உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:TVA ARUN

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 23 நாட்களுக்கு முன் by TVA ARUN in topic Request
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், TVA ARUN!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 07:03, 11 டிசம்பர் 2017 (UTC)

தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் 2015 முதல் ஆய்வு வளமையராகப் பணியாற்றி வருகின்றேன். --TVA ARUN (பேச்சு) 11:29, 9 ஆகத்து 2018 (UTC)Reply

தங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கு விக்கிமூலத்தில் எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள். தாங்கள் மின்னூல்களை மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:23, 10 ஆகத்து 2018 (UTC)

சான்றுகளுக்கு <ref></ref> பயன்படுத்துவது.

[தொகு]

தாங்கள் அருமையாகவும் விரைவாகவும் மெய்ப்பு செய்து வருகிறீர்கள். நன்றி. சான்றுகளுக்கு <sup></sup> என்பதை பயன்படுத்துவதை விட <ref></ref> என்பதைப் பயன்படுத்தினால் சிறப்பு. இங்கு கண்டால் தங்களுக்கு எளிதாக விளங்கும். ஏதேனும் இடர் இருந்தால் வினவலாம். நன்றி. அன்புடன் -- 13:39, 27 ஆகத்து 2018 (UTC)

பத்தி தொடக்கம்

[தொகு]

திரு பாலாஜி அவர்களுக்கு, மெய்ப்பு பணியில் பத்தி தொடக்கம் , புது அத்தியாயம் (பகுதி / தலைப்பு) தொடங்கும் நிலையில் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

ஒரு பக்கத்தின் மத்தியில் புதிய தலைப்பு வந்தால் section tag பயன்படுத்தவேண்டும். section tagஇல் இரண்டு பகுதி உள்ளது. <section begin=""/> <section end=""/>. பகுதி முடியும் பொழுது section end பயன்படுத்தவேண்டும். பகுதி தொடங்கும் பொழுது section begin பயன்படுத்தவேண்டும். "" இதற்குள் அந்தந்த பகுதியின் எண்ணை கொடுக்கவேண்டும். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை பார்க்கவும். ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால் மேலிருந்து இரண்டு வரிகள் காலியாக விடவேண்டும். எடுத்துக்காட்டு முந்தைய பக்கத்தின் பத்தி புதிய பக்கத்தில் தொடர்ந்தால் மேலிருந்து வரி இடைவெளி தேவையில்லை (அல்லது ஒரு வரி இடைவெளி இருந்தாலும் தவறில்லை). எடுத்துக்காட்டு. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:56, 31 ஆகத்து 2018 (UTC)

ref and reflist

[தொகு]

<ref></ref> tag பயன்படுத்தும் பொழுது கீழே --------- என்று பயன்படுத்துவதற்கு பதிலாக அதற்கு கீழே மேலும் "கீழடி" என்னும் பெட்டியில் {{rule}}{{Reflist}} என்னும் வார்ப்புருக்களை பயன்படுத்து வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இங்கு உள்ள மாற்றங்களையும் தொகுப்பையும் பார்க்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:07, 31 ஆகத்து 2018 (UTC)

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:28, 3 செப்டம்பர் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

கவிதை நூல் தொகுப்பு

[தொகு]

https://ta.wikisource.org/wiki/அட்டவணை:ஊசிகள்.pdf

இப்பக்கத்தில் காணப்படும் கவிதை நூலில் உள்ள பக்கங்களை திருத்தம் மேற்கொள்ள தங்களின் முதற்கட்ட (எடுத்துக்காட்டு) உதவி தேவை. நன்றி.

இந்நூலின் 5 மற்றும் 6ஆம் பக்கத்தில் நான் செய்துள்ள பக்கத்தினை பார்க்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 16:19, 5 செப்டம்பர் 2018 (UTC)

நூலில் இடம் பெறும் மேற்கோள் பகுதி குறித்து

[தொகு]

ஆய்வு நூல்களில் இடம் பெறும் மேற்கோள் பகுதிகள் இருவகையாக அமையும்.

  1. . மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகிலேயே நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை அமையும்.
  2. . மேற்கோளாக எடுத்தாளப்படும் பகுதிக்கு அருகில் குறியீடு (எண்/சிறப்பு எழுத்து) கொடுத்து அதற்கு உரிய நூல், ஆசிரியர் ஆண்டு, பக்கம் முதலானவை இயலின் இறுதியில் அமையும். (reference details in last page of the chapter)

இவ்விரண்டில் பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் நூல் 2வது வகையில் அமைந்துள்ளது. https://ta.wikisource.org/wiki/பக்கம்:பழந்தமிழர்_கட்டடக்_கலையும்_நகரமைப்பும்.pdf/6

இதற்கான மெய்ப்பு வழிகாட்டல் தேவைப்படுகிறது.. நன்றி.

