உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மொழியின், தமிழ்ச் பேசும் சமூகங்களின் அறிவுத் தளங்களை பதிவு செய்வதில் ஒரு முன்னோடிக் களமாக திகழ்ந்து வந்துள்ளது, வருகின்றது. தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நாம் தொகுத்து வருகிறோம். ஆனால் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளைப் பதிவு செய்வதில் தடைகள் உள்ளன. போதிய உசாத்துணை வளங்கள் இல்லாமை, முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லாமை, இணைய இணைப்பு இல்லாமை, ஈடுபாடு கொண்ட பயனர்கள் இல்லாமை என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. இவ்வாறு போதிய கவனிப்புப் பெறாத துறைகளில் ஒன்றாக மரபுசார் தொழிற்கலைகளும், அவைகளைப் பற்றிய அறிவுத் தளங்களும் உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் விக்கியூடக நிறுவனத்தில் ஒரு முன்மொழிவினை முன்வைத்துள்ளோம். இந்த முன்மொழிவு தமிழ் விக்கி தன்னார்வலர்களாலும், நூலக நிறுவன பங்களிப்பாளர்களாலும், இதர அமைப்புகளின் ஆதரவோடும் முன்னெடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றனது. அந்த முன்மொழிவு ஒரு வரைவு மட்டுமே. அந்த முன்மொழிவினை மேம்படுத்த, அந்தச் செயற்திட்டத்தில் பங்ககெடுக்க உங்களை வரவேற்கிறோம்.

தமிழ் விக்கிப்பீடியா/ஊடகங்களில் பயிற்சிப் பட்டறை, நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தல், கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி, தொகுத்தல் போட்டி, நிகழ்வுகள், சந்திப்புக்கள் போன்ற முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அறிமுகப்படுத்தல், உள்ளடக்க விரிவாக்கம், புதிய பயனர்களைச் சேர்த்தல், இணையத்துக்கு அப்பாலான தொடர்பாடல் (Outreach), விக்கிச் சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நூலக நிறுவனத்துடன் 2006 இலேயே சில கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புக்களை விக்கிமூலத்துக்கும், விக்கிசனரிக்கும் கொண்டுவரும் செயற்திட்டமே தமிழ் விக்கியூடகத்தின் முதலாவது முறையான கூட்டுச் செயற்பாடு (partnership) எனலாம்.

இந்தச் செயற்திட்டம் மேற்கண்ட பரிணாமங்களின் புதிய முனையாக, முன்னெடுப்பாக முன்வைக்கப்படுகின்றது.

  • முதலாவதாக இது வெளிக்களத்தில் தொடர்சியான களச் செயற்பாடுகளைக் (sustained on the ground outreach activities) கொண்டு இருக்கும். குறிப்பாக தமிழ் விக்கியர்கள் அரிதாக உள்ள மலையகம், கிழக்கிலங்கை, வன்னி, மன்னார் போன்ற இடங்களைக் குறிவைத்து.
  • இரண்டாவதாக தமிழ்ச் சூழலில் GLAM (https://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM) மற்றும் மரபுரிமைச் செயற்திட்டங்களை (https://meta.wikimedia.org/wiki/Connected_Open_Heritage) முன்னெடுப்பது சிக்கல்களும், தடைகளும் மிகுந்தது. எம்மிடம் பலமான நூலக, ஆவணக, அருங்காட்சியகக் கட்டமைப்புக்கள் இல்லாமை இதற்கு ஒரு முக்கிய தடை ஆகும். ஆனால் அந்தக் களங்களை விக்கிக்கும், இணையத்துக்கும் கொண்டுவரும் தேவை மிகையாகவே இருக்கின்றது. அந்தக் களங்களை தமிழ் விக்கியூடகங்களுக்கு கொண்டுவரும் செயற்திட்டமாக இது அமையும்.
  • மூன்றாவதாக இது இலங்கையில் ஒரு நிறுவனத்துடனான, குறிப்பாக வேரடி அமைப்புக்களின் ஒன்றான நூலக நிறுவனத்துடனான ஒரு கூட்டுச் செயற்திடமாக அமையும்.

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு 'இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்' நல்கவும். நன்றி.

--Natkeeran (பேச்சு) 02:38, 9 மார்ச் 2017 (UTC)

Overview #2 of updates on Wikimedia movement strategy process

[தொகு]

Note: Apologies for cross-posting and sending in English. This message is available for translation on Meta-Wiki.

