikimedia-l.

ESEAP Core Organizing Team, Wikimania Steering Committee, Wikimedia Foundation Events Team, 15:16, 27 சனவரி 2021 (UTC)

Project Grant Open Call

[தொகு]

This is the announcement for the Project Grants program open call that started on January 11, with the submission deadline of February 10, 2021.
This first open call will be focussed on Community Organizing proposals. A second open call focused on research and software proposals is scheduled from February 15 with a submission deadline of March 16, 2021.

For the Round 1 open call, we invite you to propose grant applications that fall under community development and organizing (offline and online) categories. Project Grant funds are available to support individuals, groups, and organizations to implement new experiments and proven ideas, from organizing a better process on your wiki, coordinating a campaign or editathon series to providing other support for community building. We offer the following resources to help you plan your project and complete a grant proposal:

Program officers are also available to offer individualized proposal support upon request. Contact us if you would like feedback or more information.

We are excited to see your grant ideas that will support our community and make an impact on the future of Wikimedia projects. Put your idea into motion, and submit your proposal by February 10, 2021!

Please feel free to get in touch with questions about getting started with your grant application, or about serving on the Project Grants Committee. Contact us at projectgrants@wikimedia.org. Please help us translate this message to your local language. MediaWiki message delivery (பேச்சு) 08:01, 28 சனவரி 2021 (UTC)[பதிலளி]

[Small wiki toolkits] Upcoming bots workshops: Understanding community needs

[தொகு]

Greetings, as you may be aware that as part of Small wiki toolkits - South Asia, we conduct a workshop every month on technical topics to help small wikis. In February, we are planning on organizing a workshop on the topic of bots. Bots are automated tools that carry out repetitive, tedious and mundane tasks. To help us structure the workshop, we would like understand the needs of the community in this regard. Please let us know any of

  • a) repetitive/mundane tasks that you generally do, especially for maintenance
  • b) tasks you think can be automated on your wiki.

Please let us your inputs on workshops talk page, before 7 February 2021. You can also let me know your inputs by emailing me or pinging me here in this section. Please note that you do not need to have any programming knowledge for this workshop or to give input. Regards, KCVelaga 13:45, 28 சனவரி 2021 (UTC)[பதிலளி]

Need Shortcut

[தொகு]

Could you please create a shortcut for this Quotation mark “ ” and ‘ ’, it may be helpful for new users --Yasercs89 (பேச்சு) 03:58, 29 சனவரி 2021 (UTC)[பதிலளி]

Call for feedback: WMF Community Board seats & Office hours tomorrow

[தொகு]

(sorry for posting in English)

Dear Wikimedians,

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. Below you will find the problem statement and various ideas from the Board to address it. We are offering multiple channels for questions and feedback. With the help of a team of community facilitators, we are organizing multiple conversations with multiple groups in multiple languages.

During this call for feedback we publish weekly reports and we draft the final report that will be delivered to the Board. With the help of this report, the Board will approve the next steps to organize the selection of six community seats in the upcoming months. Three of these seats are due for renewal and three are new, recently approved.

Participate in this call for feedback and help us form a more diverse and better performing Board of Trustees!

Problems: While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. This problem was identified in the Board’s 2019 governance review, along with recommendations for how to address it.

To solve the problem of capacity, we have agreed to increase the Board size to a maximum of 16 trustees (it was 10). Regarding performance and diversity, we have approved criteria to evaluate new Board candidates. What is missing is a process to promote community candidates that represent the diversity of our movement and have the skills and experience to perform well on the Board of a complex global organization.

Our current processes to select individual volunteer and affiliate seats have some limitations. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. Meanwhile, our movement has grown larger and more complex, our technical and strategic needs have increased, and we have new and more difficult policy challenges around the globe. As well, our Movement Strategy recommendations urge us to increase our diversity and promote perspectives from other regions and other social backgrounds.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. What process can we all design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees?

