பயனர்:Ravidreams
என்னுடைய விக்கிபீடியா பயனர் பக்கம் பாருங்கள். நன்றி.
பங்களிக்கத் தொடங்கியுள்ள நூல்கள்
[தொகு]- ரோமாபுரிப் பாண்டியன் - 656 பக்கங்கள்
- வீரர் உலகம் - 161 பக்கங்கள்
- பொன் விலங்கு - 689 பக்கங்கள்
- இன்பத் திராவிடம் - 26 பக்கங்கள்
- எண்ணித் துணிக கருமம் - 317 பக்கங்கள்
- நீதிதேவன் மயக்கம் - 83 பக்கங்கள்
- பொன் விலங்கு - அண்ணாதுரை - 93 பக்கங்கள்
- அண்ணாவின் பொன்மொழிகள் - 114 பக்கங்கள்
- பெரியாரும் சமதர்மமும் - 197 பக்கங்கள்
- அண்ணா கண்ட தியாகராயர் - 21 பக்கங்கள்
- அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன் - 40 பக்கங்கள்
- நாடும் ஏடும் - 50 பக்கங்கள்
- இந்தி எதிர்ப்பு ஏன்? - 48 பக்கங்கள்
- தீ பரவட்டும் - 83 பக்கங்கள்
- கம்பரசம் - 106 பக்கங்கள்
- ஜமீன் இனாம் ஒழிப்பு - 86 பக்கங்கள்
நிறைவு
[தொகு]- பெரியார்—ஒரு சகாப்தம் - 50 பக்கங்கள் -
ஆயிற்று - திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன் - 26 பக்கங்கள்
ஆயிற்று - இதன் விலை ரூபாய் மூவாயிரம் - 53 பக்கங்கள்
ஆயிற்று - ஒட்டுமாஞ்செடி - 32 பக்கங்கள்.
ஆயிற்று - நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம் - 30 பக்கங்கள்.
ஆயிற்று
நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்கள்
[தொகு]2025 பங்களிப்புகள் நோக்கம்
[தொகு]- விக்கிமூலத்தின் இன்றைய நடைமுறைகளைப் புரிந்து கொள்வது
- எனக்குப் படித்த புத்தகங்கள், எழுத்தாளர்கள், துறைகளைப் படிப்பது, திருத்துவது.
- நான் பங்களித்துத் திருத்தி சரி பார்த்த நூல்களை FreeTamilEbooks.com தளத்தில் வெளியிடுவது.
- தமிழ் விக்கிமூலம் பங்களிப்பாளர் எண்ணிக்கையை உயர்த்தவும் இருக்கிற பங்களிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கிலும் திட்டங்களைச் செயற்படுத்த முனைவது.
குறிப்புகள்
[தொகு]Type Em Dash in Ubuntu
There are several methods to type an em dash (—) in Ubuntu. The most straightforward method uses the Compose key: enable the Compose key in Settings > Keyboard > Special Character Entry, then press the Compose key followed by three hyphens (---)
அடைப்புக்குறிகள், Comma இட்டு சொல்லக்கூடிய கருத்துகளுக்கு emdash பயன்படுத்த வேண்டும்.
Type En Dash in Ubuntu To type an en dash (–) in Ubuntu, you can use several methods. One common method is using the Compose key: press and release the Compose key, then type two hyphens followed by a period (--).
தேதி, காலம் குறிக்கும் இடங்களில் endash பயன்படுத்த வேண்டும்.
பிற இடங்களில் hyphen பயன்படுத்த வேண்டும்.
அழகிய மேற்கோள் குறிகள் இட
For “ (left double quote): Press Compose, then Shift + ‘<’ (comma), then "
For ” (right double quote): Press Compose, then Shift + ‘>’ (period), then "
For ‘ (left single quote): Press Compose, then Shift + ‘<’, then '
For ’ (right single quote): Press Compose, then Shift + ‘>’, then '