As we mentioned last month, the Wikimedia movement is beginning a movement-wide strategy discussion, a process which will run throughout 2017. This movement strategy discussion will focus on the future of our movement: where we want to go together, and what we want to achieve.

Regular updates are being sent to the Wikimedia-l mailing list, and posted on Meta-Wiki. Each month, we are sending overviews of these updates to this page as well. Sign up to receive future announcements and monthly highlights of strategy updates on your user talk page.

Here is a overview of the updates that have been sent since our message last month:

More information about the movement strategy is available on the Meta-Wiki 2017 Wikimedia movement strategy portal.

Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation, 19:43, 9 மார்ச் 2017 (UTC) • Please help translate to your languageGet help

We invite you to join the movement strategy conversation (now through April 15)

[தொகு]

05:10, 18 மார்ச் 2017 (UTC)

Please accept our apologies for cross-posting this message. This message is available for translation on Meta-Wiki.

On behalf of the Wikimedia Foundation Elections Committee, I am pleased to announce that self-nominations are being accepted for the 2017 Wikimedia Foundation Board of Trustees Elections.

The Board of Trustees (Board) is the decision-making body that is ultimately responsible for the long-term sustainability of the Wikimedia Foundation, so we value wide input into its selection. More information about this role can be found on Meta-Wiki. Please read the letter from the Board of Trustees calling for candidates.

The candidacy submission phase will last from April 7 (00:00 UTC) to April 20 (23:59 UTC).

We will also be accepting questions to ask the candidates from April 7 to April 20. You can submit your questions on Meta-Wiki.

Once the questions submission period has ended on April 20, the Elections Committee will then collate the questions for the candidates to respond to beginning on April 21.

The goal of this process is to fill the three community-selected seats on the Wikimedia Foundation Board of Trustees. The election results will be used by the Board itself to select its new members.

The full schedule for the Board elections is as follows. All dates are inclusive, that is, from the beginning of the first day (UTC) to the end of the last.

  • April 7 (00:00 UTC) – April 20 (23:59 UTC) – Board nominations
  • April 7 – April 20 – Board candidates questions submission period
  • April 21 – April 30 – Board candidates answer questions
  • May 1 – May 14 – Board voting period
  • May 15–19 – Board vote checking
  • May 20 – Board result announcement goal

In addition to the Board elections, we will also soon be holding elections for the following roles:

  • Funds Dissemination Committee (FDC)
    • There are five positions being filled. More information about this election will be available on Meta-Wiki.
  • Funds Dissemination Committee Ombudsperson (Ombuds)
    • One position is being filled. More information about this election will be available on Meta-Wiki.

Please note that this year the Board of Trustees elections will be held before the FDC and Ombuds elections. Candidates who are not elected to the Board are explicitly permitted and encouraged to submit themselves as candidates to the FDC or Ombuds positions after the results of the Board elections are announced.

More information on this year's elections can be found on Meta-Wiki. Any questions related to the election can be posted on the election talk page on Meta-Wiki, or sent to the election committee's mailing list, board-elections(at)wikimedia.org.

On behalf of the Election Committee,
Katie Chan, Chair, Wikimedia Foundation Elections Committee
Joe Sutherland, Community Advocate, Wikimedia Foundation

Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation Elections Committee, 03:37, 7 ஏப்ரல் 2017 (UTC) • Please help translate to your languageGet help

Read-only mode for 20 to 30 minutes on 19 April and 3 May

[தொகு]

MediaWiki message delivery (பேச்சு) 17:34, 11 ஏப்ரல் 2017 (UTC)


விக்கி மூலம் - மின்னூல்கள் பதிவிறக்க அறிக்கை

[தொகு]

https://tools.wmflabs.org/shrinitools/TamilWikisourceEbooksReportWebApp/

இங்கு, தமிழ் விக்கி மூலம் மின்னூல்களின் பதிவிறக்க அறிக்கை உள்ளது.

