விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2/தகவலுழவன் பரிந்துரை
தலைப்பைச் சேர்Appearance
* எனது விக்கிமீடியப் பயனர் பெயர் : பயனர்:Info-farmer (தகவலுழவன்)
- விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#25_விக்கிமூலப்_பங்களிப்பாளர்கள்_எனில்,_.._யார்?_யார்? என்பதன் தொடர்ச்சியே, கீழுள்ளவை ஆகும்.
- பல திட்டங்களிலும் செயற்படுபவர்
- பயனர்:Arularasan._G (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Deepa_arul (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Guruleninn (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கட்டற்ற மென்பொருள் பரப்புரையாளர்; விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்.
- பயனர்:TVA_ARUN (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - த. இ. க அலுவலர்.
- பயனர்:TI_Buhari (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - நுட்பம், பன்மொழி, ஓய்வு பெற்ற அதிகாரி.
- பயனர்:info-farmer (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:IJohnKennady (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Nethania_Shalom (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Sridhar_G (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - நாங்கூர் பள்ளி மாணவர்களின் பங்கு - எனினும் தொடர் பங்களிப்பாளர் குறைவு/ஆய்க.
- பயனர்:Victory-King (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Joshua-timothy-J (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - தொகுப்பாளர், பனையோலைத் திட்டம், நூலகக் களப்பணி.
- பயனர்:Balu1967 (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - தொகுப்பாளர், நிகழ்வு ஏற்பாடு.
- பயனர்:Vasantha_Lakshmi_V (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - தொகுப்பாளர்.
- பயனர்:Rabiyathul (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - தொகுப்பாளர்.
- விக்கிமூலப் பங்களிப்பாளர்
- பயனர்:Dr.Benjamin.jebaraj (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - ஆங்கில மருத்துவர்.
- பயனர்:Tnse_anita_cbe (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - பல பயனர்; அவரின் பயனர் பக்கத்திலேயே குறிப்புகளுள்ளது.
- பயனர்:KSK_TRY (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Girijaanand (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:S.PREMAMURUGAN (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Gladys_jaba (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Smiling_Saranya (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கல்லூரி மாணவி, இந்திய விக்கிமூல விருது.
- பயனர்:Yasosri (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - ஆங்கில ஆசிரியை; தொகுப்பாளர்.
- பயனர்:ஆர்.ஹேமலதா (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - பள்ளி ஆசிரியை; ஆங்கில விக்கிமூலத்திலும்..
- பயனர்:கருப்புமனோ (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - நிகண்டியம் போன்ற இணையத்தமிழ் திட்டப்பங்களிப்பாளர்..
- பயனர்:இ.வாஞ்சூர்_முகைதீன் (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கணித ஆசிரியர், அ. மு. பரமசிவானந்தம் நூல்களை மீட்டெடுக்க முயன்றவர்.
- பயனர்:Ssriram_mt (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:Vmayil (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- 'தொழினுட்பப் பயிற்சியாளர்கள்
- சீனிவாசன், மாதவன் போன்ற சிலர் வெளிநாடுகளில் இருப்பதால், இந்நிகழ்விற்கு அழைப்பதென்பது இயலாது.
- பயனர்:Balajijagadesh (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - மேல் விக்கியின் வளங்களை தமிழ் திட்டங்களில் தெரிவிக்கும் மேலாண்மையர்.
- பயனர்:TNSE_Mahalingam_VNR (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - விக்கிமூலத்திலிருந்து, விக்கிப்பீடியா மாற்றுவதற்கான பயிற்சியாளர்
- பயனர்:கார்தமிழ் (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கல்லூரி, சமுதாய அமைப்புகள் போன்றவற்றின் விக்கிப் பரப்புரையாளர்.
- பயனர்:Neyakkoo (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கல்லூரி பரப்புரையாளர்; பல விக்கித்திட்டத் தொகுப்பாளர்.
- பயனர்:சத்திரத்தான் (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:N.Uma_Maheswari_Murali (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - மொழித்துறைத் தலைவர், பேராசிரியை.
- பயனர்:Geethabharathi (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கல்லூரி, நிகண்டியம்.
- பயனர்:Rajendran_Nallathambi (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) தொகுப்பாளர், தொல்லியல் துறை ஆய்வு, கல்வெட்டுயியல்.
- பள்ளி மாணவிகள்
- பயனர்:ஸ்ரீ_தமிழினி (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:JEYA_NANGUR (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- பயனர்:SUGI_SCHOOL (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்)
- கணியம் திட்டப் பங்களிப்பாளர்
- பயனர்:Ramesh_kaniyam (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கணியம் கணக்கில் மட்டுமே பங்களிப்பவர்; ([1] ஒரு வாரத்தில் எண்ணமிடுமாறு கேட்டுள்ளேன்.
- பயனர்:Kaleeswari_kaniyam (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - கணியம் கணக்கில் மட்டுமே பங்களிப்பவர்; [2]) ஒரு வாரத்தில் எண்ணமிடுமாறு கேட்டுள்ளேன்.
- பங்கு கொள்ள இயலாப் பயனர்கள்
- பயனர்:Fathima Shaila - இலங்கை; முன்னணி விக்கிமூலர்; விக்கிமூலம், விக்கிப்பீடியா போட்டிகளில் வென்றவர்.
- பயனர்:Sanganur - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- பயனர்:Sgvijayakumar - அமெரிக்க ஐக்கிய நாடுகள் ?
- பயனர்:Meykandan -ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர், அமெரிக்க ஐக்கிய நாடுகள்?
- பயனர்:Pavithra Kannan - பணிச்சூழல் காரணமாக இயலாது
- பயனர்:கு.மகாலட்சுமி - பணிச்சூழல் காரணமாக இயலாது
- பயனர்:Pavithra.A - இல்லச் சூழல்
- பயனர்:Kumarkaliannan (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்), சேலம்; உடல்நலம்
- பயனர்:ஐயோன் (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்), நார்வே
- பயனர்:திவ்யாகுணசேகரன் (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) இல்லச் சூழல்
- பயனர்:ஆராவமுதன் (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்), அமெரிக்க ஐக்கிய நாடுகள் பயணம்
- பயனர்:சுந்தரதமிழரசு (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - ஓய்வு பெற்ற கணித ஆசிரியர்; ஆங்கில விக்கிமூலத்திலும்..
- பயனர்:பிரபாகரன்_ம_வி (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்), பணியிடம்:வளைகுடா
- பயனர்:Iswaryalenin (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) இல்லச் சூழல்
- பயனர்:Rathai_palanivelan (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) பணிச்சூழல்
- பயனர்:neechalkaran (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - விக்கிமூலப் பங்களிப்பு குறைவு எனினும் பலர் விரைந்து செயலாற்ற இடைமுகக் கருவிகளை உருவாக்கியவர். கருவி 1; கருவி 2, கருவி 3, கருவி 4
- பயனர்:கி.மூர்த்தி (புள்ளிவிவரம் : விக்கிமூலம் - மற்ற தமிழ் விக்கித்திட்டங்கள்) - விக்கிமூலத்திலிருந்து, விக்சனரிக்கு மாற்றுவதற்கான பயிற்சியாளர்.
உங்களுடன் கலந்துரையாடி, மேற்கண்ட பட்டியல் வரிசையை மாற்ற விரும்புகிறேன். தகவலுழவன் (பேச்சு). 16:09, 13 மார்ச் 2023 (UTC)