பயனர் பேச்சு:Deepa arul

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Deepa arul!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:57, 26 மார்ச் 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar of Diligence Hires.png விடாமுயற்சியாளர் பதக்கம்
சீர்மிகு சிவகங்கைச் சீமை என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:40, 28 சூன் 2019 (UTC) --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:40, 28 சூன் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் அளித்த ஜெ. பாலாஜி (Balajijagadesh)க்கு நன்றி--Deepa arul (பேச்சு) 02:11, 1 சூலை 2019 (UTC)

சங்க இலக்கியத் தாவரங்கள்[தொகு]

தாங்கள் அட்டவணை:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf என்னும் மின்னூலை மெய்ப்பு செய்ய எண்ணியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அந்நூலில் அச்சு பக்க எண் 297 298 மின்வருடப்படவில்லை, விடுபட்டுள்ளது. அதனால் நூல் முழுமையாக இல்லை என்பதை கவனித்தில் கொள்ளவும். அதனால் அந்நூலில் 'சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள் ' என்னும் பகுப்பையும் கவனிக்கலாம். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 13:30, 26 செப்டம்பர் 2019 (UTC)

என்பயன்பாட்டுக்கு[தொகு]

கணியம் திட்டப்பணிகள்

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Deepa_arul&oldid=1083929" இருந்து மீள்விக்கப்பட்டது