மூல நிரல் - https://github.com/rajeshkumargp/TamilWikisourceEbooksReportWebApp

நிரலாளர் இராஜேஷ்குமார் (gprkumar@gmail.com) அவர்களுக்கு மிக்க நன்றி Tshrinivasan (பேச்சு) 13:27, 23 ஏப்ரல் 2017 (UTC)

அருமை. மிகவும் பயனுள்ளது. நன்றி. --இரவி (பேச்சு) 09:07, 19 மே 2017 (UTC)[பதிலளி]
அற்புதம் சீனி! இன்றுதான் கவனித்தேன். @Balajijagadesh:! இதனை நீங்கள் முதற்பக்கத்திலும், அண்மையப்பக்கத்திலும் காணும்படியாக அமைக்கக் கோருகிறேன். ஏனெனில், இதற்குரிய sysopஅணுக்கம் என்னிடம் இல்லை.-- உழவன் (உரை) 14:08, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]
இன்னும் அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அது செய்த பின்பு விக்கிமூலத்தின் முதல் பக்கத்தில் கொடுப்போம். -- Balajijagadesh (பேச்சு) 14:54, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]

19:15, 3 மே 2017 (UTC)

Beta Feature Two Column Edit Conflict View

[தொகு]

Birgit Müller (WMDE) 14:41, 8 மே 2017 (UTC)[பதிலளி]

A note about a future change

[தொகு]

Hi everyone. Some of you have already noticed this in m:Tech News as it's been already mentioned twice, but I wanted to flag again that because of an upcoming change, there's some code that may need to be fixed on this wiki:

You can find the list of the pages you'll want to check in a table on mw.org. In most cases those are false positives (I have looked at some of those pages and looks like there are just several cases of bad OCR), and you only really need to fix as explained on mw.org when the "defective" syntax is inside a template or a wikilink, basically. When you have completed the checks, please edit the Notes field of the table accordingly! If you have questions, please reach the team on the talk page. Hope this helps, and thanks for your attention and your help, --Elitre (WMF) (பேச்சு) 10:44, 16 மே 2017 (UTC)[பதிலளி]

I have also mentioned this change today in an email to tech ambassadors. So far the table on mediawiki.org doesn't reflect any fixes on this wiki. I'll just add that fixes are of course possible also after the change happens, although it may be suboptimal, and that you may want to look into automated means of solving the problem (come ask how en:Wikipedia:AutoWikiBrowser was used on the big wikis, for example). Hope this helps. Elitre (WMF) (பேச்சு) 13:06, 22 மே 2017 (UTC)[பதிலளி]
Hi @Elitre (WMF): I checked all the 78 pages marked as problematic here the full list of wikis with this problem. All the 78 pages are just OCR errors and can be ignored. Nothing to do with the template. Thanks & regards -- Balajijagadesh (பேச்சு) 16:07, 22 மே 2017 (UTC)[பதிலளி]

RevisionSlider

[தொகு]

Birgit Müller (WMDE) 14:44, 16 மே 2017 (UTC)[பதிலளி]

21:08, 16 மே 2017 (UTC)

ஆசிரியர் பக்கங்கள்

[தொகு]

விக்கிமூலங்களில், நூல்களின் ஆசிரியர் பற்றிய விவரங்களை "author:" என்ற வார்த்தையுடன் தொடங்குமாறு ஏனைய மொழிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் அதனை "ஆசிரியர்:" என்ற தொடக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் "ஆசிரியர்:" என்ற வார்த்தை சிறப்புப் பக்கமாக விக்கியில் குறிக்கப்படவில்லை. இதனால் தேடுதல் போன்ற சில சிறப்பு வேலைகளை செய்ய முடியவில்லை. அதனால் இந்த உரையாடல். "Author" என்பதை "ஆசிரியர்" என்றும், "Author talk" என்பதை "ஆசிரியர் பேச்சு" என்றும் மாற்றி அதனை சிறப்பு பக்கமாக குறிக்க முன்மொழியப்படுகிறது. மேலும் கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தால் தெரிவிக்கவும். இதற்கான phabricator உரையாடலை T165813 இங்கு காணலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 02:29, 20 மே 2017 (UTC)[பதிலளி]

checkY ஆயிற்று -- Balajijagadesh (பேச்சு) 03:15, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]

21:06, 23 மே 2017 (UTC)

விக்கிமூலத்தில் இருந்து பிற தமிழ் விக்கிக்கட்டுரைகளுக்கு இணைப்பு

[தொகு]