@TVA ARUN: https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழந்தமிழர்_கட்டடக்_கலையும்_நகரமைப்பும்.pdf/30&action=edit

இப்பக்கத்தில் உள்ளது போல் superscript பயன்படுத்தி செய்யலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:25, 3 அக்டோபர் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை

[தொகு]

வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா? கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:46, 5 நவம்பர் 2018 (UTC)

font size

[தொகு]

please note the change in font size here. These also need to be done before turning the page into yellow. change. Thanks -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 12:49, 4 ஜனவரி 2019 (UTC)

அழைக்கவும்

[தொகு]

வெளியில் செல்கிறேன். உடன் அழைக்கவும்-- உழவன் (உரை) 09:04, 29 சூலை 2019 (UTC)Reply

மேலடி

[தொகு]

இப்படியாக அரைகுறையாக தானியக்கமாக மேலடி சேர்ப்பது உதவியைவிட தொல்லையாக அமையும். பின்னால் தானியக்கமாக சரியாக செய்பவருக்கு பெரும் பணிச்சுமையும் தொல்லையுமாக அமையும். இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 14:24, 29 ஆகத்து 2019 (UTC)Reply

பிழை சுட்டியமைக்கு நன்றி. பிழைகள் சரி செய்யப்படும்.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 15:18, 29 ஆகத்து 2019 (UTC)Reply
  1. .இலக்கியத்தில் வேங்கட வேலவன் - https://ta.wikisource.org/s/ube - completed
  2. .ஒரு ஈயின் ஆசை - https://ta.wikisource.org/s/2f3z - completed
  3. .கழுமலப்போர் -https://ta.wikisource.org/s/sy2 - yellow stage
  4. .கிழவியின் தந்திரம் - https://ta.wikisource.org/s/gx4 - yellow stage
  5. .குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா
  6. .குயில் ஒரு குற்றவாளி - https://ta.wikisource.org/s/2g2r - ongoing
  7. .சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள் https://ta.wikisource.org/s/fst - w
  8. .நாடகத் தமிழ் -https://ta.wikisource.org/s/o2p - yellow
  9. .நான் கண்ட நாடகக் கலைஞர்கள் - https://ta.wikisource.org/s/oio - completed
  10. .நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் - https://ta.wikisource.org/s/pit - w
  11. .நீளமூக்கு நெடுமாறன் - https://ta.wikisource.org/s/31k7 - completed
  12. .பலவகை பூங்கொத்து - https://ta.wikisource.org/s/pp8- w
  13. .பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் - https://ta.wikisource.org/s/31kp - yellow
  14. .பறவை தந்த பரிசு-1 - https://ta.wikisource.org/s/31kq- yellow
  15. .போர் முயற்சியில் நமது பங்கு - https://ta.wikisource.org/s/168s - yellow
  16. .விலங்குக் கதைகள் - https://ta.wikisource.org/s/u7i - yellow
  17. .வைகையும் வால்காவும் - https://ta.wikisource.org/s/u4n - comp
  18. .இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள் - https://ta.wikisource.org/s/1tu4 - comp
  19. .தமிழர் இனிய வாழ்வு - https://ta.wikisource.org/s/1uzd - comp
  20. .புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் - https://ta.wikisource.org/s/1vdr - w
  21. .தமிழ் மந்திரம் - https://ta.wikisource.org/s/lbe -w
  22. .தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் - https://ta.wikisource.org/s/1uzl -comp
  23. .பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் - https://ta.wikisource.org/s/1vdy - comp
  24. .காலம் தேடும் தமிழ் - https://ta.wikisource.org/s/1upr -w

இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன். எனவே “அரைகுறை” என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும்.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 04:54, 30 ஆகத்து 2019 (UTC)Reply

