பயனர் பேச்சு:The employee kaniyam

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

{{hws|hyph=|வைசாலிக்|வைசாலிக்கும்}}[தொகு]

இப்பக்கத்தின்கடைசியில் துண்டாகும் வார்த்தைக்கு hws என்ற வார்ப்புரு பயன்படுத்தும் பொழுது {{hws|hyph=|வைசாலிக்|வைசாலிக்கும்}}, "hyph=" என்று பயன்படுத்துங்கள். இல்லையென்றால் மின்வருடப்பட்ட நூலில் இல்லாத hypen வரும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 09:31, 21 ஜனவரி 2019 (UTC)

அப்படி இட்டால், நீங்கள் கூறியதற்கும், நான் செய்த பிழைக்கும், என்ன வேறுபாடு? இதுபோன்று பல குறிகளைப்பயன்படுத்த ஏதேனும் வழிகாட்டல் பக்கம் உள்ளதா? அக்குறியீடு இல்லாவிட்டால், இறுதிவிளைவு எப்படி இருக்கும். ஏன் கேட்கிறேன் என்றால், பலவடிவ மின்னூல் உருவாக்கலின் போது, இவ்வார்ப்புரு பயன்படுமா?'டெலிகிராமில் ' ஒலிக்கோப்பாக பதில் அளித்தாலும், தங்களது நேரம் மீதமாகும் நானும் உரிய ஆவணம் உருவாக்கி விடுகிறேன்.-- உழவன் (உரை) 10:40, 21 ஜனவரி 2019 (UTC)
தங்கள் கேள்வி //அப்படி இட்டால், நீங்கள் கூறியதற்கும், நான் செய்த பிழைக்கும், என்ன வேறுபாடு?//. அதற்கு முன்னமேயே பதில் கூறிவிட்டேனே. // இல்லையென்றால் மின்வருடப்பட்ட நூலில் இல்லாத hypen வரும்.// நீங்களும் கூட இரண்டு விதமாக வார்ப்புரு இட்டு முன்தோற்றத்தில் அதன் விளைவுகளை எளிதாக காணலாம். மேலும் விவரங்களுக்கு வார்ப்புரு பக்கமே சென்று பார்க்கலாம். வார்ப்புரு:Hyphenated_word_start. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 06:35, 22 ஜனவரி 2019 (UTC)
அந்த வார்ப்புரு பார்த்தேன். எனினும், .. ஐயத்தைச் சரியாக கேட்காதது எனது பிழையே. முன்பு நீங்கள் {{gap}.} பயன்படுத்த வேண்டாமென்று ஆலோசனை சொல்லியிருந்தீர்கள், என்னவெனில், அதனை transclusion செய்யும் போது, பார்த்துக் கொள்ளலாம். அதனால் பலருக்கும் பங்களிப்பு நேரம் குறைந்தது. அதுபோல, மேற்கூறிய வார்ப்புருவையும் பயன்படுத்தாமல் விடலாமா?-- உழவன் (உரை) 06:56, 22 ஜனவரி 2019 (UTC)

தொடக்க வெற்று வரி[தொகு]

ஒரே ஒரு வெற்று வரி தொடக்கத்திலும் இறுதியிலும் பக்க பெயர் வெளியில் இருந்தால் அதனை விக்கிமூல நிரல் நிராகரித்து விடும். அதனால் முதல் ஒற்றை வெற்று வரி கண்டிப்பாக நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை. நீக்கினால் தவறில்லை. ஆனால் நேர விரையம். தங்கள் புரிதலுக்காக. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 06:20, 18 பெப்ரவரி 2019 (UTC)

//ஒரே ஒரு வெற்று வரி தொடக்கத்திலும் இறுதியிலும் பக்க பெயர் வெளியில் இருந்தால் அதனை விக்கிமூல நிரல் நிராகரித்து விடும். // ஆம். இரண்டினையும் ஒரே வரியாகவே நினைத்துக் கொள்ளும். முன்பு பத்தி சீராக்கம் செய்த பொழுது ஏற்பட்ட சிறு வழு என்றே இதனை எண்ணுகிறேன். எனது முதல் நூல் என்பதால் முடிந்தவரை இதனை செம்மைபடுத்த எண்ணுகிறேன். இந்நூலின் மேலடியை, இதுபோல செய்திருக்கிறார். அது சரிதானே?--தகவலுழவன் (பேச்சு) 06:55, 18 பெப்ரவரி 2019 (UTC)
இது போன்ற மாற்றங்கள் கூட கண்டிப்பாக செய்ய வேண்டியதில்லை. ஒற்றை வெற்றுவரியை நிரல் விட்டுவிடும். சில பக்கங்களில் உரு பெரிதாக உள்ளது. சில பக்கங்களில் உரு சிறிதாக உள்ளது. அதனால் சரியாக கூற முடியவில்லை. அதனால் தான் அந்த மேலடி மாற்றத்தை பற்றி உறுதியான நிலைப்பாடு எடுக்க முடியவில்லை. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 11:49, 18 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:The_employee_kaniyam&oldid=963593" இருந்து மீள்விக்கப்பட்டது