பயனர்:சத்திரத்தான்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அறிவியல் தமிழ் கட்டுரைகளை எழுதிவரும் நான் (முனைவர் பி. மாரியப்பன்) சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி விக்கி இணையப்பயிற்சி வழியாக கட்டட்றகலை களஞ்சியத்தில் இணைகிறேன். திருநெல்வேலி மாவட்டம் விசயராகவ முதலியார் சத்திரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட நான், தற்பொழுது தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் விலங்கியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக உள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:சத்திரத்தான்&oldid=1352011" இருந்து மீள்விக்கப்பட்டது