மேலே குறிப்பிட்டுள்ள தொகுப்பு அரைகுறையே!. பக்க எண் மட்டும் மேலடியில் சேர்க்கப்பட்டுள்ளது. அது பாதி (அரை) மேலடி மட்டும் தான். மேலும் மேலடி சேர்ப்பு குறையாக (முழுமை) பெறாமல் உள்ளது. அதனால் தான் அரைகுறை என்று கூற நேர்ந்தது. இது வரை அப்பக்கங்கள் சரி செய்யப்படவில்லை. //இப்படி நூல்களைத் தெரிவு செய்து உழைப்பைத் தூவி (இட்டு) சரி செய்து வருகிறேன்// பாராட்ட வேண்டிய வேலை. வாழ்த்துக்கள். ஆனால் செய்வன செம்மையாக செய்தால் சிறப்பு தங்களை வந்துச் சேரும். பாதிப்பாதியாக அவரசமாக செய்வதால் பயனில்லை. -- Balajijagadesh (பேச்சு) 07:24, 6 செப்டம்பர் 2019 (UTC)

மேலடி - மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன

[தொகு]

வணக்கம். அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக பல பக்கங்களில் மேலடி சேர்த்துவருகிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனை தாங்களும் அறிவீர்கள் என்று கருதுகிறேன். அதனால் தாங்கள் இப்படி "மேலடி சரிபார்க்கப்பட வேண்டியன" என்று பகுப்புகள் இட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை இப்பகுப்பில் 42 நூல்கள் உள்ளன. இந்நூல்களில் மேலடி என்ன சரிபார்க்க வேண்டும்? அப்படி சரிபார்க்கும் திட்டங்கள் தங்களிடம் ஏதேனும் உள்ளதா? பணி செய்யும் ஆட்கள் குறைவாக உள்ளதால் முதலில் இந்த 42 நூல்களைச் சரிசெய்த பிறகு மற்ற நூல்களுக்கு மேலடி சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் பராமரிப்பு பழு குறையும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 07:15, 6 செப்டம்பர் 2019 (UTC)

ஆம் பாலாஜி. 100 நூல் எண்ணிக்கையை நிறைவு செய்து முதன்மைக் கணக்கில் முழுமையாக்கி விக்கி பங்களிப்பு செய்யும் ஓராண்டுத் திட்டம் உள்ளது. எனக்கு,
  1. தமிழ்ப்பரிதி (விக்கி அறிமுகம் வழங்கியவர்)
  2. ரவிசங்கர் (நிர்வாக அறிமுகம் வழங்கியவர்)
  3. தகவல்உழவன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்)
  4. சீனிவாசன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்)
  5. பாலாஜி (பக்க வடிவமைப்பு நெறிமுறை & விளக்கக் காட்சிப்படம் வழங்கியவர்)
  6. நீச்சல்காரன் (வடிவமைப்பு அறிமுகம் வழங்கியவர்)

முதலானோர் வழங்கிய விக்கி பங்களிப்பு ஊக்கத்தினைத் தொடர்ந்து சில தன்னார்வலர்களின் உதவியுடன் என்னால் முடிந்த சிறுபங்களிப்பை வழங்கிட முனைந்துள்ளேன்.

மேலும் தங்களிடமிருந்து transclution தன்னியக்கமாக / பாதி தன்னியக்கமாக செய்யும் வழிமுறைக்கான உதவியை எதிர்நோக்குகிறேன். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 07:38, 6 செப்டம்பர் 2019 (UTC)

Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 14:34, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 19:14, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 17:04, 4 அக்டோபர் 2019 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear TVA ARUN,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

Thank you for your participation and support

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear TVA ARUN,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் TVA ARUN, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

[தொகு]

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear TVA ARUN,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் TVA ARUN,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)Reply

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

மீளமைக்கப்பட்டதன் காரணம்

[தொகு]

வணக்கம் , இந்தப் பக்கத்தை மீளமைக்கப்பட்டதன் காரணம் அறியத் தரவும். Sridhar G (பேச்சு) 04:38, 30 சூலை 2022 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு

[தொகு]

படங்களை வெட்டி ஒட்டும்போது படத்திற்கு கீழ் அச்சிட்டுள்ள அதன் பெயரை விட்டு வெட்டவும், சிறிய படங்களை இடது அல்லது வலது என ஏதாவது ஒரு இடத்தில் வருமாறு செய்தால் காண்பதற்கு நன்றாக இருக்கும். படதின் விளக்கத்தை பட அட்டவனைக்குள் இடுதலே சிறப்பு, கூடுதலாக இன்னொருமுறை கீழே இடவேண்டியதில்லை என்று கருதுகிறேன். இந்த மாற்றங்களைக் காண்க நன்றி--அருளரசன் (பேச்சு) 11:03, 3 ஆகத்து 2022 (UTC)Reply

