பயனர்:Sriveenkat
தோற்றம்
நான் விக்கிமூலத்தில் அதிகம் செயல்படுவதில்லை, ஆதலால் இதை கவனத்தில் கொள்ளுங்கள். எனது கவனிப்புப் பட்டியலையும் நான் காண்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்
|
| பாபேல் பயனர் தகவல்கள் | ||||||
|---|---|---|---|---|---|---|
| ||||||
| மொழி வாரியாகப் பயனர்கள் |
நான் விக்கிமூலத்தில் மெய்ப்புப் பார்த்தல் பணிகளையும், ஒருநூல்களை உருவாக்குவதிலும் ஈடுபடுகிறேன். நமது தமிழ் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். நமது முன்னோர்கள் நமது தமிழ் வளத்தை மிகவும் பாதுகாத்தனர். சிலர் நம் மொழிக்காக இறுதிவரை பாடுபட்டனர். நான் அந்த அளவுக்கு இல்லை எனினும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
பிற தமிழ் விக்கிமீடியத் திட்டங்களில் என் பயனர் பக்கம்
[தொகு]பொதுவகம்
[தொகு]நான் ஒரு பொதுவக ஆர்வலன். முடிந்தவரை கற்றற்ற மென்பொருட்களை பயன்படுத்தியே எனது பொதுவாக பணிகளை செய்கிறேன்.
மேலும் காண்க: பொதுவக ஆங்கில பயனர் பக்கம்
குறிப்புகள்
[தொகு]உருவாக்க வேண்டிய அட்டவணைகள்
[தொகு]- https://archive.org/details/Thiruvasiriyam/page/n17/mode/2up - இந்த வைணவ நூலில் கிரந்த எழுத்துக்கள் இல்லை என்றேன் எண்ணுகிறேன் ஆனால் தெலுங்கு உள்ளது போல் தெரிகிறது. தெலுங்கு தானா என்பதை ஒரு தெலுங்கு விக்கிமீடியரிடம் கேட்க வேண்டும்.
பிற விக்கிமீடியத் திட்டங்களில் எனது பயனர் பக்கம்
சில மேற்கோள்கள்