Ideas: The Board has discussed several ideas to overcome the problems mentioned above. Some of these ideas could be taken and combined, and some discarded. Other ideas coming from the call for feedback could be considered as well. The ideas are:

  • Ranked voting system. Complete the move to a single transferable vote system, already used to appoint affiliate-selected seats, which is designed to best capture voters’ preferences.
  • Quotas. Explore the possibility of introducing quotas to ensure certain types of diversity in the Board (details about these quotas to be discussed in this call for feedback).
  • Call for types of skills and experiences. When the Board makes a new call for candidates, they would specify types of skills and experiences especially sought.
  • Vetting of candidates. Potential candidates would be assessed using the Trustee Evaluation Form and would be confirmed or not as eligible candidates.
  • Board-delegated selection committee. The community would nominate candidates that this committee would assess and rank using the Trustee Evaluation Form. This committee would have community elected members and Board appointed members.
  • Community-elected selection committee. The community would directly elect the committee members. The committee would assess and rank candidates using the Trustee Evaluation Form.
  • Election of confirmed candidates. The community would vote for community nominated candidates that have been assessed and ranked using the Trustee Evaluation Form. The Board would appoint the most voted candidates.
  • Direct appointment of confirmed candidates. After the selection committee produces a ranked list of community nominated candidates, the Board would appoint the top-ranked candidates directly.

Call for feedback: The call for feedback runs from February 1 until the end of March 14. We are looking for a broad representation of opinions. We are interested in the reasoning and the feelings behind your opinions. In a conversation like this one, details are important. We want to support good conversations where everyone can share and learn from others. We want to hear from those who understand Wikimedia governance well and are already active in movement conversations. We also want to hear from people who do not usually contribute to discussions. Especially those who are active in their own roles, topics, languages or regions, but usually not in, say, a call for feedback on Meta.

You can participate by joining the Telegram chat group, and giving feedback on any of the talk pages on Meta-Wiki. We are welcoming the organisation of conversations in any language and in any channel. If you want us to organize a conversation or a meeting for your wiki project or your affiliate, please write to me. I will also reach out to communities and affiliates to soon have focused group discussions.

An office hour is also happening tomorrow at 12 pm (UTC) to discuss this topic. Access link will be available 15 minutes before the scheduled time (please watch the office hour page for the link, and I will also share on mailing lists). In case you are not able to make it, please don't worry, there will be more discussions and meetings in the next few weeks.

Regards, KCVelaga (WMF) 16:31, 1 பெப்ரவரி 2021 (UTC)

Research Needs Assessment for Indian Language Wikimedia (ILW) Projects

[தொகு]

Dear All,

The Access to Knowledge (A2K) team at CIS has been engaged with work on research on Indian language Wikimedia projects as part of the APG since 2019. This year, following up on our learnings from work so far, we are undertaking a needs assessment exercise to understand a) the awareness about research within Indian language Wikimedia communities, and identify existing projects if any, and b) to gather community inputs on knowledge gaps and priority areas of focus, and the role of research in addressing the same.

We would therefore request interested community members to respond to the needs assessment questionnaire here:
Click here to respond

Please respond in any Indian language as suitable. The deadline for this exercise is February 20, 2021. For any queries do write to us on the CIS-A2K research talk page here MediaWiki message delivery (பேச்சு) 17:08, 3 பெப்ரவரி 2021 (UTC)


Wikimedia Wikimeet India 2021 Newsletter #5

[தொகு]

Hello,
Greetings!! The fifth edition of Wikimedia Wikimeet India 2021 newsletter has been published. We have opened the registration for participation for this event. If you want to participate in the event, you can register yourself here before 16 February 2021.

There are other stories. Please read the full newsletter here.

To subscribe or unsubscribe the newsletter, please visit this page.
MediaWiki message delivery (பேச்சு) 17:49, 3 பெப்ரவரி 2021 (UTC)

Wikimedia Wikimeet India 2021 Newsletter #5

[தொகு]

Hello,
Greetings!! The fifth edition of Wikimedia Wikimeet India 2021 newsletter has been published. We have opened the registration for participation for this event. If you want to participate in the event, you can register yourself here before 16 February 2021.

There are other stories. Please read the full newsletter here.