பொதுவாக விக்கிமூலம், பிற தமிழ் திட்டங்களோடு நெருக்கமாகத் தொடர்பை ஏற்படுத்தும். எனவே, கூடுமானவரை நாம் எந்த ஒரு விக்கிமூலப் பக்கத்தில் இருந்தும், பிற தமிழ் விக்கிப் பக்கங்களுக்கு இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சில பக்கங்களில் இருப்பினும், பல பக்கங்களில் இல்லை என்பதே நிலவரம்.எடுத்துக்காட்டு, பண்டிதர் க. அயோத்திதாசர் பிற தமிழ் திட்டங்களுக்குச்செல்ல, பெட்டி வார்ப்புருக்களை உருவாக்கலாமா? இந்த கட்டுரை விக்கிப்பீடியாவில் உள்ளது. என்ற பெட்டி வார்ப்புரு, அத்திட்டத்திற்கு மட்டும் செல்லும்.அதுபோல, பிற திட்டங்களுக்கும், அதே பெட்டி வார்ப்புருவில் இருந்து, செல்ல வடிவமைப்பு செய்ய வேண்டும்.அப்பொழுது இங்குள்ள தலைப்பும். பிற தமிழ் திட்ட தலைப்பும் பெரும்பாலும் வேறுபடும்.-- உழவன் (உரை) 04:31, 18 சூன் 2017 (UTC)[பதிலளி]

தாங்கள் குறிப்பிட்டள்ளபடி ஏற்கனவே உள்ளதே. இப்பொழுது நேரமின்மையால் பிறகு விரிவாக விளக்குகிறேன். -- Balajijagadesh (பேச்சு) 03:11, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer: இப்பக்கத்தில் உள்ள வேறுபாடைப் பாருங்கள். இதைப் பற்றியா கூறுகிறீர்கள்? -- Balajijagadesh (பேச்சு) 12:18, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]

மேலடி (header) & கீழடி (footer)

[தொகு]

மெய்ப்பு பார்க்கும் பொழுது மேலடி மற்றும் கீழடி பொதுவாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் புதிகாக மெய்ப்பு செய்பவர்களுக்கு மேலடி மற்றும் கீழடி பற்றி தெரிவதில்லை. பெரும் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் அனைத்து பயனர்களுக்கும் மேலடி மற்றும் கீழடி தொரியும் படி மாற்றம் செய்தல் நன்று. -- Balajijagadesh (பேச்சு) 03:15, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]

👍 ஆதரவுவிருப்பத்தேர்வுகள்-->தொகுத்தல் என்பதில் அதனை இயல்பிருப்பாக தெரியும்படி தெரிவு செய்து கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் இங்கு விண்ணப்பத்தின் படி தளம் முழுவதிலும் அமைத்தால் பலருக்கு எளிமையாகும். நானும் கூட மேற்கூறிய வசதி தெரியாமல், ஒரு வாரம் விழித்தேன்.-- உழவன் (உரை) 03:56, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]

Accessible editing buttons

[தொகு]

--Whatamidoing (WMF) (talk) 16:56, 27 சூலை 2017 (UTC)[பதிலளி]

New print to pdf feature for mobile web readers

[தொகு]

CKoerner (WMF) (talk) 22:07, 20 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

பொதுவகத்தில் இருந்து தரவிறக்கம்

[தொகு]

பொதுவகத்தில் இருந்து பல template தரவிறக்கம் செய்ய வேண்டி யிருப்பதால், special:Import பக்கத்தில் பொதுவக தேர்வும் இருக்குமாறு இருந்தால் நன்றாக இருக்கும். -- Balajijagadesh (பேச்சு) 17:39, 1 டிசம்பர் 2017 (UTC)

checkY ஆயிற்று --ஜெ. பாலாஜி (Balajijagadesh) 07:42, 22 ஜனவரி 2018 (UTC)

தமிழ் விக்கிமூலத்தில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மெய்ப்பு முடிப்பு

[தொகு]

​அன்புடையீர், விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி திட்டத்தின் கீழ் பதிவேற்றப்பட்ட நூல்களில் தற்பொழுது 50க்கும் அதிகமான நூல்கள் அண்மையில் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது.

இந்நூல்களின் விவரங்கள் இப்பகுப்பில் பார்க்கலாம்.

மெய்ப்பு பார்க்கப்பட்ட இந்நூல்கள் ws-export என்ற கருவி மூலம் பல வடிவங்களில் (epub, epub-3, htmlz, mobi, pdf, pdf-a4, pdf-a5, pdf-a6, pdf-letter, rtf) இது வரை மொத்தமாக எட்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல தமிழ் நூல்களை மக்கள் எளிமையாக இலவசமாக படிக்க வசதி செய்துள்ளோம்.

