நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
![]() |
![]() |
![]() |
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
முதல் பதிப்பு: டிசம்பர் 1995 உரிமை : பதிவு
விலை : ரூ.35/-
அச்சிட்டோர் :
மூவேந்தர் அச்சகம்,
29/2, சீனிவாசப் பெருமாள் சன்னதி தெரு,
இராயப்பேட்டை, சென்னை - 600 014
பதிப்புரை
1971-ல் ‘தினமணிகதிரி'ல் நடிகவேள். எம்.ஆர். இராதாவைப் பேட்டி கண்டு அமரர். விந்தனால் தொடராக எழுதப்பட்ட இந்நூல், தற்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ் மக்களுக்கு இதை வழங்கியிருப்பது.
இச்சுயசரிதத்தை அமைத்திருக்கும் விதம் வாசகர்களைச் சட்டெனக் கவரும் என நம்புகிறோம். இந்நூலைப் படிப்பவருக்கு நடிகவேள். எம்.ஆர். இராதா, தன் சுயசரிதத்தைத் தானே சொல்லக் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படும். படித்து முடித்த பின்னரும் அவரது குரல் வெகுநேரம் நம் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படும்.
உள்ளது உள்ளபடி, கிட்டத்தட்ட மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ போன்று வெளிவந்திருக்கும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.
- எம்.ஆர். ராதா பேசுகிறார்!
- 1. 'ஒவ்வோர் கலைஞர்கள்'
- 2. கடவுள் கொடுத்த காசு
- 3. வந்தது 'பிளைமவுத்'கார்
- 4. என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம்
- 5. காந்தியார் மேல் வந்த கோபம்
- 6. கோவிந்தா, கோவிந்தா!
- 7. நாடக மேடையில் ஜேம்ஸ்பாண்ட்
- 8. எடுத்தேன்; சுட்டேன்!
- 9. மாரீசன் குரல்
- 10. வஸ்தாதுக்குப் பெண் பார்த்த வஸ்தாது
- 11. வாசு பிறந்தான்!
- 12. ‘ஐ வாண்ட் அநதர் ஒன்!’
- 13. பொள்ளாச்சி ஞானம்
- 14. இழந்த காத’லில் சிவாஜி
- 15. என்.எஸ்.கே. எதிரியானார்
- 16. பெரியார் போட்ட பூட்டு
- 17. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன்
- 18. விதவையின் கண்ணீர்
- 19. கண்கண்ட தெய்வம்
- 20. திருப்பதியில் திருடினேன்!
- 21. போர்வாள்
- 22. நண்பர் ஜீவானந்தம்
- 23. சர்.ஆர்.எஸ்.சர்மா
- 24. திருவாரூர் சிங்கராயர்
- 25. என் வழி தனி வழி
- 26. நெஞ்சிலே இட்ட நெருப்பு
- 27. இரு கெட்டிக்காரர்கள் கதை
- 28. தி.மு.கவும் நானும்
- 29. அண்ணாவின் ஆசை
- 30. தருமம் தலை காக்கும்