To subscribe or unsubscribe the newsletter, please visit this page.
MediaWiki message delivery (பேச்சு) 17:53, 3 பெப்ரவரி 2021 (UTC)

Proposal for a meeting with Tamil Wikimedians regarding Wikimedia Foundation Board Governance call for feedback

[தொகு]

As you may already know from my mailing list announcement, the Wikimedia Foundation Board of Trustees is changing several of their by-laws, which will have a substantial impact on how the Wikimedia movement works in the coming years. But they would like the community to be involved in the process of these changes, and receive community feedback regarding the proposed changes. A call for feedback started yesterday (1 Feb) and will continue until 14 March. You can read more about the call for feedback at Call for feedback: Community Board seats or from my mailing list message. I am sorry for a lot of English-heavy content. It would be great if you can translate the main page into Tamil :)

In this regard, I am proposing to have an online meeting with Tamil Wikimedians, wherein I can explain the background, the reason, why this is needed, and what are the changes being proposed. You can then share your feedback. Please indicate your interest for an online meeting. Let me know if you have any questions. --KCVelaga (WMF) (பேச்சு) 14:16, 4 பெப்ரவரி 2021 (UTC)

Wiki Loves Folklore 2021 is back!

[தொகு]

Please help translate to your language

You are humbly invited to participate in the Wiki Loves Folklore 2021 an international photography contest organized on Wikimedia Commons to document folklore and intangible cultural heritage from different regions, including, folk creative activities and many more. It is held every year from the 1st till the 28th of February.

You can help in enriching the folklore documentation on Commons from your region by taking photos, audios, videos, and submitting them in this commons contest.

Please support us in translating the project page and a banner message to help us spread the word in your native language.

Kind regards,

Wiki loves Folklore International Team

MediaWiki message delivery (பேச்சு) 13:25, 6 பெப்ரவரி 2021 (UTC)

யாவாகிரிப்ட்டுக்கான மேலதிக உரையாடல்

[தொகு]

யாவாகிரிப்ட்டு(Javascript) அடிப்படையில் தற்போதுள்ள மிதக்கும் பொத்தான்களில் உள்ள வழுக்களை கலையவும், தனித்தனி தேவையான நிரலாக்கம் குறித்தும், நாளை பிற்பகல் உரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர் எனது பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். இதனால் நமது மெய்ப்புப் பணி விரைந்திட இது ஏதுவாக்கும். --தகவலுழவன் (பேச்சு). 16:15, 6 பெப்ரவரி 2021 (UTC)

[Small wiki toolkits] Bot workshop: 27 February

[தொகு]

As part of the Small wiki toolkits (South Asia) initiative, we are happy to announce the second workshop of this year. The workshop will be on "bots", and we will be learning how to perform tasks on wiki by running automated scripts, about Pywikibot and how it can be used to help with repetitive processes and editing, and the Pywikibot community, learning resources and community venues. Please note that you do not need any technical experience to attend the workshop, only some experience contributing to Wikimedia projects is enough.

Details of the workshop are as follows:

Please sign-up on the registration page at https://w.wiki/yYg.

Note: We are providing modest internet stipends to attend the workshops, for those who need and wouldn't otherwise be able to attend. More information on this can be found on the registration page.

Regards, Small wiki toolkits - South Asia organizers, 10:11, 18 பெப்ரவரி 2021 (UTC)


Proposal: Set two-letter project shortcuts as alias to project namespace globally

[தொகு]

Please help translate to your language

Hello everyone,

I apologize for posting in English. I would like to inform everyone that I created a new global request for comment (GRFC) at Meta Wiki, which may affect your project: m:Requests for comment/Set short project namespace aliases by default globally.

In this GRFC, I propose that two-project shortcuts for project names will become a default alias for the project namespace. For instance, on all Wikipedias, WP will be an alias to the Wikipedia: namespace (and similar for other projects). Full list is available in the GRFC.

This is already the case for Wikivoyages, and many individual projects asked for this alias to be implemented. I believe this makes it easier to access the materials in the project namespace, as well as creating shortcuts like WP:NPOV, as well as helps new projects to use this feature, without having to figure out how to request site configuration changes first.

