உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Balu1967

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

அய்யா,

பத்தியின் முதல் வரி மட்டும் மூன்று எழுத்துகள் தள்ளி நிற்க என்ன செய்ய வேண்டும் ? [[1]]

Balu1967 (பேச்சு)

@Balu1967:, உங்கள் கேள்விகளை இந்தப் பக்கத்தில் கேட்டால் மற்ற பயனர்கள் கவனித்துப் பதில் தருவார்கள். @Balajijagadesh:, இவருடைய கேள்வியைக் கவனிக்க முடியுமா? --இரவி (பேச்சு) 10:37, 21 டிசம்பர் 2018 (UTC)

பத்தியின் முதல் வரி மட்டும் மூன்று எழுத்துக்கள் வருவாறு செய்ய {{gap}} என்ற வார்ப்புருவை பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. வீணான நேரம் பிடிக்கக்கூடிய செயலாகும். இதன் காரணத்தை இங்கு காணலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:23, 22 டிசம்பர் 2018 (UTC)
அய்யா, பக்க எண்கள் வலது ஓரம், இடது ஓரம் அமைய என்ன செய்ய வேண்டும் ? (உம்.நான் மெய்ப்பு பார்த்து கொனண்டிருக்கும் புத்தகம் "அபிராமி அந்தாதி ")
பக்க எண்கள் முதலிய மேலடிகளை மேலடி பெட்டியில் இடவேண்டும். இக்காணொளியில் மெய்ப்பு செய்யும் பொழுது மேலடிகளை எப்படி சேர்ப்பது மற்றும் பத்திகளுக்கு இடையில் எவ்வளவு வெற்று வரிகளை இட வேண்டும் என்பன விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல உதவி காணொளிகளுக்கு விக்கிமூலம்:ஆலமரத்தடி#மெய்ப்பு_உதவி_காணொளிகள் இங்கு பார்க்கலாம். மேலும் ஒரு பக்கத்தினை மெய்ப்பு செய்யும் பொழுது மேலடி (header), எழுத்துப்பிழைகள், வடிவமைப்பு (bold, italic, font size, position of text, etc) அனைத்தும் முடிந்தபிறகே மஞ்சளாக மாற்றவேண்டும். விவரங்களுக்கு உதவி:புதிதாக_தொடங்குபவர்களுக்கான_மெய்ப்பு_வழிகாட்டி#பக்க_நிலைமை. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 10:52, 4 ஜனவரி 2019 (UTC)

ஐயா சைவ இலக்கிய வரலாறு அட்டவணை யை சக பயனர் ஒருவருக்கு பகிர்ந்தேன் அந்த பக்கத்தில் உள்ளடக்கம் எதுவும் இல்லை என்று வருகிறது.. எதனால்.. )(https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88.pdf

சா. சுதாகர் 12:17, 20 ஆகத்து 2021 (UTC)

உள்ளடக்கம்

[தொகு]

உள்ளடக்கம் உள்ள பக்கங்களை பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/11 இப்பக்கதில் உள்ளது போல் மெய்ப்பு செய்ய வேண்டும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:03, 6 ஜனவரி 2019 (UTC)

மேற்கோள் குறியீடுகள்

[தொகு]

தாங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது puntuation marks மீதும் கவனம் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன் பிறகே மஞ்சளாக மாற்றுங்கள் எடுத்துக்காட்டுக்காக இப்பக்கதினைப் பார்க்கவும். மேலும் அந்நூல் ஏற்கனவே மஞ்சளாக மாற்றப்பட்டுள்ள பக்கங்களை சரி செய்து முன்னேறிச் சென்றால் சிறப்பாக இருக்கும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:07, 6 ஜனவரி 2019 (UTC)

பக்கங்களில் வரும் படங்களை இடுக

[தொகு]

