பயனர் பேச்சு:Kavitha Packiyam
Jump to navigation
Jump to search
![]()
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்: ![]() விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
--TVA ARUN (பேச்சு) 05:05, 24 ஆகத்து 2022 (UTC)
நடுவர் பணியாற்ற வருக[தொகு]
- போட்டியில் பங்களிப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். நடுவர் பணியாற்ற தங்களைப் போன்ற துறைசார்ந்த பங்களிப்பாளர் தேவை. அதனால் தாங்கள் நடுவர் பணியாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். போட்டியில் மெய்ப்புப் பார்த்துவரும் பக்கங்களில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து, அப்பக்கங்களைத் தங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கும் கூகுள் விரிதாளில் ஒட்டி வாருங்கள். இது தமிழ் தரவு மேம்பாட்டிற்குச் செய்யும் அரும்பணியாகும். தங்களது பொன்னான நேரத்தை இதற்காக் கொஞ்சம் ஒதுக்கிச் செய்து தாருங்கள். --நேயக்கோ (பேச்சு) 13:10, 19 நவம்பர் 2022 (UTC)
- இணைந்து விட்டேன், நன்றி Kavitha Packiyam (பேச்சு) 18:01, 19 நவம்பர் 2022 (UTC)