படங்கள் குறித்த பயன்பாட்டு நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல்நிலை பயன்பாட்டுக்காக இம்முறையானது கருத்தில் கொள்ளப்பட்டது. TVA ARUN (பேச்சு) 11:35, 3 ஆகத்து 2022 (UTC)Reply

Speedy deletion template

[தொகு]

Hi TVA ARUN, sorry for writing in english. When tagging LITERARY FICTION for speedy deletion (crosswiki spam) I realized you deleted the speedy deletion template வார்ப்புரு:நீக்கு yesterday. I assume this was an accident, because it was deleted and undeleted a couple of years ago by mistake as well? --Johannnes89 (பேச்சு) 07:07, 3 செப்டம்பர் 2022 (UTC)

Indic Wikisource proofread-a-thon November 2022

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translate it

Dear TVA ARUN,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Help us organize!

[தொகு]

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

நடுவர் பணியாற்ற வருக

[தொகு]
  • போட்டியில் பங்களிப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். நடுவர் பணியாற்ற தங்களைப் போன்ற துறைசார்ந்த பங்களிப்பாளர் தேவை. அதனால் தாங்கள் நடுவர் பணியாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். போட்டியில் மெய்ப்புப் பார்த்துவரும் பக்கங்களில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து கூற உதவுங்கள். தங்களது பொன்னான நேரத்தை இதற்காக் கொஞ்சம் ஒதுக்கிச் செய்து தாருங்கள்.--நேயக்கோ (பேச்சு) 12:56, 19 நவம்பர் 2022 (UTC)Reply

இலக்கண வரலாறு

[தொகு]

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்கள் மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:16, 2 திசம்பர் 2022 (UTC)Reply

//2021க்கு முன்பே இன்னூலை மின்னாக்கம் செய்திருந்தாலும் காப்புரிமை காரணமாக, முறையாக 2021-அரசாணைக்குப் பிறகே பொதுவெளியில் பொது உரிம மின்னாக்க முயற்சிகள் மேற்கொள்ள பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. // அதன் நீட்சியாக இப்பணியினை முன்னெடுக்கும் அனைவருக்கும் & அழைப்பிற்கும் நன்றி. TVA ARUN (பேச்சு) 04:55, 3 திசம்பர் 2022 (UTC)Reply

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022

[தொகு]

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Organizing team

பக்க நீக்கம் தொடர்பாக

[தொகு]

வணக்கம் அண்மையில் தாங்கள் விக்கிமூலத்தில் என் சரித்திரம் என்ற நூலை பதிப்புரிமை சிக்கலைக் காரணமாக கொண்டு நீக்கியுள்ளீர். அந்த நூலின் ஆசிரியரான உவேசா 1942 இல் இறந்துவிட்டார். ஆக அவர் இறந்து 80 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது நூல்கள் பதிப்புரிமை அற்றவையாக மாறிவிட்டன. எனவே அப்பக்கங்களை மீள்விக்குமாறு பரிந்துரைக்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 04:36, 13 பெப்ரவரி 2023 (UTC)

ஐயா வணக்கம். அந்நூலின் பேச்சுப் பக்கத்தில் சில தகவல்களைக் குறித்துள்ளேன். // நூலாசிரியர் இறப்புக்கு பின் அதன் உரிமைகள் முழுமையும் அந்த அறக்கட்டளையின் கீழ் வருகிறது./அவர்கள் அரசுக்கு தெரிவித்துள்ள தரவுகள் அடிப்படையில்/- அவர்கள் பொது தளத்தில் வெளியிட அனுமதி வழங்கவில்லை. TVA ARUN (பேச்சு) 04:39, 13 பெப்ரவரி 2023 (UTC)
வணக்கம் அருண் இந்திய பதிப்புரிமை சட்டப்படி ஒரு ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகள் வரைதான் அதன் பதிப்புரிமை அவர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானது. ஆசிரியர் 60 ஆண்டுகள் கடந்த பிறகு அவரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்படாவிட்டாலும் பதிப்புரிமை இயற்கையாகவே காலாவதியாகிவிடும். அதன்பிறகு அவரின் வாரீசுகள் பதிப்புரிமையை எவ்விதத்திலும் கட்டும்பட்டுத்த இயலாது. காண்க இந்திய பதிப்புரிமைச் சட்டம் (சில ஆசிரியர்கள் இறந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகு அவர்களின் படைப்புகளை தமிழ்நாடு அரசு அவரை சிறப்பிக்கவும், அவரின் வாரீசுகளுக்கு பண உதவி செய்யவுமே நாட்டுடமையாக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது)--அருளரசன் (பேச்சு) 08:24, 16 பெப்ரவரி 2023 (UTC)
குறிப்பிட்ட நூலின் பதிப்பு அறுபது ஆண்டுகள் எனில் அந்நூலின் மறுபதிப்பு வெளிவந்துவிடின் அதிலிருந்து அறுபது ஆண்டுகள் என்பதாக உள்ளது. அந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் நூலின் மறுபதிப்பு மிகச் சமீபத்தில் (2021-ல்) வெளிவந்துள்ளது. மட்டுமின்றி அந்த ஆசிரியரின் அனைத்து பணிகளுக்கான உரிமம் அறக்கட்டளையின் பெயரில் உள்ளது. [ மாற்றங்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்] நன்றி. TVA ARUN (பேச்சு) 11:05, 16 பெப்ரவரி 2023 (UTC)