வணக்கம். நல்லாயிருப்பங்கன்னு நம்புகிறேன். நான் பங்களிக்கும் போது, அண்மையமாற்றங்களைப் பார்ப்பது பழக்கம். அப்படி நோக்கும் போது, தற்செயலாக, பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/82, பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/74 பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளேன். அந்த நூல் முழுவதும் சிறப்பாக உள்ள போதும், இருக்கிற படத்தை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். இதில் ஏதேனும் வழிகாட்டுதல் தேவைப்படின் எனது எண்ணுக்கு அழைக்கவும். பார்வதியிடம் எனது எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். அவருக்குமே கூட தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையெனில், அழையுங்கள்.அந்த படமிடும் கருவியை இயக்கச் சொல்லித் தருகிறேன். -- உழவன் (உரை) 10:26, 18 ஆகத்து 2019 (UTC)Reply

நன்றியுரை

[தொகு]

நன்றாக உள்ளேன் திரு. தகவல் உழவன் அவர்களே. "அப்பம் தின்ற முயல்" புத்தகம் மெய்ப்புப் பார்க்கப்பட்டது சேலம் பயிற்சிக்கு முன்னர். அந்தப் பயிற்சியில்தான் படங்களை சேர்ப்பது தெரிந்து கொண்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இதோ. தொடங்கிவிட்டேன்.. மேலும் முதல் பக்க புத்தகம் அனைத்தும் மெய்ப்பு முடிந்தது. கவனிக்கவும்.--Balu1967 (பேச்சு) 10:38, 18 ஆகத்து 2019 (UTC)Reply

ஓ.. கற்றமைக்கு நன்றி. தொடர்ந்து நானும், பிறரும் மற்றவருக்கு உதவி வருகிறோம். நீங்கள் செய்து முடித்த நூலை மறுமுறை சில பக்கங்களைத் திறந்து பார்த்தால் , செய்த மாற்றங்களை உணரலாம். எடுத்துக்காட்டாக, இந்த மேலடி மாற்றம்.ஒரு நூலின் பக்க எண் நடுப்பகுதியில் இருந்து, மேலடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து கற்போம். கற்பிப்போம். வணக்கம்.-- உழவன் (உரை) 00:48, 19 ஆகத்து 2019 (UTC)Reply

மேற்கோள் சார்ந்த விளக்கம் கோருதல்

[தொகு]

மெய்ப்புப் பணியில் மேற்கோள்களை தட்டச்சு இயந்திரத்தில் உள்ள குறியீட்டை (puntuation mark) அடித்தால் அது வேறொருவர் திருத்தம் மேற்கொள்ளும் போது தவறாக இருப்பதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது ( உ.ம்.. முதல் பக்கத்தில் இடம் பெற்ற கூட்டு முயற்சி “சாயங்கால மேகங்கள்” புத்தகம்) பாலாஜி அவர்கள் தானியங்கி இயத்திரத்தில் சரி செய்து வருகிறார். இதற்கு மெய்ப்பு பணி செய்யும்போது சிறப்பு எழுத்துருக்களில் உள்ள குறியீடுகளை தற்போது பயன்படுத்தி வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் மேலே சென்று சிறப்பு எழுத்துருக்களை தேர்ந்தெடுப்பது சிறுது சிரமமாக உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் உள்ளதா. நன்றி.--Balu1967 (பேச்சு) 13:29, 25 செப்டம்பர் 2019 (UTC)

Indic Wikisource Proofreadthon

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/விதிகள்

[தொகு]

வணக்கம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கு பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. இது இந்திய அளவில் நடைபெற இருக்கும் முதல் போட்டி/தொடர் தொகுப்பு என்பதால் இதன் விதியினை சற்று நன்கு கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 06:57, 29 ஏப்ரல் 2020 (UTC)

முன்பதிவு- கவனிக்க

[தொகு]

வணக்கம். தொடர் தொகுப்பில் முன்பதிவு செய்வதனை அதிகபட்சமாக 20 பக்கங்களை முன்பதிவு செய்யலாம். ஒருவர் மட்டுமே ஒரு நூலினை மெய்ப்பு பார்ப்பதற்காக முன்பதிவு செய்ய முடியும் என்பதனைத் தவிர்க்கவே இந்த முடிவு. அட்டவணை:உலகம் பிறந்த கதை.pdf நூலினை தாங்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதனை அடுத்து வரும் முன்பதிவுகளில் தவிர்க்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 08:20, 1 மே 2020 (UTC)Reply