இந்திய மொழி விக்கிமூலங்களில் அதிகமாக இப்படி பதிவிறக்கம் செய்யப்படுவது தமிழ் மொழியில் தான் அதிகம். முதலிடம் வகிக்கிறது. மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இது வரை நூல்களை மெய்ப்பு செய்வதில் உதவிய அணைவருக்கும் இத்திட்டத்தை நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

50 நூல்களுக்கே இவ்வளவு வரவேற்பு இருந்தால் இன்னும் மெய்ப்பு பார்க்க வேண்டிய ஆயிரக்கணக்கான நூல்கள் மெய்ப்பு செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:23, 4 ஜனவரி 2018 (UTC)

மெய்ப்பு பார்ப்பு போட்டிகள்

[தொகு]

தமிழ் விக்கிமூலத்தில் ஏறத்தாழ 2000 புத்தகங்கள் மெய்ப்பு பார்ப்பதற்காக காத்திருக்கின்றது. இந்நிலைமை கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அப்படியே உள்ளது. மெய்ப்பு பார்ப்பதை ஊக்குவிப்பதற்காக "தமிழ் விக்கிமூல மெய்ப்பு பார்ப்பு போட்டிகள் ஏதாவது நடத்தலாமா?" -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 05:35, 22 ஜனவரி 2018 (UTC) @Info-farmer:, @Tshrinivasan:, @Ravidreams:, @கி.மூர்த்தி:, @Sgvijayakumar:

  1. ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடத்தப்பட வேண்டும். தொடர்ந்து செய்யும் பொழுதே புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க முடியும். அந்நன்னாள் தொடங்குவதற்கு முன் தேவைபடும் நிகழ்பட பாடங்களை உருவாக்கித் தர நான் விரும்புகிறேன். முடிந்தால், இப்பொழுதுள்ள செயல்முறைகளை தொழினுட்ப அடிப்படையில் எளிமையாக்க வேண்டும்.-- உழவன் (உரை) 04:02, 23 ஜனவரி 2018 (UTC)
  2. அருமையான யோசனை. ஒரு ஒரு வருடமும் நாம் இப்போட்டியை நடத்தவேண்டும் எண்ணும் உழவனின் யோசனை அருமை. போட்டி பரிசாக கிண்டில் கொடுக்கலாம். Sgvijayakumar (பேச்சு) 23:38, 12 மார்ச் 2018 (UTC)

Wikimedia Conference 2018

[தொகு]

ஏப்ரல் 2018 நடக்கவிருக்கும் Conference 2018 இல் விக்கிமூல பயனர் குழுமத்தின் சார்ப்பில் பங்கெடுக்க நானும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். [3]. அங்கே பேச வேண்டிய முக்கிய விவகாரங்களை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது தமிழ் விக்கிமூலம் மற்றும் தமிழ் பணிகள் தொடர்பாக அங்கு விவாதிக்க ஏதுவாக இருக்கும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 10:24, 22 ஜனவரி 2018 (UTC)

  1. பெருமகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் நன்றாகவே சிந்தித்து முன் செல்கிறீர்கள். மற்ற விக்கிமூலத்தார் நம்மை விடவும் முன் சென்று கொண்டுள்ளனர். அவர்களின் அனுபங்களை, குறிப்பாக தொழினுட்பங்களை அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை முன் மொழியுங்கள். அப்பொழுதே அனைத்து மொழிகளின் திட்டங்களும், குறிப்பாக நம்மைப் போன்ற 4-5 பேர் உள்ள சமூகம் வளரும். உங்களின் இனிய அனுபவங்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். கட்டற்ற மென்பொருட்களின் பயன்பாட்டை நீங்கள் ஓரளவு அறிந்து கொள்ளுதல் அவசியம். 'வெர்சுவல் பாக்சில்'(Virtual Box) பயன்படுத்த வேண்டிய கோப்பினை விரைவில் பகிர்கிறேன். எந்நாளில் பயணப்படுகிறீர்கள்?-- உழவன் (உரை) 04:09, 23 ஜனவரி 2018 (UTC)

விடுபட்ட நூல்களின் பக்கங்களை இணைப்பது எப்படி?

