பயனர் பேச்சு:Sridhar G

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Sridhar G!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-- உழவன் (உரை) 08:48, 22 சூன் 2019 (UTC)

right vs float right[தொகு]

இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளக் கோருகிறேன். ஏதேனும் உரை வந்தால், இறுதியில் float right பயன்படுத்த வேண்டும். இதனால் மற்றொரு பயன் யாதெனில், வலப்பக்கம் நகர்ந்த எண்ணை, அங்கிருந்து இடப்பக்கமும் சிறிது நகர்த்திக் கொள்ளலாம். {{float_right|3333333|8em}} இப்படி இட வேண்டும். எடுத்துக்காட்டாக, 3333333 . இந்த உரையாடலைத் திறந்து பாருங்கள். எளிதாக புரியம்!-- உழவன் (உரை) 16:50, 30 சூன் 2019 (UTC)

நன்றி Sridhar G (பேச்சு) 17:04, 30 சூன் 2019 (UTC)

gap தேவையில்லை[தொகு]

ஒவ்வொரு பத்தி தொடக்கத்திலும் gap கொடுக்கத்தேவையில்லை. இங்கு உள்ள மாற்றத்தைப் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 17:05, 4 சூலை 2019 (UTC)

புத்தகத்தின் பக்கத்தில் வார்த்தை சற்று தள்ளி இருந்தது. அப்படி இருந்தாலும் gap பயன்படுத்த தேவையில்லையா? பாடல்கள் எப்படி எழுத வேண்டும் என்ற உதவி வேண்டும். எனது மாணவர்களுக்கு கதைகள் உள்ள நூல்களாக இருந்தால் அதன் பகுப்புகளைக் கூறவும். நன்றி Sridhar G (பேச்சு) 01:38, 5 சூலை 2019 (UTC)

section[தொகு]

இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் விவரங்களுக்கு உதவி:transclusion பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:18, 2 ஏப்ரல் 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு - கரிகால் வளவன்[தொகு]

வணக்கம். சிறீதர். குருலெனின் என்பவரிடமிருந்து நேற்று எனக்கு இப்படி ஒரு அறிவுறுத்தல் வந்தது. //தாங்கள் தற்போது மெய்ப்புப் பார்க்கும் புத்தகமான கரிகால் வளவன் Project Madurai - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0418.html திட்டத்தில் ஒருங்குறி வடிவில் உள்ளது. போட்டி விதிகளின்படி அப்புத்தகம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்பதால் வேறு புத்தகத்தை மெய்ப்புப் பார்க்கவும். நன்றி. --Guruleninn (பேச்சு) 15:55, 1 மே 2020 (UTC)// .இதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நன்றி. --Balu1967 (பேச்சு) 04:06, 2 மே 2020 (UTC)

வணக்கம். அந்த நூல்களை சேர்த்ததே அவர்தான். அவர் அங்கு நீக்கியபோது அவர் நமக்கு தெரிவித்திருந்தால் இங்கேயும் நீக்கியிருக்கலாம். இந்த பிரச்சினைக்கு எனது வருத்தங்கள். அந்த நூலுக்குப் பதிலாக மற்றொரு நூலினைச் சேர்க்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 04:39, 2 மே 2020 (UTC)

தற்போது அந்த நூலுக்குப் பதிலாக தஞ்சைச் சிறுகதைகள் என்பதனைச் சேர்த்துள்ளோம். நன்றிSridhar G (பேச்சு) 05:03, 2 மே 2020 (UTC)

பதக்கம்[தொகு]

WikiProject Barnstar Hires.png ஒருங்கிணைப்பாளர் விருது
இந்திய அளவில் நடைபெறும் விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நிகழ்ச்சியில் தமிழ் விக்கிமூலத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து பல வேலைகளை நயமாக செய்து மக்களை ஊக்கப்படுத்தி ஆயிரக்கணக்கான பக்கங்கள் மெய்ப்பு பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ததற்காக இந்த விருது. --Balajijagadesh (பேச்சு) 10:21, 10 மே 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நமக்கு சொல்லிக் கொடுத்தவரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவது தனி ஆனந்தமே. நன்றி Sridhar G (பேச்சு) 10:33, 10 மே 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon second prize[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Special Silver Barnstar.png Congratulations!!!
Dear Sridhar G, the results of the Indic Wikisource Proofreadthon have been published.You won second place in this contest from your community. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest prize to your address. We assure that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( "I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have filled up the form.thanks Sridhar G (பேச்சு) 07:03, 15 மே 2020 (UTC)

i received the amazon coupon Sridhar G (பேச்சு) 13:53, 9 சூன் 2020 (UTC)
வாழ்த்துக்கள் -- Balajijagadesh (பேச்சு) 04:11, 15 மே 2020 (UTC)

கட்டு எண்[தொகு]

கட்டு எண்களை கீழடியில் தள்ளிவிடுங்கள். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 15:38, 30 மே 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon eGift Voucher[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

$1000 Amazon.com Giftcard.png Congratulations!!!
Dear Sridhar G, As per Indic Wikisource Proofreadthon result, we have sent eGiftVoucher via E-mail provided us by you. Congratulations !!!

Please confirm here just below this message by notifying ("I have redeemed the eGift Voucher. - ~~~~") us, when you redeem the eGift Voucher.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have redeemed the eGift Voucher. Thanks Sridhar G (பேச்சு) 15:18, 16 சூன் 2020 (UTC)

வழிகாட்டக்குறிப்புகள்[தொகு]

இன்று உங்கள் பதிவுகளைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இடைநிறுத்தற் குறி(hyphen=-) வேறு, –சிறு கோடு வேறு/—பெருங்கோடு வேறு. இரு கோடுகளையும் ஒவ்வொரு பக்கத்தினையும் தொகுக்கும் போது இவற்றை எளிமையாக பயன்படுத்த கீழுள்ள குறியீடுப் பட்டையின் இறுதியில் இணைத்துள்ளேன். கீழடியில் எப்பொழுதும் மூன்று வெற்று வரிகளை இட்டு எழுதினால், அது சேமித்தவுடன் நடுப்பகுதியுடன் ஒட்டி வராது. காண்க அதேபோல, வார்ப்புருவில் இப்படி இட்டால் - குறியீடு மூலப்பக்கத்தில் இல்லாதது போல தோன்றும். உங்கள் மாணவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். பொதுவாக hws வார்ப்புரு இட ஒரு பொத்தானை அமைக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதுவரை அப்பக்கங்களை குறிப்பிட்டால், நானே பைத்தான் நிரல் வழியே இட்டு தர இயலும். அதுபோன்ற பணிகளை இப்பக்கத்தில் தந்தால், மேலடி, போன்ற பங்களிப்புகளை நானே பைத்தான் நிரல்வழியே செய்து தருகிறேன். மாணவர்களுக்கும் எளிமையாக இருக்கும்.--Info-farmer (பேச்சு) 02:16, 25 சூன் 2020 (UTC)

தங்களது பயனுள்ள வழிகாட்டல்களுக்கு நன்றிகள் பல Sridhar G (பேச்சு) 13:31, 25 சூன் 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sridhar_G&oldid=1160850" இருந்து மீள்விக்கப்பட்டது