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு - கரிகால் வளவன்

[தொகு]

வணக்கம். தாங்கள் தற்போது மெய்ப்புப் பார்க்கும் புத்தகமான கரிகால் வளவன் Project Madurai - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0418.html திட்டத்தில் ஒருங்குறி வடிவில் உள்ளது. போட்டி விதிகளின்படி அப்புத்தகம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்பதால் வேறு புத்தகத்தை மெய்ப்புப் பார்க்கவும். நன்றி. --Guruleninn (பேச்சு) 15:55, 1 மே 2020 (UTC)Reply

நன்றி

[தொகு]


Sridhar G (பேச்சு) 14:26, 14 மே 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon third prize

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Balu1967, the results of the Indic Wikisource Proofreadthon have been published.You won third place in this contest from your community. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest prize to your address. We assure that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( "I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have filled up the form.--Balu1967 (பேச்சு) 05:53, 15 மே 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon National Level sixth prize

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Balu1967, the results of the Indic Wikisource Proofreadthon have been published.You won National Level sixth place in this contest from Indic Wikisource community. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest prize to your address. We assure that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( "I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have filled up the form.--Balu1967 (பேச்சு) 05:54, 15 மே 2020 (UTC)Reply

பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/4

[தொகு]

வணக்கம். பாலு! நல்லாயிருப்பிங்கன்னு நம்புகிறேன். தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிப்பது மகிழச்சி அளிக்கிறது. நானும் இனி அனைவரோடும் பயணிப்பேன். நீங்கள் மேலும் அதிக பக்கங்களைச் செய்ய குறியீடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நேரம் மீதமாகும். எடுத்துக்காட்டாக,<br>,<center> குறியீடுகளை, பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/4 என்ற பக்கத்தில் குறியீடுகளை குறைத்துள்ளேன். இருப்பினும் அதே பலன் வருவதைக் காணுங்கள். மறவாமல் திறந்து காணவும். <br> இடுவதற்கு பதில், ஒரு வரி இடைவெளி இடலாம். <center> ஒரு முறை இட்டு, அதற்கு அடுத்து எத்தனை வரிகள் இருந்தாலும், </center> இடும் வரை அது அதே பலனைத் தரும். ஒவ்வொரு சொல்லுக்கும் இட வேண்டியது இல்லை.--Info-farmer (பேச்சு) 05:09, 18 மே 2020 (UTC)Reply

மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள்

[தொகு]
  1. பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி பக்கம்

ஒற்றைக் குறியீடுகள்

[தொகு]

-(hyphen)

(small dash)

(long dash like underscore)

(cross symbol)

© (copy right)

☎ ✆ ☎ ☏ 📱(phone symbol)[2], [3] காகிதஅஞ்சல்

Ballot Box

(Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)(எ. கா.)

- ▢ இது தானே?

இரட்டைக் குறியீடுகள்

[தொகு]

'~‘

'~’

"~“

"~”

முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}

Indic Wikisource Proofreadthon eGift Voucher

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

படிமம்:$1000 Amazon.com Giftcard.png Congratulations!!!
Dear Balu1967, As per Indic Wikisource Proofreadthon result, we have sent eGiftVoucher via E-mail provided us by you. Congratulations !!!

Please confirm here just below this message by notifying ("I have redeemed the eGift Voucher. - ~~~~") us, when you redeem the eGift Voucher.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K

I have redeemed the eGift Voucher--Balu1967 (பேச்சு) 05:25, 14 சூன் 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Balu1967,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

பிரிந்த சொற்கள்

[தொகு]
  • ஒரு சொல்லானது இருவகையில் பிரிந்து காணப்படும். அவ்விரண்டினையும் விளக்கியுள்ளேன். ஒன்றில் என்னால் உதவ இயலும். மற்ற வகையில், நீங்களே செய்யக்கோருகிறேன்.

