உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Rajendran Nallathambi

விக்கிமூலம் இலிருந்து
முனைவர் ந.இராஜேந்திரன்

எனது பெயர் முனைவர் ந.இராஜேந்திரன். நான் கோயமுத்தூர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், தொல்லியல் தரவுகளைத் தேடுதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இ(எ)ட்டிசேரி எனும் கிராமம் ஆகும்.

முனைவர் ந.இராஜேந்திரன் க.மு. (தமிழ்), இ.பர்., பர். (தமிழ்), கல்வெட்டியல் .

Dr. N.Rajendran M.A.(Tamil), M.Phil., Ph.D., NET(Tamil)., JRF & SRF(Tamil) PGDCA., Diploma in Archaeology

:My contribution details;-

[தொகு]

பணியிட முகவரி

[தொகு]

தமிழ் உதவிப்பேராசிரியர்

பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641 014.
தமிழ்நாடு, இந்தியா

Assistant Professor
Department of Tamil
PSG College of Arts and Science
Coimbatore - 641 014.
Tamil Nadu, India

தற்போதைய முகவரி

[தொகு]

முனைவர் ந.இராஜேந்திரன்
1-I, கம்பர் வீதி
கஞ்சிக்கோனாம்பாளையம்
(கொல்லன் தோட்டம்)
வெள்ளலூர்
கோயம்புத்தூர் (மாவட்டம்) - 641 111
தமிழ்நாடு, இந்தியா

Dr N.Rajendran
1- I, Kambar Street
Kanjikonaampalayam
(Kollan Thottam)
Vellalore
Coimbatore (District) - 641 111
Tamil Nadu, India

நிரந்தர முகவரி

[தொகு]

த/பெ பூ.நல்லதம்பி
324/1-37, இ(எ)ட்டிசேரி
நாகமுகுந்தன்குடி (அஞ்சல்)
இளையான்குடி (தாலுகா)
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு, இந்தியா - 630 702

S/O P.Nallathambi
324/1-37, Ittichery
Nagamugunthankudi (post)
Ilayangudi (TK)
Sivagangai District
Tamilnadu, India - 630 702

மின்னஞ்சல்

[தொகு]
  • ilayavantamil@gmail.com
  • nrajendran@psgcas.ac.in

இணையப்பக்கங்கள்

[தொகு]

குறிப்பிடத்தக்க ஈடுபாடுகள்

[தொகு]
  • தொல்லியல் சார்ந்த தேடல் & பேச்சுதல்
  • நாணயம் சார்ந்த தேடல்

தமிழ்க் கணிமை

[தொகு]
  • ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பித்தல்
  • ஆய்வுநூல்கள், படைப்பு நூல்கள் பதிப்பித்தல்
  • மின்னூல்கள் உருவாக்கல், வெளியிடல்
  • வலைப்பூ எழுதுதல்
  • வலைக்காட்சி
  • கூகுள் வகுப்பறை

எழுத்து

[தொகு]
  • ஆய்வுக்கட்டுரைகள் (52)
  • ஆய்வுநூல்கள் (3)
  • கவிதை நூல்கள் (2)
  • பதிப்பு நூல்கள் (7)
  • வரலாறு (3)

பயிற்றுநர்

[தொகு]
  • மரபுக்கவிதை
  • கணித்தமிழ்
  • மின்னூல் உருவாக்கல்
  • இணையத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதுதல்
  • வலைப்பூ
  • வலைக்காட்சி
  • தமிழ்மொழி பயிற்றல்

குறிப்புகள்

[தொகு]
  1. பத்தியை ஒழுங்கமைக்க (justify) : <.p align='justify'> justify செய்யவேண்டிய பத்தி </.p align>
  2. தானியக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Rajendran_Nallathambi&oldid=1641392" இலிருந்து மீள்விக்கப்பட்டது