விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்
Appearance
விக்கிமூலம், இங்குள்ள உரையாவணங்களைப் வாசித்து, அதனைப் பதிவு செய்து, விக்கி வடிவம் செய்து, ஒலி நூல்களாக உருவாக்கும் திறனை ஊக்குவிக்கிறது. இது குறித்த உங்களது ஐயங்களை மேலுள்ள உரையாடல் பக்கத்தில் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.
வழிமுறைகள்
[தொகு]- உரையாவணத்தின் பெயர், உருவாக்கப்பட்ட காலம் முதலியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.
- உருவாக்கப்படும் ஒலிப்புக்கோப்பு, கட்டற்ற நீட்சியில் மட்டும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக,
.ogg
- பொதுவகத்தின் விதிகளுக்கு ஒப்ப அங்கு பதிவேற்றி, இங்குத் தெரிவிக்கப்பட வேண்டும் அல்லது இணைப்புத் தந்திட வேண்டும்.
- இதற்குரிய அனைத்துப்பதிவுகளையும் நீங்கள் ஒருவரே செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிறர் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர் என்பதை மறவாதீர்.
நுட்பங்கள்
[தொகு]- உங்கள் அலைப்பேசியிலுள்ள ஒலிப்பதிவு கருவி. இது பெரும்பாலும் எம்பி3
(.mp3)
வடிவத்தைத் தருகிறது. அதனை பொதுவக வடிவத்திற்கு மாற்றணும். - டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்) சமூக ஊடகத்தில் பதிவு செய்தால், அது இயல்பாகவே பொதுவக வடிவத்தில்
(.ogg)
தரும். - அடாசிட்டி கட்டற்ற மென்பொருள்
- இரைச்சல்களையும், நமக்கு வேண்டிய வடிவத்தினையும், பல துண்டுகளாகப் பதிவு செய்யும் கோப்புகளை இணைக்கவும் பயனாகிறது.
- FFmpeg கட்டற்ற மென்பொருள்
- எம்பி3
(.mp3)
ல் இருந்து(.ogg)
வடிவத்திற்கு மாற்றுதல், பின்புல இசையை இணைக்க
- எம்பி3
- கிம்ப், இன்சுகேப் கட்டற்ற மென்பொருட்கள்
- Cover art எனப்படும் முகப்புப் பக்கத்தை உருவாக்க
தேவைகள்
[தொகு]- ஆன்ட்ராயிடு அலைப்பேசி கருவியில்,
(.ogg)
சரியில்லை. உருவாக்க வேண்டும். இருப்பின் நிறுத்தி பதிவு செய்து, சரிபார்த்து, பொதுவகத்தில் நேரடியாக ஏற்றலாம். - எம்பி3
(.mp3)
வடிவத்தில் பல பொதுமக்களின் அலைப்பேசி எடுப்பதால், அதனைக் குறித்தும் நாம் எண்ண வேண்டும்.
பங்கேற்பாளர்
[தொகு]- --தகவலுழவன் (பேச்சு). 06:34, 1 செப்டம்பர் 2020 (UTC)
- --Fathima rinosa (பேச்சு) 03:20, 3 செப்டம்பர் 2020 (UTC)
- Guruleninn (பேச்சு) 05:11, 9 சூன் 2021 (UTC)
- -Sriveenkat (பேச்சு) 18:55, 2 ஏப்ரல் 2023 (UTC)
- --R. Ariharasuthan (பேச்சு) 14:55, 16 அக்டோபர் 2023 (UTC)
ஒலிவடிவ விக்கிமூல நூல்கள்
[தொகு]- விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றினை பகுப்பு:விக்கிமூல ஒலிநூல்கள் திட்டம் என்ற பகுப்பில் காணலாம்.
சிறுகதைகள்
[தொகு]- அப்பம் தின்ற முயல்/ஒலிநூல் விக்கிமூலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- c:Tamil_Audiobooks#அப்பம்_தின்ற_முயல் - பத்து ஒலிநூல்களும், அதற்குரிய பத்து அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தாக்கத்திற்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.
- நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள் - 1. கருணை
- c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள் - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன.
கட்டுரைகள்
[தொகு]- நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/ஒலிநூல் விக்கிமூலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. (210 நிமிடங்கள்/ 3.5 மணி நேரங்கள் ஓடக்கூடிய பதிவு)
- நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் - முழுநூலும் ஒலிநூல்களாக ஆக்கப்பட்டுள்ளது. 30 ஒலிநூல்களுக்குரிய எழுத்தாக்கங்களும் ஒவ்வொரு நூலிலும் இணைக்கப்பட்டுள்ளன.
- இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒலிநூல்
- ஓரு தலைப்புகான ஒலிகோப்பு மற்றும் அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டு உள்ளது, குடிய விரைவில் அனைத்தும் உருவாக்கப்பட்டும் .
நடைபெறும் நூல்கள்
[தொகு]*
படிமம்:நான் நாத்திகன் ஏன்.ogg - user:R. Ariharasuthan - ஆங்கில ஒலிநூலும் வெளிவர உள்ளது.
- c:Category:Rapid Fund SAARC 2024 Tamil audio books - 11 நூல்கள் - user:Iswaryalenin
- c:Category:Rapid Fund SAARC 2024 Tamil audio book cover arts - 11 அட்டைகள் - user:Guruleninn
வெளியிணைப்புகள்
[தொகு]- en:w:Help:Media (audio and video)
- w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு111#ஒலிப்பீடியா
- https://librivox.org/about-recording/ - இதில் தமிழ் நூல்களும் உள்ளன.
- https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jun/22/audio-book-on-keezhadi-civilisation-2159794.html
- http://olipedia.surge.sh/tracks
- https://archive.org/details/@olipedia_org
- https://archive.org/details/opensource_audio?&and[]=languageSorter%3A%22Tamil%22