hws, hwe வார்ப்புருக்கள் - இரு பக்கங்களில்

[தொகு]

hws நீங்கள் போட்ட பிறகு அச்சொல்லின் இறுதியில் hyphen குறியீடு தோன்றும். அது தவறு. மேல்விக்கியிலேயே தவறாக கொடுத்துள்ளனர். அதற்கு அடுத்து, தொடர்ந்து நான் செய்த மாற்றங்களை காணவும். அது மாதிரி போட்டால், அக்குறியீடு வராது. இதனை தானியக்கமாக செய்யலாம். எனவே, அனைத்து நூல்களுக்கும் நான் போட்டு விடுகிறேன். உங்களுக்கும் நோம் மீதமாகும். ஆனால் முழுநூலினை முடித்த பிறகு தான செய்வது நல்லது என்பதால் காத்திருக்கிறேன். காண்க 2 நிமிடங்கள் :File:Wikisource ta How wikicode hws hwe.webm அதற்கு இந்த பக்கத்தில் குறிப்புகள் எடுக்கப்படுகிறது. உங்களுக்கு உரிய நேரத்தில் கூறுங்கள் இணைந்து செய்ய பயிற்சி தருகிறேன். --தகவலுழவன் (பேச்சு). 10:26, 3 நவம்பர் 2020 (UTC)Reply

பிரிந்த சொற்கள் - நடுப்பகுதியில்

[தொகு]
  • இதற்கு முன் hws என்பதில் பிரிந்த சொற்களை நீங்கள் இணைக்க வேண்டாம் என்று கூறியிருந்தேன். மஞ்சளாக மாற்றிய பிறகு, அதனைச் செய்தால்தான் சிறப்பாக வரும். அதனை நானே அவ்வப்போது செய்து விடுவேன். ஆனால், இப்பக்கத்தில் நீங்கள் குறித்தால் தான் செய்ய இயலும்.
  • [4] என்பதனை தொடர்ந்து பாருங்கள். ஒரு பக்கத்தின் உரையினுள் வந்தால், அதனை எந்த வார்ப்புருவும் இல்லாமல், இடையில் இருக்கும், வெற்று இடத்தை நீங்கள் மஞ்சளாக்குவதற்கு முன் எடுத்தல் வேண்டும். பல பக்கங்களில் இதனை இன்னும் கவனித்து செய்ய வேண்டும். போட்டி விதிகளில் இதுவும் ஒன்று என்பதால் இப்பக்கத்தினை எடுத்துக்காட்டாக கூறியுள்ளேன். எனவே, கருத்தில் கொள்க. --தகவலுழவன் (பேச்சு). 16:04, 4 நவம்பர் 2020 (UTC)Reply

அடிக்கோடு

[தொகு]

{{rule|10em|align=left}}

நடுவில் அமைப்பது

[தொகு]

<p align= "justify">

Thank you for your participation and support

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Balu1967,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இறுதி நூல்கள்

[தொகு]

புதிய நூல்களை இணைத்துள்ளேன். மேலடி இட வேண்டாம். ஆனால் அதனை நடுப்பகுதியில் நீக்குக.--தகவலுழவன் (பேச்சு). 16:40, 15 நவம்பர் 2020 (UTC)Reply

பக்கம்:நூறாசிரியம்.pdf/3

[தொகு]

பக்கம்:நூறாசிரியம்.pdf/3 இந்த பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன் . அதனை ஒரு பாருங்கள். பிறகு வேஉற ஏதாவது பக்கம் நீங்கள் செய்திருந்தால் அதனையும் அவ்வாறு மாற்றக்கோருகிறேன். அதற்குரிய காலம் நமக்கு ஒருவாரம் தந்துள்ளனர். புள்ளிகள் குறையா இருக்க உங்கள் ஒத்துழைப்புத்தேவை.--தகவலுழவன் (பேச்சு). 01:56, 16 நவம்பர் 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon 2020 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear Balu1967, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 7 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

"I have filled up the form.--Balu1967 (பேச்சு) 13:38, 30 நவம்பர் 2020 (UTC)Reply

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் Balu1967, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/127

[தொகு]

பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/127 இந்த பக்கத்தில் இடபக்கமும், வலப்பக்கமும் முதற்பத்தி அமைவதை மாற்றி அமைத்துள்ளேன். உங்களின் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு). 15:37, 3 சூன் 2021 (UTC)Reply

