விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

TamilBOT[தொகு]

TamilBOT கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை.--உழவன் (உரை) 05:40, 24 ஜனவரி 2016 (UTC)

 • 2000க்கும் மேற்பட்ட நாட்டுடைமை நூல்கள், பொதுவகத்தில் முறையாகப் பதிவேற்றப்பட்டு, பிறகு, கூகுள் எழுத்துணரி மூலம் எழுத்தாவணமாக மாற்றப்பட்டு, விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்க்கும் வசதிக்காப் பதிவேற்றம் நடைபெறுகிறது. பலரின் திறனை ஒரு முகப்படுத்தி, தமிழ் தானியங்கி (TamilBOT) என்ற பெயரில் பதிவேற்றுகிறேன். எனவே, அதற்கு தானியங்கி அணுக்கம் தேவை. எனவே, வாக்கிட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 12:54, 6 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --இரவி (பேச்சு) 07:40, 27 ஜனவரி 2016 (UTC)
 2. --Rsmn (பேச்சு) 05:11, 6 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. Symbol support vote.svg ஆதரவு--Maathavan (பேச்சு)
 4. Commons sibi (பேச்சு) 10:00, 6 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. -- மயூரநாதன் (பேச்சு) 10:17, 6 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 6. மதனாகரன் (பேச்சு) 02:17, 7 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 7. --Natkeeran (பேச்சு) 20:39, 9 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 8. --Sivakosaran (பேச்சு) 14:39, 10 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 9. --நந்தகுமார் (பேச்சு) 22:30, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 10. Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:19, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 11. Symbol support vote.svg ஆதரவு--Kanags \உரையாடுக 19:58, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் இட்ட விளக்கத்தை இங்கும் இடலாமே ! இங்கு ஏன்,எதற்கு என்ற விளக்கம் இல்லாதது போல அமைகின்றது.--Rsmn (பேச்சு) 05:14, 6 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

@Shanmugamp7:, கவனிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 12:47, 6 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆச்சு :)--சண்முகம்ப7 (பேச்சு) 03:00, 10 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

Commons sibiBOT[தொகு]

Commons sibiBOT கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை . Commons sibiBOTக்காக, Commons sibi (பேச்சு) 03:25, 12 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --இரவி (பேச்சு) 18:58, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --சண்முகம்ப7 (பேச்சு) 19:05, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. --நந்தகுமார் (பேச்சு) 22:31, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. --உழவன் (உரை) 03:39, 12 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. --Maathavan (பேச்சு) 15:36, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 6. Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:19, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 7. Symbol support vote.svg ஆதரவு--Kanags \உரையாடுக 19:58, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 8. Symbol support vote.svg ஆதரவு--Rsmn (பேச்சு) 04:53, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 9. மதனாகரன் (பேச்சு) 07:13, 9 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

Shanmugambot[தொகு]

Shanmugambot கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை--சண்முகம்ப7 (பேச்சு) 19:05, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --இரவி (பேச்சு) 19:06, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --நந்தகுமார் (பேச்சு) 22:31, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. --உழவன் (உரை) 03:40, 12 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. --Maathavan (பேச்சு) 15:36, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:19, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 6. Symbol support vote.svg ஆதரவு--Kanags \உரையாடுக 19:58, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 7. Symbol support vote.svg ஆதரவு--Rsmn (பேச்சு) 04:55, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 8. மதனாகரன் (பேச்சு) 07:13, 9 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

AravindgdBOT[தொகு]

AravindgdBOT கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை - AravindgdBOT (பேச்சு) 20:34, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --இரவி (பேச்சு) 19:15, 13 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --Maathavan (பேச்சு) 15:36, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:19, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. Symbol support vote.svg ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 18:44, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. Symbol support vote.svg ஆதரவு--Kanags \உரையாடுக 19:58, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 6. Symbol support vote.svg ஆதரவு--உழவன் (உரை) 00:46, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 7. Symbol support vote.svg ஆதரவு--Rsmn (பேச்சு) 04:55, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]


நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

ஒரு சில நாட்டுடமை நூல்களுக்கு பதிவு செய்யுங்கள்--உழவன் (உரை) 11:24, 14 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

Ravidreamsbot[தொகு]