As far as I can see, விக்கிமூலம் currently does not have such an alias set. This means that such an alias will be set for you, if the GRFC is accepted by the global community.

I would like to ask all community members to participate in the request for comment at Meta-Wiki, see m:Requests for comment/Set short project namespace aliases by default globally.

Please feel free to ask me if you have any questions about this proposal.

Best regards,
--Martin Urbanec (talk) 14:13, 18 பெப்ரவரி 2021 (UTC)

இருமுறை உள்ள பக்கங்கள்

[தொகு]

பகுப்பு:இருமுறையுள்ள பக்கங்கள் என்ற பகுப்பில் இருமுறை உள்ள நூற்பக்கங்களைக் காணலாம். அவ்வாறு தோன்ற,{{இருமுறையுள்ளது}} என்ற வார்ப்புருவை, உரிய பக்கங்களில் வார்ப்புருவை இடணும்.எடுத்துக்காட்டுக்கு, அப்பகுப்பில் உள்ள பக்கங்களைக் காணவும்.--தகவலுழவன் (பேச்சு). 23:53, 26 பெப்ரவரி 2021 (UTC)

Wikifunctions logo contest

[தொகு]

01:50, 2 மார்ச் 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

[தொகு]

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes[1] between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here[2]. Please ping me if you have any questions. Thank you, --KCVelaga (WMF) (பேச்சு) 10:57, 8 மார்ச் 2021 (UTC)

WMF Community Board seats: Upcoming panel discussions

[தொகு]

As a result of the first three weeks of the call for feedback on WMF Community Board seats, three topics turned out to be the focus of the discussion. Additionally, a new idea has been introduced by a community member recently: Candidates resources. We would like to pursue these focus topics and the new idea appropriately, discussing them in depth and collecting new ideas and fresh approaches by running four panels in the next week. Every panel includes four members from the movement covering many regions, backgrounds and experiences, along with a trustee of the Board. Every panel will last 45 minutes, followed by a 45-minute open mic discussion, where everyone’s free to ask questions or to contribute to the further development of the panel's topics.

To counter spamming, the meeting link will be updated on the Meta-Wiki pages and also on the Telegram announcements channel, 15 minutes before the official start.

Let me know if you have any questions, KCVelaga (WMF), 08:36, 10 மார்ச் 2021 (UTC)

[Small wiki toolkits] Workshop on "Debugging/fixing template errors" - 27 March

[தொகு]

As part of the Small wiki toolkits (South Asia) initiative, we are happy to announce the third workshop of this year. The workshop will be on "Debugging/fixing template errors", and we will learn how to address the common template errors on wikis (related but not limited to importing templates, translating them, Lua, etc.).

Note: We are providing modest internet stipends to attend the workshops, for those who need and wouldn't otherwise be able to attend. More information on this can be found on the registration page.

Regards, Small wiki toolkits - South Asia organizers, 07:01, 16 மார்ச் 2021 (UTC)

Sridhar G BOT

[தொகு]

Sridhar G BOT எனும் தானியங்கிக்கான அனுமதியில் மேலடி சேர்க்க இது பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அட்டவணை:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf எனும் நூலில் கீழடியில் பக்க எண்கள் உள்ளதால் அதற்கும் இந்த தானியங்கி பயன்படுத்தப்படுகிறது எனும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. Sridhar G (பேச்சு) 10:02, 17 மார்ச் 2021 (UTC)