  • நீங்கள் செய்த மாற்றம் தவறு. ஏனெனில் இடப்பக்கம் மட்டுமே வெற்றிடம் வருகிறது. நான் செய்த மாற்றத்தில் வலப்பக்கமும் வெற்றிடம் அமைந்தது. எனக்கும் அதில் ஐயமுள்ளது. நண்பர்களிடம் வினவுவோம்.--தகவலுழவன் (பேச்சு). 17:11, 27 சூன் 2021 (UTC)Reply

எழுத்துப்பிழைகள்

[தொகு]

பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/6 என்ற பக்கம் பார்த்தேன் பல எழுத்துப்பிழைகள் உள்ளன. அதுபோல இருப்பின் சிவப்பாக மாற்றுங்கள். மாறாக நீங்கள் மஞ்சளில் இருந்து பச்சையாக மாற்றுவது பொருத்தமான பங்களிப்பு இல்லை--தகவலுழவன் (பேச்சு). 17:10, 27 சூன் 2021 (UTC)Reply

திருத்தங்களைச் செய்தமைக்கு நன்றி. --தகவலுழவன் (பேச்சு). 07:00, 1 சூலை 2021 (UTC)Reply

பச்சையாக்குதல் குறித்து

[தொகு]

[5] மூலப்பக்கம் போல வர, இவ்வளவு மாற்றங்களைச் செய்துள்ளேன். எனவே, பச்சையாக்குதலில் அதிகம் செலுத்த வேண்டாம். பச்சையாக்குதலில் 100 சதவீதம் மூலப்பக்கத்தினைப் போல கொண்டுவருதல் கடினம். எனவே, நம்மிடையே 3 இலகரம் பக்கங்கள் சிவப்பாக உள்ளன. அவற்றை மஞ்சளாக்கப் பாடுபடுவோம்.--தகவலுழவன் (பேச்சு). 06:59, 1 சூலை 2021 (UTC)Reply

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Balu1967,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

பக்கத் தொடக்கத்தில் திருத்தம் தேவை

[தொகு]

பக்கம்:கழுமலப்போர்.pdf/13 என்ற பக்கத்தில் முதலில் இரண்டு வெற்றுவரி இடணும் அல்லது முன்பக்கத்தில் nop வார்ப்புரு இட மறந்து விட்டீர்கள்--தகவலுழவன் (பேச்சு). 01:52, 15 ஆகத்து 2021 (UTC)Reply

hws-hwe தவிர்த்தல்

[தொகு]

விக்கிமூலம்:இந்திய_அளவிலான_மெய்ப்புப்_போட்டி_3/விதிகள்#இதனையும்_கவனத்தில்_கொள்ளவும் என்ற பக்கத்தில் உள்ள 3 நிமிட படப்பதிவினைக் காணவும்--தகவலுழவன் (பேச்சு). 13:19, 21 ஆகத்து 2021 (UTC)Reply

நீங்கள் பங்களித்த பச்சை நிறங்களில் பிழைகள் உள்ளன. மீளாய்வு செய்க.

[தொகு]

இப்போது வரை, பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/197 என்றே ஒரே ஒரு நூலில் நான் நேரம் கிடைக்கும் பொழுது, ஆழ்ந்து திருத்தம் மேற்கொள்கிறேன். அதற்காக நிறத்தை மாற்றுவது கிடையாது. இது சற்றுகடினமான நூல் அது ஏனெனில், நடைமுறையில் அதிகம் இல்லாத தமிழ் எண்கள், இலக்கிய வரிகள் செறிந்து உள்ளன. மேற்கண்ட பக்கத்தில் பிழைகள் இருக்கின்றன. அதனை கூர்ந்து கவனியாமல் நீங்கள் இறுதி நிறமான பச்சையாக்குகிறீர்கள். அதனைத் தவிரக்கவும். எனவே அத்தகைய பிழையுள்ள பக்கங்களை முதலில் மஞ்சள் நிலைக்கு மாற்றி, அதனை மெய்ப்பு கண்டவரையே திருத்தச் சொல்கிறேன். போட்டி என்பதால் இந்த நடைமுறை அவசியம். ஏதேனும் ஐயம் பிற்பகல் நேரத்தில் 3-5 மணி வரை ( வெள்ளி, சனி, திங்கள் தவிர பிறநாட்களில் ) இருப்பின் என்னை அழைக்கவும். கூட்டாக இணைந்து தமிழ் மொழியைப் பேணுவோம். தரமே நிரந்தரம்! மற்றவை தந்திரம்!!என்ற ஆசானின் சொற்றொடரை, நாம் என்றும் காப்போம்--தகவலுழவன் (பேச்சு). 03:10, 25 ஆகத்து 2021 (UTC)Reply

hws-hwe வார்ப்புருக்கள் முழுமையற்று இருக்கிறது

[தொகு]