2000+ நாட்டுடைமையான நூல்களைத் தானியக்கமாகப் பதிவேற்றும் பணியில் இணைந்து செயற்பட இக்கணக்கை உருவாக்கி உள்ளேன். இதற்குத் தானியங்கி அணுக்கம் பெற ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:16, 13 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --உழவன் (உரை) 11:21, 14 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --Maathavan (பேச்சு) 15:36, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:19, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. --நந்தகுமார் (பேச்சு) 18:45, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. Symbol support vote.svg ஆதரவு--Kanags \உரையாடுக 19:58, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 6. Symbol support vote.svg ஆதரவு--Rsmn (பேச்சு) 04:55, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 7. மதனாகரன் (பேச்சு) 07:13, 9 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

LogicwikiBot[தொகு]

LogicwikiBot கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை-- Logicwiki (பேச்சு) 11:03, 14 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --உழவன் (உரை) 11:20, 14 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --இரவி (பேச்சு) 12:26, 14 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. --Maathavan (பேச்சு) 15:36, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:19, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. --நந்தகுமார் (பேச்சு) 18:45, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 6. Symbol support vote.svg ஆதரவு--Kanags \உரையாடுக 19:58, 16 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 7. Symbol support vote.svg ஆதரவு--Rsmn (பேச்சு) 04:55, 17 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
 8. மதனாகரன் (பேச்சு) 07:13, 9 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

Dineshkumar Ponnusamy BOT[தொகு]

2000+ நாட்டுடைமையான நூல்களைத் தானியக்கமாகப் பதிவேற்றும் பணியில் இணைந்து செயற்பட "Dineshkumar Ponnusamy BOT" கணக்கை உருவாக்கி உள்ளேன். இதற்குத் தானியங்கி அணுக்கம் பெற ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:57, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:38, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. சும்மாவே தானியங்கி போல வேகமாக இயங்கும் நீங்கள் :) தானியங்கிக் கணக்கின் மூலம் பங்களிக்க முன்வருவதை வரவேற்கிறேன் :) --இரவி (பேச்சு) 12:17, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. --Maathavan (பேச்சு) 13:34, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. --Natkeeran (பேச்சு) 15:14, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. --உழவன் (உரை) 18:02, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 6. Symbol support vote.svg ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 18:53, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 7. மதனாகரன் (பேச்சு) 07:13, 9 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

NeechalBOT[தொகு]

நேரடியாக கூகிள் எழுத்துணரி மூலம் எழுத்தாவணமாக்கல், மெய்ப்பு பார்த்தல், பிழைநீக்கம் போன்ற பணிகளுக்கு இத்தானியங்கிக் கணக்கைப் பயன்படுத்த அணுக்கம் பெற ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். நன்றி. --Neechalkaran (பேச்சு) 06:39, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --Maathavan (பேச்சு) 08:12, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --நந்தகுமார் (பேச்சு) 09:49, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. --உழவன் (உரை) 13:01, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:59, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:02, 22 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

@Neechalkaran: நிச்சயமாக ஆதரவு உண்டு. ஆனால், தானியங்கி இயங்கும் போது 100% சரியான தொகுப்புகள் அமைவது முக்கியம். அதாவது, ஒரே ஒரு வகையான எழுத்துப்பிழையை மட்டும் அனைத்துப் பக்கங்களிலும் திருத்தினாலும் சரி. ஆனால், அந்த ஒரு வகை தொகுப்பு 100% சரியானதாக அமைதல் முக்கியம். எனவே, முதலில் தானியங்கி அணுக்கம் இல்லாமலேயே சில தொகுப்புகளைச் செய்து காட்ட முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 07:06, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

@Neechalkaran: இத்தொகுப்பு கண்டேன். அருமை. இது போன்ற சில மாதிரித் தொகுப்புகளையே எதிர்பார்க்கிறேன். இத்தகைய மாற்றங்களை மூலக் கருவியிலேயே கொண்டு வர முடியுமா? ஆம் எனில், அங்கேயே மாற்றங்களைச் செய்யலாம். மற்ற மொழியினருக்கும் பயன்படும். --இரவி (பேச்சு) 07:19, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

இதுவரை மெய்ப்பு பார்க்க எதையும் செய்யவில்லை, கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் வழியாக எழுத்துணரியை இயக்கி எடுத்தேன் அதில்தான் இந்த மேம்பாடுகள். பைத்தான் இல்லாமல் கூகிள் வழியாகவே செய்ததால் மேம்பட்ட ஆவணம் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. பைத்தானில் பழக்கமில்லாததால் OCR4wikisourceயை மேம்படுத்த முடியவில்லை. விரும்புகிறவர்கள் இந்த மூலநிரல் மூலம் இயக்கிக் கொள்ளலாம். --Neechalkaran (பேச்சு) 09:49, 13 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

