பயனர் பேச்சு:Rathai palanivelan
அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf பங்களிப்பில் தங்களை இணைத்துக் கொண்டமைக்கு நன்றி. பொதுவான விவரங்களை கீழே தருகிறேன். தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளவும். ஐயமிருப்பின் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3-5 வரை எந்த நேரத்திலும் என்னை அழைத்து உரையாடலாம்.--தகவலுழவன் (பேச்சு). 05:33, 29 ஏப்ரல் 2022 (UTC)
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
கனிச்சாறு 1[தொகு]
கனிச்சாறு நூலினை சிறப்பாக பங்களிப்பைச் செய்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து இந்நூலினை மட்டும் செய்து, ஒரு வாரத்திற்க்குள் முடிந்த தந்தால், இப்பதிப்பகத்தாரினை நேரில் சந்திக்கும் போது, கலந்துரையாட ஏதுவாக இருக்கும்--தகவலுழவன் (பேச்சு). 02:36, 17 மே 2022 (UTC)
- .மெய்ப்பு முடிந்தது. --Rathai palanivelan (பேச்சு) 05:41, 18 மே 2022 (UTC)
- https://ta.wikisource.org/s/tfn
- https://ta.wikisource.org/s/alsl
- https://ta.wikisource.org/s/ama7
- https://ta.wikisource.org/s/ale8
- https://ta.wikisource.org/s/alk1
- https://ta.wikisource.org/s/alyc
- https://ta.wikisource.org/s/am2i
உரையில்லாதவை[தொகு]
மெய்ப்பு பார்க்கத்தேவையில்லை எனக் குறித்தால், அப்பக்கங்கள் இறுதியில் நூலினைத் தொகுக்கும் போது இணையாது. எனவே, ஊதா நிறத்திற்கு மாற்றவும். தகவலுழவன் (பேச்சு). 07:19, 15 சூலை 2022 (UTC)
- சரி. நன்றி. Rathai palanivelan (பேச்சு) 07:31, 15 சூலை 2022 (UTC)
விக்கிமேனிய அறிவிப்பு[தொகு]
வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:21, 27 சூலை 2022 (UTC)