உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Deepa arul

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Deepa arul!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:57, 26 மார்ச் 2019 (UTC)

பதக்கம்

[தொகு]
விடாமுயற்சியாளர் பதக்கம்
சீர்மிகு சிவகங்கைச் சீமை என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:40, 28 சூன் 2019 (UTC) --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:40, 28 சூன் 2019 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் அளித்த ஜெ. பாலாஜி (Balajijagadesh)க்கு நன்றி--Deepa arul (பேச்சு) 02:11, 1 சூலை 2019 (UTC)Reply

சங்க இலக்கியத் தாவரங்கள்

[தொகு]

தாங்கள் அட்டவணை:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf என்னும் மின்னூலை மெய்ப்பு செய்ய எண்ணியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அந்நூலில் அச்சு பக்க எண் 297 298 மின்வருடப்படவில்லை, விடுபட்டுள்ளது. அதனால் நூல் முழுமையாக இல்லை என்பதை கவனித்தில் கொள்ளவும். அதனால் அந்நூலில் 'சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள் ' என்னும் பகுப்பையும் கவனிக்கலாம். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 13:30, 26 செப்டம்பர் 2019 (UTC)

என்பயன்பாட்டுக்கு

[தொகு]

கணியம் திட்டப்பணிகள்

Indic Wikisource Proofreadthon

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Deepa arul,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

Thank you for your participation and support

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Deepa arul,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் Deepa arul, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

[தொகு]

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

Indic Wikisource Proofreadthon August 2021

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Deepa arul,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள்

[தொகு]

செய்யுள்

[தொகு]

{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}

அடிக்கோடு

[தொகு]

{{rule|10em|align=left}} {{Reflist}}

________________________________________________________________________________

நடுவில் சிறு கோடு

[தொகு]

{{rule|3em}}

எழுத்துக்கு அடியில் சிறுகோடு

[தொகு]

{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}

நடுவில் பத்தியை அமைப்பது

[தொகு]

<p align= "justify">

முதலில் எண்ணும் அதை அடுத்து ஒரு பத்தியும்

[தொகு]

முதலில் ஒரு எண்ணும் அதை அடுத்து ஒரு தனிப்பத்தியும் கொண்டுவருதல்.

{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}

இவ்வாறு செய்தால்

26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.

இவ்வாறு தோன்றும்.

பக்கத்தில் இடைவெளி விடுதல்

[தொகு]

{{dhr|10em}}

ஒற்றைக் குறியீடுகள்

[தொகு]

-(hyphen)

(small dash)

(long dash like underscore)

(cross symbol)

© (copy right)

☎ ✆ ☎ ☏ 📱(phone symbol)[1], [2] காகிதஅஞ்சல்

Ballot Box

(Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)(எ. கா.)

- ▢ இது தானே?

இரட்டைக் குறியீடுகள்

[தொகு]

'~‘

'~’

"~“

"~”

முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}
{{SIC|எதிா|எதிர்}}
  • ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால்
    {{nop}}
    பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.

மெய்ப்பு செய்வதற்கான சில வழிமுறைகளும் எடுத்துக்காட்டுகளும்

[தொகு]

Indic Wikisource proofread-a-thon November 2022

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translate it

Dear Deepa arul,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

Deepa arul

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக

[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 16:19, 14 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்

[தொகு]

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:27, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்

[தொகு]
வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 13:52, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு

[தொகு]
wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 23:47, 28 ஏப்ரல் 2023 (UTC)

வாக்கிடுக

[தொகு]

விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள் என்பதில் வாக்கிடுங்கள். கனடாவில் தற்போதுள்ள நித்யா கணினி நிரலர். நமது பங்களிப்புகள் வேகமாக நடைபெற தொழினுட்ப உதவுகளை அளித்து வருகிறார். விக்கிமீடிய முறைப்படி அவரது வேகம் இன்னும் அதிகரிக்க இந்த வாக்கெடுப்பு அவசியம் என்பதால் வாக்கிடுங்கள். Info-farmer (பேச்சு) 14:20, 14 சூன் 2024 (UTC)Reply

வேண்டுகோள்

[தொகு]

அட்டவணை:அப்பாத்துரையம் 14.pdf என்ற நூலினை நீங்கள் மெய்ப்பு கண்டு தாருங்கள். இம்மாதம் இறுதிக்குள் செய்தளித்தால் நன்றாக இருக்கும். நல்கைத் திட்டம்2 இம்மாதத்துடன் முடிகிறது என்பதால் இந்த வேண்டுகோள். நான் உரிய நுட்பப் பணிகளை ஒருங்கிணைப்பேன். Info-farmer (பேச்சு) 02:52, 8 சூலை 2024 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Deepa_arul&oldid=1628756" இலிருந்து மீள்விக்கப்பட்டது