RtssathishkumarBOT[தொகு]

தானியங்கிக் கணக்கிர்க்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். உழவன் அண்ணா அறிமுகப்டுத்தினார். Rtssathishkumar (பேச்சு) 11:59, 6 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. 👍 ஆதரவு முதற்பதிவான Index:தமிழ்நாடும் மொழியும்.pdf நூலின் பக்கங்கள். சரியாக அமைந்துள்ளது. --உழவன் (உரை) 16:43, 6 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --இரவி (பேச்சு) 21:05, 10 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. Tshrinivasan (பேச்சு) 15:37, 4 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்து[தொகு]

TshrinivasanBOT[தொகு]

தானியங்கிக் கணக்கிற்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். Tshrinivasan (பேச்சு) 09:26, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. --உழவன் (உரை) 09:33, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --இரவி (பேச்சு) 17:03, 6 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. --பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:44, 22 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்து[தொகு]

 1. சில எடுத்துக்காட்டு தொகுப்புகளின் இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:58, 22 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

Info-farmerBot[தொகு]

ஆதரவு[தொகு]

 1. --இரவி (பேச்சு) 06:21, 21 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --நந்தகுமார் (பேச்சு) 08:13, 21 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
 3. --Rsmn (பேச்சு) 00:54, 22 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
 4. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:50, 22 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
 5. --Maathavan (பேச்சு) 16:20, 22 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

 • தங்கள் சோதனை பதிவுகளை கண்டேன். நன்று. ஆனால் இன்னும் சிறப்பாக செய்யலாம்.

எடுத்துக்காட்டாக இப்பக்கத்தில்:

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. 

என்பது மெய்ப்பு பார்க்கப்பட்ட பக்கத்தில் ஒரே பத்தியாக உள்ளது. ஆனால் படத்தில் page:விளையாட்டு விருந்து.pdf/2 வெவ்வேறு பத்தியாக உள்ளது. ஆங்கில விக்கிமூலத்தில், படத்தில் எப்படி உள்ளதோ அதே போல் tags இட்டு மெய்ப்பு செய்கின்றனர். தங்களால் இன்னும் சிறப்பாக செய்யமுடியும் என்பதால் இந்த கருத்து. அதிக பக்கத்தில் தானியங்கி மூலம் பகுப்பு செய்யும் பொழுது பார்த்து செய்யுங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:50, 22 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

//You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.// என்பது வலபக்க மின்னூலில் இரண்டாவது பத்தியாக உள்ளது. எழுத்தாவணத்தில் ஒரே பத்தியாக உள்ளது. அதனைத்தானே குறிப்பிடுகிறீர்கள்.?உழவன் (உரை) 02:54, 23 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
ஆம். அது மட்டும் அல்லாம் //No copyright// என்பது தலைப்பாக தனி வரியில் உள்ளது. இது போன்று பல. இதனை இப்பக்கத்தில் எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டு செய்தால் பற்ற பக்கங்களையும் எவ்வாறு செம்மையாக செய்வது என்பது அனைவருக்கும் எளிதாக விளங்கும்.-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:05, 23 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

Yes check.svg சரி. செய்வோம். முதலில் எழுத்துணரி செய்தோம். அடுத்து மெய்ப்பு. அதனை அடுத்து மேற்கூறிய உங்கள் வடிவியல் நடைமுறைகள். எனவே, இந்த தானியங்கி பக்கத்தில், நாம் இனி தொடர வேண்டாம் என்று எண்ணுகிறேன். மெய்ப்புத் திட்டத்தினை தொடங்கியமைக்கு நன்றி. அதன் பேச்சுபக்கத்தில் தொடரலாம்.வணக்கம்.உழவன் (உரை) 09:02, 23 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

