பயனர் பேச்சு:Yasercs89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

{{Gap}}[தொகு]

இதில் இட்டிருப்பது போல மேற்கூறிய வார்ப்புரு போடவேண்டாம் என நமது குழுவினர் முடிவெடுத்துள்ளனர். பிழைகளைக் களைந்து சில அடிப்படையான குறியீடுகளை இட்டால் போதும்.--தகவலுழவன் (பேச்சு). 21:35, 11 நவம்பர் 2020 (UTC)



மாற்றிக்கொள்கிறேன், தவறுதலுக்கு மன்னிக்கவும்

Thank you for your participation and support[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Wikisource-logo-with-text.svg

Dear Yasercs89,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

பக்கம்:நூறாசிரியம்.pdf/3[தொகு]

பக்கம்:நூறாசிரியம்.pdf/3 இந்த பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன் . அதனை ஒரு பாருங்கள். பிறகு வேஉற ஏதாவது பக்கம் நீங்கள் செய்திருந்தால் அதனையும் அவ்வாறு மாற்றக்கோருகிறேன். அதற்குரிய காலம் நமக்கு ஒருவாரம் தந்துள்ளனர். புள்ளிகள் குறையா இருக்க உங்கள் ஒத்துழைப்புத்தேவை..--தகவலுழவன் (பேச்சு). 01:56, 16 நவம்பர் 2020 (UTC)

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்[தொகு]

வணக்கம் Yasercs89, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

பதிப்பகம் எதிர் பிரிண்டர்ஸ்[தொகு]

இந்த பதிவுகளைப் பார்த்தேன். முதலில் பதிப்பகம் என்று அச்சில் உள்ளது போல சரியாக எழுதினீர்கள். பிறகு பிரண்டர்ஸ் என மாற்றினீர்கள். எங்கு அதன் மூலம் உள்ளது என அறிய ஆவல்?--தகவலுழவன் (பேச்சு). 04:25, 16 சனவரி 2021 (UTC)

இந்த லிங்க் ஐ காணவும்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1, பக்கம்:4

எதிர்வரும் நாட்களில் மொத்தமாக எத்தனை புத்தகங்கள் பதிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை பார்த்தளுக்காக மேலும் மற்றைய யுசர்கள் ஆப்செட் பிரின்டர்ஸ் ஐ பதிப்பகம் எப்படி இடுவார்கள்... என அச்சம்
இதையும் பார்க்கவும் [1]
இதில் பதிப்பகம் சரியானதா? தவறானதா?
தவறை உணர்ந்தேன், பதிப்பகம்(Publishers ) வேறு அச்சிட்டோர் (Printers )வேறு
அச்சிட்டோர்: <tag > ஐ சேர்ப்பது புதிய பயனர்களுக்கு நல்லது; குழப்பம் வேண்டாம் இல்லை என்றால் எதிர்வரும் இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி களில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் கவனிக்கவும்

அட்டவணை:விந்தன் கதைகள் 1.pdf

அட்டவணை:விந்தன் கதைகள்-1.pdf

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yasercs89&oldid=1247425" இருந்து மீள்விக்கப்பட்டது