பயனர் பேச்சு:TVA ARUN

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், TVA ARUN!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 07:03, 11 டிசம்பர் 2017 (UTC)

தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் 2015 முதல் ஆய்வு வளமையராகப் பணியாற்றி வருகின்றேன். --TVA ARUN (பேச்சு) 11:29, 9 ஆகத்து 2018 (UTC)

தங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கு விக்கிமூலத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள். தாங்கள் மின்னூல்களை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:23, 10 ஆகத்து 2018 (UTC)

சான்றுகளுக்கு <ref></ref> பயன்படுத்துவது.[தொகு]

தாங்கள் அருமையாகவும் விரைவாகவும் மெய்ப்பு செய்து வருகிறீர்கள். நன்றி. சான்றுகளுக்கு <sup></sup> என்பதை பயன்படுத்துவதை விட <ref></ref> என்பதைப் பயன்படுத்தினால் சிறப்பு. இங்கு கண்டால் தங்களுக்கு எளிதாக விளங்கும். ஏதேனும் இடர் இருந்தால் வினவலாம். நன்றி. அன்புடன் -- 13:39, 27 ஆகத்து 2018 (UTC)

பத்தி தொடக்கம்[தொகு]

திரு பாலாஜி அவர்களுக்கு, மெய்ப்பு பணியில் பத்தி தொடக்கம் , புது அத்தியாயம் (பகுதி / தலைப்பு) தொடங்கும் நிலையில் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

ஒரு பக்கத்தின் மத்தியில் புதிய தலைப்பு வந்தால் section tag பயன்படுத்தவேண்டும். section tagஇல் இரண்டு பகுதி உள்ளது. <section begin=""/> <section end=""/>. பகுதி முடியும் பொழுது section end பயன்படுத்தவேண்டும். பகுதி தொடங்கும் பொழுது section begin பயன்படுத்தவேண்டும். "" இதற்குள் அந்தந்த பகுதியின் எண்ணை கொடுக்கவேண்டும். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை பார்க்கவும். ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால் மேலிருந்து இரண்டு வரிகள் காலியாக விடவேண்டும். எடுத்துக்காட்டு முந்தைய பக்கத்தின் பத்தி புதிய பக்கத்தில் தொடர்ந்தால் மேலிருந்து வரி இடைவெளி தேவையில்லை (அல்லது ஒரு வரி இடைவெளி இருந்தாலும் தவறில்லை). எடுத்துக்காட்டு. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:56, 31 ஆகத்து 2018 (UTC)

ref and reflist[தொகு]

<ref></ref> tag பயன்படுத்தும் பொழுது கீழே --------- என்று பயன்படுத்துவதற்கு பதிலாக அதற்கு கீழே மேலும் "கீழடி" என்னும் பெட்டியில் {{rule}}{{Reflist}} என்னும் வார்ப்புருக்களை பயன்படுத்து வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இங்கு உள்ள மாற்றங்களையும் தொகுப்பையும் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:07, 31 ஆகத்து 2018 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:28, 3 செப்டம்பர் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

கவிதை நூல் தொகுப்பு[தொகு]

https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf

இப்பக்கத்தில் காணப்படும் கவிதை நூலில் உள்ள பக்கங்களை திருத்தம் மேற்கொள்ள தங்களின் முதற்கட்ட (எடுத்துக்காட்டு) உதவி தேவை. நன்றி.

இந்நூலின் 5 மற்றும் 6ஆம் பக்கத்தில் நான் செய்துள்ள பக்கத்தினை பார்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 16:19, 5 செப்டம்பர் 2018 (UTC)

நூலில் இடம் பெறும் மேற்கோள் பகுதி குறித்து[தொகு]

ஆய்வு நூல்களில் இடம் பெறும் மேற்கோள் பகுதிகள் இருவகையாக அமையும்.

  1. . மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகிலேயே நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை அமையும்.
  2. . மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகில் குறியீடு (எண்/சிறப்பு எழுத்து) கொடுத்து அதற்கு உரிய நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை இயலின் இறுதியில் அமையும். (reference details in last page of the chapter)

இவ்விரண்டில் பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் நூல் 2வது வகையில் அமைந்துள்ளது. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/6

இதற்கான மெய்ப்பு வழிகாட்டல் தேவைப்படுகிறது.. நன்றி.

@TVA ARUN: https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/30&action=edit

இப்பக்கத்தில் உள்ளது போல் superscript பயன்படுத்தி செய்யலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:25, 3 அக்டோபர் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை[தொகு]

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:46, 5 நவம்பர் 2018 (UTC)

font size[தொகு]

please note the change in font size here. These also need to be done before turning the page into yellow. change. Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 12:49, 4 ஜனவரி 2019 (UTC)

அழைக்கவும்[தொகு]

வெளியில் செல்கிறேன். உடன் அழைக்கவும்-- உழவன் (உரை) 09:04, 29 சூலை 2019 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TVA_ARUN&oldid=1004632" இருந்து மீள்விக்கப்பட்டது