தவறாக உள்ள பக்கமொன்றிற்கான எடுத்துக் காட்டு : பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/13

இப்படப்பதிவு மூலம் இந்த வார்ப்புருவை சரியாக இடுதலை கற்கலாம். மேலும், அந்த வார்ப்புரு இடாமலே சொல்லிடை இணைப்புக்குறியை மட்டும் இணைத்து அதன் பலனை பெறலாம். தொடர்ந்து தவறாக பல பக்கங்களில் இடுகிறீர்கள். செய்யாதீர்கள். ஏற்கனவே செய்த பக்கங்களில் {{hws|hyph=| என இடுங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 10:33, 25 ஆகத்து 2021 (UTC)Reply

தமிழ் எண்கள்

[தொகு]

இந்த மாற்றங்களைப் பாருங்கள் தமிழ் எண்கள் தவறாக இருந்தன. கவனமாக செய்யுங்கள். மேலும் இட்டுள்ள பக்கங்களை ஒருமுறை சரிபார்க், அந்த பக்கத்தினை பங்களித்தவருக்கும் அறிவித்துள்ளேன். தமிழ் எண்ணான இரண்டும், உயிர் எழுத்து 'உ' என்பதும் ஒன்றல்ல. அதுபோல உயிர் எழுத்து, 'அ' என்பதும் தமிழ் எண் 8 என்பதும் ஒன்றல்ல--தகவலுழவன் (பேச்சு). 10:49, 25 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் Balu1967,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)Reply

வேண்டுகோள்

[தொகு]

விக்கிமூலம் மெய்ப்புத் தொடர் 3 இல் பங்கேற்று மெய்ப்பு பார்த்து வருகிறேன். இன்று இறுதிநாள் என்பதால் நான் செய்த பக்கங்களை மீள பார்த்து திருத்திவருகிறேன். இணைய வேகம் குறைவு, காலநிலை மாற்றம் அதனால் மின்சாரத் தடை என இன்னல்களுக்கு மத்தியில் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளேன். கவனச் சிதறல்களால் என்னை அறியாமல் தவறுகள் ஏற்பட்டிருக்கும் அவற்றை தயவு கூர்ந்து தெரிவிக்கவும் உடனே திருத்தி விடுகிறேன். தரமான பக்கங்களை உருவாக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். --Fathima (பேச்சு) 06:29, 31 ஆகத்து 2021 (UTC)Reply

பிழைகளை முழுமையாக களையுங்கள்

[தொகு]

பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/12 என்ற பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளில் பல பிழைகள் இருக்கும்பொழுதே, முழுமையாக பிழைகள் நீக்கியதற்கு அடையாளமாக மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளீர்கள். பொதுவாக இங்கு பிழைகள் களைந்து உருவாக்கப்படும் தரவுகளை தமிழ் கணினியியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்துவர். எனவே, நீங்கள் நிறமாற்றுதலில் இன்னும் கவனமாகச் செயற்படக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நூல் முழுவதும். நீங்கள் செய்த பக்கங்களை மீண்டும் சீர்படுத்தித் தரக்கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இரண்டு, மூன்று முறை இதுபோல அறிவிப்பு தந்துள்ளேன். எனவே, தயவுசெய்து கருத்தில் கொள்க. ஓரளவு பிழைகளைக் களைந்தால் அல்லது விக்கிக்குறியீடுகள் இல்லாமல் முழுமையாக ஒருபக்கத்தினை சீராக்கினால் ஊதா நிறமாகவும் மாற்றலாம். எனவே, முழுமையை நோக்கிப்பயணிப்போம். நிறங்களில் என்ன உள்ளது. சீரான தரவுகளில் தான், தமிழ் கணிமையின் எதிர்காலம் உள்ளது.--தகவலுழவன் (பேச்சு). 07:25, 6 நவம்பர் 2021 (UTC)Reply