[தொகு]

பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள் என்ற பகுப்பில் உள்ள ஒரு நூலின் விடுபட்ட பக்கங்கள் கிடைத்தால், அவற்றை, ஏற்கனவே இங்குள்ள மின்னூலில் இணைப்பது எப்படி? அப்படி இணைக்கும் போது, அந்நூலின் மெய்ப்புப் பார்த்த பக்கங்கள் என்னவாகும்?-- உழவன் (உரை) 04:34, 23 ஜனவரி 2018 (UTC)

புதிய படவடிவ மின்னூல்களின் வருகை

[தொகு]

தமிழக அரசு அறிவித்த நாட்டுடைமை நூல்கள் ஏறத்தாழ 4200 உள்ளன. அவற்றுள் நம்மிடம் ஏறத்தாழ 2200 நூல்களே அளிக்கப்பட்டன. அவ்வப்போது மீதமுள்ளவற்றையும் நம்தளத்தில் இணைக்க முயற்சி எடுப்பதுண்டு. இப்பொழுது

  1. தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf
  2. உமர் கயாம்-பாவலர் நாரா. நாச்சியப்பன்.pdf என்ற இருநூல்கள் கிடைக்கப்பட்டுள்ளன. அவை நம்மிடம் இல்லை என்பதை நான் சரிபார்த்துள்ளேன். இருப்பினும், மற்றவரும் சரிபார்க்கக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பொதுவகத்தின் இப்பகுதி உதவும்.-- உழவன் (உரை) 07:03, 26 மார்ச் 2018 (UTC)

@Info-farmer: உமார் கயாம் உள்ளது. பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/201. தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம், இந்நூல் முதலில் பொதுவகத்தில் இருந்தது. பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:14, 26 சூன் 2018 (UTC)[பதிலளி]

தமிழ் அல்லாத மின்னூல்களை என்ன செய்ய வேண்டும்?

[தொகு]

2015 ஆம் ஆண்டு, நமக்கு அளித்த தமிழ் அல்லாத மின் நூல்கள் ஏறத்தாழ 40 உள்ளன. அவற்றில் ஆங்கில நூல்கள் அதிகம். மற்றவை குசராத்தி மொழியும், இந்தி மொழியும் ஏறத்தாழ 10 இருக்கும். இவைகளை உரிய அதனதன் மொழி திட்டத்தில் நகர்த்தவும், அம்மொழியினர் வளர்க்கவும் என்ன செய்யலாம்?-- உழவன் (உரை) 13:47, 7 ஏப்ரல் 2018 (UTC)

@Info-farmer: நூலில் தமிழும் வேறு மொழியும் கலந்து இருந்தால் நாமே மெய்ப்பு செய்யலாம். அப்படி இல்லாமல் முழுவதுமாக வேற்று மொழி இருந்தால் நாம் இங்கே நீக்கிவிட்டு அந்த அந்த மொழிகளில் நாமே உருவாக்கலாம். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:16, 26 சூன் 2018 (UTC)[பதிலளி]

ஜிம்மி வேல்ஸின் வாழ்க்கை வரலாறு நூல்

[தொகு]

அமேசான் கிண்டிலில் ஜிம்மி வேல்ஸின் வாழ்க்கை வரலாறு நூலை கட்டணமின்றி இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதற்கு,

  1. உங்களுக்குரிய (வின்டோசு, மேக், ஆன்ட்ராய்டு, ஆப்பிள்) கூகுள் பிளேசோடோரில்(Playstore)பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  2. உங்கள் அமேசான் கணக்கினுள் செல்லுங்கள்
  3. அந்நூலை வாங்குவதற்கு சொடுக்கினால், அது உங்கள் கருவியினுள் கட்டணமின்றி இணைந்து விடும். பதிவிறக்கிய நூலானாது மேகக்கணிமையினுள்ளும் இருப்பதால், எங்கும் படிக்கலாம். ஆனால், உரிய அமேசான் செயலி முன் கூறியவழியில் உங்கள் படிக்கும் கருவியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  4. பிறகு, உங்களுக்கு உகந்த மின்னணுக்கருவிகளில் (அலைப்பேசி, கிண்டில்,) அமேசான் செயலிக் கொண்டு படிக்கலாம்.-- உழவன் (உரை) 08:01, 9 ஏப்ரல் 2018 (UTC)

சித்திரையின் முதல் நாளில் எனது நித்திரைகளைக் களைத்த நிரலாகத்தை பொதுஉரிமத்தில் அளிக்கிறேன்

[தொகு]

அனைவருக்கும் வணக்கம். எனது நிரலாக்க முயற்சியொன்றைத் தங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

இந்த நிரல் வழியே, பொதுவகத்தில் பேணப்படும் 91 நாட்டுடைமை ஆசிரியர்களின் பெயர்களைக் கொடுத்தால், அவர்கள் எழுதிய ~2200 மின்னூல்களின் விவரங்களை, இந்நிரல் பெற்று தரும். அவற்றை உரிய நிரல் கொண்டு, விக்கிமூலத்தில் பதிவேற்ற வேண்டும்.

