உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை நூல்கள்

விக்கிமூலம் இலிருந்து

கோவை நூல்கள்

[தொகு]

கோவை நூல்களின் அகரவரிசைப் பட்டியல்[1]

[தொகு]
நூல் ஆசிரியர்
அண்ணாமலைக் கோவை கமலை ஞானப்பிரகாசர்
அம்பிகாபதிக் கோவை அம்பிகாபதி
ஆனந்தரங்கன் கோவை தியாகராய தேசிகர்
உருத்திரகோடிக் கோவை திருஞானசம்பந்த முதலியார்
நாணிக்கண்புதைத்தல் எனும் ஒருதுறைக் கோவை அமிர்த கவிராயர்
கச்சிரெங்கன் கோவை கந்தசாமிக் கவிராயர்
கப்பற் கோவை பெயர் தெரியவில்லை
கபிலமலைக் கோவை பிள்ளைப்பெருமாள் சிறைமீட்டான்
கரந்தைக் கோவை பெயர் தெரியவில்லை
கரவை வேலன் கோவை யாழ்ப்பாணம் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
கலைசைக் கோவை தொட்டிக்கலை சிறீ சுப்பிரமணிய முனிவர்
கழுகுமலைக் கோவை பெயர் தெரியவில்லை
காசிக் கோவை பெயர் தெரியவில்லை
குமார குலோத்துங்கன் கோவை பெயர் தெரியவில்லை
கோடீச்சுரக் கோவை சிவக்கொழுந்து தேசிகர்
கோவைக் கொத்து --
சங்கரமூர்த்திக் கோவை பெயர் தெரியவில்லை
சசிவர்ணன் கோவை பெயர் தெரியவில்லை
சிதம்பர மும்மணிக்கோவை குமரகுருபரர்
சிராமலைக் கோவை பெயர் தெரியவில்லை
சீகாழிக் கோவை மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்
சேலம் கோவை பொன்முடி சு.பொன்னுசுவாமிச் செட்டியார்
தஞ்சை வாணன் கோவை பொய்யாமொழிப் புலவர்
திரட்சிக் கோவை --
திருக்கழுக்குன்றக் கோவை சோமசுந்தரக் கவிராயர்
திருக்கோவையார் மாணிக்கவாசகர்
திருச்செந்திற் கோவை சிறீலசிறீ தண்டபாணி சுவாமிகள்
திருப்போரூர்க் கோவை சோமசுந்தரம் பிள்ளை
திருமயிலை சிங்காரவேலவர் கோவை பெயர் தெரியவில்லை
திருவாரூர் ஒருதுறைக் கோவை கீழ்வேளூர் குருசாமி தேசிகர்
திருவாரூர் மும்மணிக் கோவை சேரமான் பெருமாள் நாயனார்
திருவாடுதுறைக் கோவை சுப்பிரமணிய முனிவர்
திருவிடைமருதூர் மும்மணிக் கோவை பட்டினத்துப் பிள்ளையார்
திருவெங்கைக் கோவை சிவப்பிரகாச சுவாமிகள்
திருவொற்றியூர்க் கோவை பெயர் தெரியவில்லை
தையூர் உத்தண்டன் கோவை பெயர் தெரியவில்லை
நயினார் வருக்கக் கோவை பெயர் தெரியவில்லை
நெல்லைக் கோவை பெயர் தெரியவில்லை
நெல்லை வருக்கக் கோவை பெயர் தெரியவில்லை
பண்டார மும்மணிக் கோவை பெயர் தெரியவில்லை
பழமலைக் கோவை துறைமங்கலம் சாமிநாதைய தேசிகர்
பாண்டிக் கோவை பெயர் தெரியவில்லை
பூவைக் கோவை பெயர் தெரியவில்லை
பேரூர்க் கோவை பெயர் தெரியவில்லை
மதுரை மும்மணிக் கோவை பலபட்டடைச் சொக்கநாதர்
மதுரைக் கோவை நிம்பைச் சங்கரநாரணர்
மதுரைச் சொக்கநாதர் வருக்கக் கோவை சு. நல்லசிவன் பிள்ளை
மயூரகிரிக் கோவை சாந்துப் புலவர்ஃ
மாறன் வருக்கக் கோவை பெயர் தெரியவில்லை
மிதிலைப்பட்டி ஆண்டவராயன் கோவை மல்லையூர்ச் சிற்றம்பலக்கவிராயர்
முத்துவீரப்ப லெக்கன் கோவை பெயர் தெரியவில்லை
வலிவல மும்மணிக் கோவை பெயர் தெரியவில்லை
விசயரகுநாதர் கோவை பெயர் தெரியவில்லை
வியாசைக் கோவை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  1. ஆதாரம்: டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள்
"https://ta.wikisource.org/w/index.php?title=கோவை_நூல்கள்&oldid=505866" இலிருந்து மீள்விக்கப்பட்டது