இந்தப்பக்கத்தில் உரிமை தொடர்பான பக்கத்தில் நான் மாற்றம் செய்துள்ளேன். படத்தில் உள்ளது போல் பத்தி பத்தியாக செய்துள்ளேன். இது சரியென தோன்றினால் இதே போல் அனைத்துப்புத்தகங்களிலும் உரிமைப்பக்கத்தை தங்கள் தானியங்கி மூலம் மாற்றம் செய்துவிடலாம். பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:29, 26 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
Page:விளையாட்டு விருந்து.pdf/2 பக்கதில் தங்களின் மாற்றம் கண்டேன். தாங்கள் செய்த மாற்றத்தில் மேலும் மாற்றத்தை செய்துள்ளேன். பார்க்கவும். சரியாக இருந்தால் இது போலும் மற்ற பக்கங்களில் மாற்றம் செய்துவிடலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:37, 26 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

👍 ஆதரவு-- உழவன் (உரை) 14:04, 26 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

BalajijagadeshBot[தொகு]

ஆதரவு[தொகு]

 1. உழவன் (உரை) 05:04, 10 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]
 2. --இரவி (பேச்சு) 17:00, 26 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

Sridhar G BOT[தொகு]

Sridhar G BOT கணக்கிற்கு நூல்களில் மேலடி சேர்ப்பதற்காக தானியங்கி அனுக்கம் தேவை. சோதனைப் பணிகளை இங்கு காணவும். நன்றி Sridhar G BOT (பேச்சு) 09:52, 6 மார்ச் 2021 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

 1. Symbol support vote.svg ஆதரவு--Balajijagadesh (பேச்சு) 07:34, 9 மார்ச் 2021 (UTC)Reply[பதில் அளி]
 2. --தகவலுழவன் (பேச்சு). 16:23, 15 மார்ச் 2021 (UTC) மேலடி தவிர, பிற பங்களிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகளை செய்யும் பொழுது பிறர் அறியத் தருக.Reply[பதில் அளி]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

IJohnKennadyBot[தொகு]

IJohnKennady Bot கணக்கிற்கு நூல்களில் மேலடி சேர்ப்பதற்காக தானியங்கி அனுக்கம் தேவை. சோதனைப் பணிகளை இங்கு காணவும்

நன்றி --யாசர் அரபாத்பேச்சு 07:08, 13 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

ஆதரவு[தொகு]

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

 • உங்கள் பயனர் பெயர் பயனர்:IJohnKennady என உள்ளது. ஆனால் உங்கள் தானியங்கியின் பெயர்John என்பதில் தொடங்குகிறது. பழையபெயரை மாற்றியுள்ளீர்கள் என்று எண்ணுகிறேன். சரியா? மற்றொன்று பொதுவாக தானியங்கி கணக்கு என்பது பயனர் பெயர் போலவே இருத்தல் பொதுவாக விக்கித்திட்டங்களில் பின்பற்றப்படும் நடைமுறை. பொதுவாக Bot என்பதை நீக்கினால், பயனர் பெயர் வருதல் நன்று. இப்பவே மாற்றிக் கொள்ளுதலால் சிறப்பாக இருக்கும். ஆனால் கட்டாயமன்று. தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்.--தகவலுழவன் (பேச்சு). 14:42, 13 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
  பெயர் மாற்ற விண்ணப்பம் அளித்துள்ளேன் - யாசர் அரபாத்பேச்சு 05:40, 14 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
  • மகிழ்ச்சி.எப்பொழுதும் உரிய இணைப்பு கொடுத்து, பிறருக்கு செய்தி தருக. அவர்களும் வழிமுறைகளைக்கற்றுக் கொள்வர்.பெயர் மாற்றம் வந்தவுடன் கூறவும். நான் உட்பட பிறரின் இணக்கம் பெறுவோம்.--தகவலுழவன் (பேச்சு). 01:36, 16 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
 • பெயரை முடிவு செய்த பிறகு, தானியங்கி பயனர் கணக்கில் மற்ற தானியங்கி கணக்கு போல செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் யார் இயக்குகிறார்கள் என்பது தெரியாமல் போகும். மேலும் தொடர்ந்து இயக்காமல் சக பங்களிப்பாளர்களிடம் தெரிவித்து ஒப்பம் பெற்ற பின், தானியங்கி விண்ணப்பத்தினை மேல்விக்கியில் தருக. இப்படி நிலைகளை பிறரை போல நீங்களும் பின்பற்றுங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 04:05, 14 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
  தானியங்கி பயனர் கணக்கில் செய்திகளைத் சேர்த்துவிட்டேன். நன்றி யாசர் அரபாத்பேச்சு 05:42, 14 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]