எ-கா . ஒரு நூலுக்குரியது, கீழே தரப்படுகிறது. ஒருநூலுக்கு இவ்விவரம் போதுமென்றே எண்ணுகிறேன். வேறு ஏதேனும், தேவையெனில், அதன் முக்கியத்துவம் கூற வேண்டுகிறேன்.

  1. Index:கால்டுவெல் ஒப்பிலக்கணம்-கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்.pdf~காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை~1,666 × 2,291 pixels~71.53MB~MIME type: application/pdf~227pages
    • மேலும், மற்றொரு தனித்தாளில் பதிவிறக்க முகவரிகளையும் தரும். அதனைக் கொண்டு ஒட்டுமொத்தமாக மூல நூற்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
    • இவ்விரண்டு தாள்களையும்,தனித்தனியே, ஆசிரியர் பெயர்களின் கீழ் தனித்தனித் தாள்களில் தரும். தமிழ் தழைக்கவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!-- உழவன் (உரை) 18:03, 14 ஏப்ரல் 2018 (UTC)
  2. மேற்கூறிய நிரலால், 2197 நூல்களின் மேல்நிலைத்தரவுகளைப் பொதுவெளியில் இட்டுள்ளேன்.-- உழவன் (உரை) 15:52, 18 ஏப்ரல் 2018 (UTC)
    நல்ல தகவல். இதனை எப்படி விக்கிமூலத்தில் பதிவேற்றலாம் என்று யோசிக்க வேண்டும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 13:02, 20 ஏப்ரல் 2018 (UTC)
  3. இங்குள்ள ~2100அட்டவணைகளில், இதுபோல பக்கங்களும், மூலநூலின் அளவும், நான் இயக்கும் தானியங்கிப் பதிவேற்றுகிறது. ஏற்கனவே, அந்நூலில், அக்குறிப்புகள் இருப்பின், அதனை அப்படியே, இந்த தானியங்கி வி்ட்டு விடும். வேறு ஏதேனும் , பதிவுகள் செய்தால், அதன் பேச்சுப்பக்கத்தில் தெரியப்படுத்தவும். நன்றி. வணக்கம்.-- உழவன் (உரை) 07:20, 27 ஏப்ரல் 2018 (UTC)

புலம்

[தொகு]

இதுபோல புலம் என்பதை இணைத்தும், அது அந்நூலுக்குரிய் அட்டவணையில் ஏன் எந்த மாற்றமும் காட்டவில்லை. பகுப்பு என்பதற்கும், புலம் என்பதற்குமுள்ள வேறுபாடு என்ன? -- உழவன் (உரை) 06:57, 19 ஏப்ரல் 2018 (UTC)

AdvancedSearch

[தொகு]

Birgit Müller (WMDE) 14:53, 7 மே 2018 (UTC)[பதிலளி]

Hi. With the requirement to fix the page categorisation as notified at phab:T198470, I would like to propose to the community to have our bot run through and address the problem with the solution identified. The bot has been used to resolve issue previously on the Wikisources.

Thanks. Billinghurst (பேச்சு) 12:23, 7 சூலை 2018 (UTC)[பதிலளி]

Addition of taWS to global bots

[தொகு]

Above I have added a bot request, as this wiki is not within the global bot project, per list m:Special:WikiSets/2. Would the community consider opting in to the global bots, so that when we have Wikisource-wide fixes for mw:Extension:ProofreadPage that is possible to organise the bots to do the jobs within Phabricator, and simply get the fix in place. Billinghurst (பேச்சு) 12:24, 7 சூலை 2018 (UTC)[பதிலளி]

Global preferences are available

[தொகு]

19:20, 10 சூலை 2018 (UTC)

New user group for editing sitewide CSS / JS

[தொகு]

Editing of sitewide CSS/JS is only possible for interface administrators from now

[தொகு]

(Please help translate to your language)

Hi all,

as announced previously, permission handling for CSS/JS pages has changed: only members of the interface-admin (இடைமுக நிர்வாகிகள்) group, and a few highly privileged global groups such as stewards, can edit CSS/JS pages that they do not own (that is, any page ending with .css or .js that is either in the MediaWiki: namespace or is another user's user subpage). This is done to improve the security of readers and editors of Wikimedia projects. More information is available at Creation of separate user group for editing sitewide CSS/JS. If you encounter any unexpected problems, please contact me or file a bug.