நிறம் மாற்றுதல் குறித்த இறுதி அறிவிப்பு

[தொகு]

நேற்று நீங்கள் செய்த பங்களிப்புகளைக் கண்டேன். விரைந்து எனது வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி. எனினும், கூடுதல் கவனமின்றி நீங்கள் செயற்படுகிறீர்கள். எடுத்துக்காட்டாக, பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/9 என்ற பக்கத்தின் நிறத்தை சிவப்பாக மாற்றியமைக்கு காரணம் அறிய ஆவல். விரைவாக செயற்படும் போது, யாருக்கும் பிழை வருவது இயல்பே இருப்பினும். மற்றவர் சரியாக செய்த பக்கத்தினை நிறம்மாற்றதல் பொருத்தமான பங்களிப்பு அன்று. ஏதேனும் ஐயம் இருப்பின் என்னை அழைக்கவும். இதுபோன்ற சீரற்ற பங்களிப்பால் துப்புரவு பணி அதிகமாகிறது. தொடர்ந்து இதுபோன்று செய்யாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அதிக பக்கங்களில் பங்களிப்பு செய்வதை விட, ஒரு சில பக்கங்களை சீராக செய்வது மிக முக்கியம். இந்த இறுதி அறிவிப்பை ஏற்க மறுத்தால், விக்கி விதிகளுக்கு ஒப்ப குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பங்களிப்பு உரிமை நிறுத்தப்படும்.--தகவலுழவன் (பேச்சு). 11:05, 7 நவம்பர் 2021 (UTC)Reply

பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/7

[தொகு]

பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/7 இந்த பக்கத்தினை அருமையாக பிழைகளக் களைந்து மஞ்சளாக்கியுள்ளீர்கள். பிறகு ஏன் ஊதா நிறத்திற்கு மாற்றினீர்கள் என்ன குழப்பம் உங்களுக்கு என எனக்குப் புரியவில்லை. நேரம் இருக்கும் பொழுது அழைக்கவும் அல்லது காரணம் கூறினால் நான் அறிந்து கொள்ள ஏதுவாகும். பொறுப்புடன் பங்களிக்கும் நீங்கள் ஏன் இப்படி?--தகவலுழவன் (பேச்சு). 11:29, 7 நவம்பர் 2021 (UTC)Reply

மேலடி - பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/8

[தொகு]

இம்மாற்றங்களைச் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.--தகவலுழவன் (பேச்சு). 02:41, 12 நவம்பர் 2021 (UTC)Reply

என்னுடைய பக்கத்தில் இதுபோல குறிப்பிடத்தேவையில்லை. இங்கு உரையாடல் தொடங்கப்பட்டதால், இங்கேயே தொடர்ந்து உரையாடுதல் மரபு. ஏனெனில், தொடக்கமும், முடிவும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். இரவி தெரிவித்துள்ள படப்பதிவைக் காண்க. நீங்கள் காணும் பக்கத்தில் இடவே விரும்பினேன். மேலும் நூலினைத் தொகுக்கும் பொழுது அனைத்து பக்கங்களிலும் மாற்றிவிடுகிறேன். அனைவரும் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்பதனால், அவ்வப்போது எனது எண்ணங்களைத் தெரிவிக்கிறேன். நம்மை கண்டு பிறர் பின்பற்றுவர் என நம்புகிறேன். --தகவலுழவன் (பேச்சு). 07:32, 12 நவம்பர் 2021 (UTC)Reply

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

Indic Wikisource proofread-a-thon November 2022

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translate it

Dear Balu1967,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

Balu1967

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக

[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 16:26, 14 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்

[தொகு]

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:29, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்

[தொகு]
வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 13:55, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு

[தொகு]
wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 23:50, 28 ஏப்ரல் 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balu1967&oldid=1549120" இலிருந்து மீள்விக்கப்பட்டது