தெரிவித்தமைக்கு நன்றி. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு மேலடி இட்டுள்ளேன். அந்த அனுபவத்தில் பின்வரும் எனது அனுபவங்கள் உங்களுக்கு உதவலாம். தற்போது 3 இலட்சத்திற்கும் மேலான பக்கங்களுக்கு மேலடிகள் இட வேண்டியுள்ளன. பொதுவாக, நூலுக்கு நூல் மேலடி உள்ளீட்டுத்தரவு மாறுபடக்கூடியது. எனவே, பத்து பக்கங்களுக்கு ஒருமுறை சரிபார்த்து செயற்படுதல் நன்று. தொடர்ந்து நீங்கள் கற்பதை, குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பலருக்கும் இதற்குரிய தானியக்கப்/அரைத்தானியக்கப் பயிற்சியை நீங்கள் தர உதவும். வின்டோசு வழி இயங்கும் கருவியான AWB என்பதால் இவை அவசியம். விக்கிமூலம்:விக்கிதானுலாவி என்ற பக்கத்தினை சிறந்த வழிகாட்டுதல் ஆவணமாக உருவாக்கக் கோருகிறேன். நான் எனது அனுபவங்களை பைத்தான் நிரல் வழியே மேம்படுத்தி வருகிறேன். ஒரு சிலரைக் கொண்டு சோதித்தும் வருகிறேன். விரைவில் கட்டற்ற் உரிமத்தில் வெளியிடுவேன். அனைத்துப் பக்கங்களுக்கும் எழுத்துணிரியாக்கம் (OCR) உள்ளது போல , நாம் இணைந்து அனைத்திற்கும் மேலடி இட எத்தனிப்போம். இட்ட மேலடிகளைச் சரிபார்த்தால், பகுப்பு:மேலடி சேர்க்கப்பட்டுள்ளது என்ற பகுப்பினையும், பிறகு பார்க்க விரும்பினால், பகுப்பு:மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன என்ற பகுப்பினையும் இணைக்கலாம். அப்படிசெய்தால் போட்டி காலங்களில் மிகவும் வேகமாக செயற்பட உதவும். --தகவலுழவன் (பேச்சு). 02:34, 18 மார்ச் 2021 (UTC)

இந்திய சட்ட அடிப்படையில் அமைக்கலாமா?

[தொகு]

ஒரு மின்வருடல் (book page image scan) செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட நூல்களை பேண, அதனின் சட்டக்கூறு மிக அடிப்படையாகும். அது குறித்த தெளிவு நமக்கும், பொதுவகத்தாருக்கும் உருவாக்க வேண்டும். அத்தெளிவின்மை இல்லாமையால்தான், சில நூல்கள் பொதுவகத்தில் நீக்கப்பட்டன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும். காண்க: விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்

  • இந்திய சட்டப்படி பொதுவுரிமையுள்ளவை : இந்தியச்சட்டப்படி, பொதுவாக ஒரு படைப்பாசிரியர் இறந்து 60 வருடங்கள் ஆகிவிட்டால், ஒரு நூலாசிரியரின் படைப்புகள் காப்புரிமையற்றவை. அவைத் தானாகவே, பொதுவுரிமத்தினைப் பெறுகின்றன. இது தொடர்புடைய அனைத்துப்பக்கங்களுக்கும் செல்லக்கூடிய/அடக்கிய தனிப்பக்கம்.
  • இந்திய சட்டப்படி விலக்குள்ளவை : நாட்டுடைமை நூல்கள் என்பதன் கீழ்வரும் அனைத்து நூல்களும், இந்திய காப்புரிமைச் சட்டப்படியும், இந்திய ஆசிரியர் ஒருவரின் பதிப்புரிமைச் சட்டப்படியும் விலக்குப் பெற்றவை ஆகும். எனவே, இது தொடர்புடைய அனைத்துப்பக்கங்களுக்கும் செல்லக்கூடிய/அடக்கிய தனிப்பக்கம்.

ஏனெனில், இத்தகைய பக்கங்கள் இதுவரை நம்மிடம் இல்லை. அப்படி இருந்தால், யாவருக்கும் உரிமம் தொடர்பு கொண்டு செயற்படுதல் எளிதாகும். மெய்ப்பு காண்பது மட்டும் விக்கிமூலப் பங்களிப்பு அல்ல என்பதையும் உணர்வர்.--தகவலுழவன் (பேச்சு). 01:53, 18 மார்ச் 2021 (UTC)

பெயர் மாற்றம்

[தொகு]

விக்கிமூலம் பேச்சு:விக்கிதானுலவி என்பதில் உங்கள் எண்ணங்களைத் தெரியபடுத்துக--தகவலுழவன் (பேச்சு). 07:26, 23 மார்ச் 2021 (UTC)

  1. 2000