உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Tshrinivasan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:17, 29 ஜூன் 2015 (UTC)

Index:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf என்பதில், முதல் இரண்டு பக்கங்களின், நிறம் மாற்றுக--உழவன் (உரை) 15:55, 20 மே 2016 (UTC)Reply

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்[தொகு]

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தில் தங்கள் பங்களிப்பும் உதவியையும் வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:10, 23 மே 2016 (UTC)Reply

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[தொகு]

(Sorry to write in Engilsh)

references[தொகு]


விக்கிப்பக்க .js வடிவமைப்பு மாதிரிகள்[தொகு]

-- உழவன் (உரை) 08:06, 23 சூலை 2017 (UTC)Reply

பாற்கடல்[தொகு]

ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு துணைப் பக்கமாக கொண்டு செய்தால் எளிமையாக படிக்கலாம். மெதுவான இணையத்திலும் பயன்படுத்தலாம். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 03:22, 20 டிசம்பர் 2017 (UTC)

பாற்கடலில் செய்துள்ள மாற்றங்களை பார்க்கவும். துணை பக்கங்களின் வரிசையை குறித்து முதல் பக்கத்தில் உள்ளடக்கம் போன்று ஏதாவது இருக்கவேண்டும். அப்பொழுது தான் ws-export மூலம் பதிவிறக்கம் செய்யும் பொழுது எந்தெந்த வரிசையில் பதிவிறக்க வேண்டும் என்று அக்கருவி அறிந்து கொள்ளும். அதே போல் மதுரை திட்டதிலிருந்து கொண்டுவரும் பொழுது செய்தால் சிறப்பு. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 17:43, 20 டிசம்பர் 2017 (UTC)

@Balajijagadesh சரி. அவ்வாறே செய்கிறேன். நன்றி Tshrinivasan (பேச்சு) 17:59, 20 டிசம்பர் 2017 (UTC)

எங்கே போகிறோம்[தொகு]

'எங்கே போகிறோம்?' நன்றாக செய்துள்ளீர்கள். ஒரு விடயம். எங்கே போகிறோம்/2. கல்விச் சிந்தனைகள் துணைப் பக்கங்களில் header --> previous is not pointing the previous section. It is just pointing the root page. Thanks and regards -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:14, 21 டிசம்பர் 2017 (UTC)

I forget the previous section. Will add for all pages. Trying to automate the entire process of bringing books from project madurai to tamil wikisource. Tshrinivasan (பேச்சு) 15:42, 21 டிசம்பர் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

ஊக்குவிப்பாளர் பதக்கம்
விக்கிமூலம்:கணியம் திட்டம் மூலமாக பல பங்களிப்பாளர்களை ஊக்குவித்துவருவதற்காக இந்த விருது. -- Balajijagadesh (பேச்சு) 02:57, 26 டிசம்பர் 2019 (UTC) --Balajijagadesh (பேச்சு) 02:57, 26 டிசம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tshrinivasan&oldid=1272571" இலிருந்து மீள்விக்கப்பட்டது