Thanks!
Tgr (talk) 12:40, 27 ஆகத்து 2018 (UTC) (via global message delivery)[பதிலளி]

Read-only mode for up to an hour on 12 September and 10 October

[தொகு]

13:33, 6 செப்டம்பர் 2018 (UTC)

இடைமுகத்தொகுப்பு அனுமம்

[தொகு]

விக்கிமூல இடைமுகத் தொகுப்பு செய்வதற்கு தற்பொழுது தனியாக அனுமம் தேவைப்படுகிறது. நமது தமிழ்விக்கிமூலத்தில் இன்னும் யாருக்கும் இந்த அனுமம் இல்லை. மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு அனுமம் புதுப்பிப்பதும் சிரமமான வேலை. அதனால் அதற்கு நிரந்தர அனுமம் எனக்கு கிடைத்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. தங்கள் ஆதரவு எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:41, 8 செப்டம்பர் 2018 (UTC)

ஆதரவு Sgvijayakumar (பேச்சு) 00:24, 27 செப்டம்பர் 2018 (UTC)
நன்றி. எனக்கு இடைமுக தொகுப்பு அனுமம் வழங்கப்பட்டுவிட்டது. அதன் விவரங்களை இங்கு காணலாம் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 05:42, 29 செப்டம்பர் 2018 (UTC)

Words hyphenated across pages in Wikisource are now joined

[தொகு]

Hi, this is a message by Can da Lua as discussed here for wikisource communities

The ProofreadPage extension can now join together a word that is split between a page and the next.

In the past, when a page was ending with "concat-" and the next page was beginning with "enation", the resulting transclusion would have been "concat- enation", and a special template like d:Q15630535 had to be used to obtain the word "concatenation".

Now the default behavior has changed: the hyphen at the end of a page is suppressed and in this case no space is inserted, so the result of the transclusion will be: "concatenation", without the need of a template. The "joiner" character is defined by default as "-" (the regular hyphen), but it is possible to change this. A template may still be needed to deal with particular cases when the hyphen needs to be preserved.

Please share this information with your community.

MediaWiki message delivery (பேச்சு) 10:28, 30 செப்டம்பர் 2018 (UTC)

Change coming to how certain templates will appear on the mobile web

[தொகு]

CKoerner (WMF) (talk) 19:35, 13 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

Community Wishlist Survey vote

[தொகு]

18:13, 22 நவம்பர் 2018 (UTC)

[தொகு]

Johanna Strodt (WMDE) (talk) 11:03, 26 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

Selection of the Wikisource Community User Group representative to the Wikimedia Summit

[தொகு]

Dear all,

Sorry for writing in English and cross-posting this message.

The Wikisource Community User Group could send one representative to the Wikimedia Summit 2019 (formerly "Wikimedia Conference"). The Wikimedia Summit is a yearly conference of all organizations affiliated to the Wikimedia Movement (including our Wikisource Community User Group). It is a great place to talk about Wikisource needs to the chapters and other user groups that compose the Wikimedia movement. For context, there is a short report on what happened last year. The deadline is short and to avoid the confusing vote on the Wikisource-I mailing list of last year, we created a page on meta to decide who will be the representative of the user group to the Wikimedia Summit.

The vote will be in two parts:

  1. until December 7th, people can add their name and a short explanation on who they are and why they want to go to the summit. Nomination of other people is allowed, the nominated person should accept their nomination.
  2. starting December 7th, and for a week, the community vote to designate the representative.

Please feel free to ask any question on the wikisource-I mailing list or on the talk page.

For the Wikisource Community User Group, Tpt (talk) 15:15, 5 December 2018 (UTC)

New Wikimedia password policy and requirements

[தொகு]

CKoerner (WMF) (talk) 20:03, 6 டிசம்பர் 2018 (UTC)