நான் விக்கிமூலத்தில் அதிகம் செயல்படுவதில்லை, ஆதலால் இதை கவனத்தில் கொள்ளுங்கள். எனது கவனிப்புப் பட்டியலையும் நான் காண்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்
{{ping|Sriveenkat}}-ஐ எல்லா நேரத்திலும் பயன்படுத்தவும், அது எனது அறிவிப்புகளில் உங்களை குறிப்பிட்டு ஒரு செய்தி அனுப்பியுள்ளார் என்று காட்டும்.
நான் விக்கிமூலத்தில் மெய்ப்புப் பார்த்தல் பணிகளையும், ஒருநூல்களை உருவாக்குவதிலும் ஈடுபடுகிறேன். நமது தமிழ் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். நமது முன்னோர்கள் நமது தமிழ் வளத்தை மிகவும் பாதுகாத்தனர். சிலர் நம் மொழிக்காக இறுதிவரை பாடுபட்டனர். நான் அந்த அளவுக்கு இல்லை எனினும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
பிற தமிழ் விக்கிமீடியத் திட்டங்களில் என் பயனர் பக்கம்[தொகு]