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

TVA ARUN

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக

[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 10:38, 14 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்

[தொகு]

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:25, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்

[தொகு]
வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 13:51, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு

[தொகு]
wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 14:02, 28 ஏப்ரல் 2023 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

பக்கம்:பாலபோதினி.pdf/12 என்ற பக்கத்தினை அடிப்படையாக வைத்துக் கொண்டு செயற்படுவோம்.தகவலுழவன் (பேச்சு). 08:30, 28 திசம்பர் 2023 (UTC)Reply

தமிழ்நாடு அரசின் ஆவணங்கள்

[தொகு]

விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள் என்ற திட்டப்பக்கத்தினை தொடங்கி ஒருங்கிணைப்பு செய்கின்றமைக்கு நன்றி. எந்த ஒரு திட்டத்திலும் உரிமங்களே மிக மிக முக்கியம். தமிழ்நாடு அரசின் ஆணைகளை தொடர்ந்து பெற்று, பொதுவகத்தில் ஏற்றுகின்றமைக்கு நன்றி. அந்த ஆவணங்களை மேற்குறிப்பட்ட திட்டப்பக்கத்தில் எளிமை படுத்தும் நோக்கத்தில் இணைத்துள்ளேன். நானும் தொடர்ந்து உங்களுடன் இணைந்து அவற்றை மேம்படுத்துவேன். Info-farmer (பேச்சு) 03:32, 23 மே 2024 (UTC)Reply

நுட்ப மேம்பாடு

[தொகு]

வணக்கம். அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf -இதில் pdf 2, 3, 41 -மூன்றிலும் நுட்ப மேம்பாடு தேவை என்பதைத் தெரிவு செய்திருக்கிறீர்கள். எதனால் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அப்பக்கங்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் திருத்தங்கள் எவையேனும் உள்ளனவா? வழிகாட்டினால் நான் செய்ய முயற்சிக்கிறேன். விக்கிமூலத்திற்கு நான் புதிது என்பதால் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் கேட்கிறேன். உதவுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:46, 3 சூன் 2024 (UTC)Reply

எழுத்துருக்களின் அளவு உரிய நுட்பங்களோடு மாற்றவேண்டும்(பக்.2,3). விளம்பரப் பக்கம் என்பதால் படவடிவில் தரப்பட்டுள்ளது. இதனை நூல் ஒருங்கிணைப்பு செய்யும்போது சரியாகிவிடும். (பட வடிவ பக்கங்களை மஞ்சளாக்க விக்கி சமூக முரண் காரணமாக இந்த வார்ப்புரு இடப்பட்டுள்ளது.) TVA ARUN (பேச்சு) 07:11, 4 சூன் 2024 (UTC)Reply
நன்றி அருண். நான் மெய்ப்பு பார்த்த அட்டவணைகளில் விளம்பர பக்கங்களுக்கு இவ்வாறு செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:16, 6 சூன் 2024 (UTC)Reply

Request

[தொகு]

Can you please take a look at பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்? Thanks, TenWhile6 (பேச்சு) 09:52, 24 அக்டோபர் 2024 (UTC)Reply

sure, i will look in to it. TVA ARUN (பேச்சு) 11:35, 24 அக்டோபர் 2024 (UTC)Reply
it's still really backlogged. Can global sysops maybe help? TenWhile6 (பேச்சு) 17:18, 28 அக்டோபர் 2024 (UTC)Reply
@she is a tamil wikipedian from germany. kindly move to commons catogery Tamil Wikimedians & we are planinig for cleanup workshop it willbe completed after two months with our community consensus --TVA ARUN (பேச்சு) 05:57, 29 அக்டோபர் 2024 (UTC)Reply
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TVA_ARUN&oldid=1731270" இலிருந்து மீள்விக்கப்பட்டது