விக்கிமூலம் பேச்சு:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic தேவைப்படும் அரசாணைகள்
AVM அளித்த கொடை
[தொகு]பாரதியின் படைப்புகள் அனைத்திற்குமான வெளியீட்டுரிமை பெற்றிருந்த திரு. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார். Info-farmer (பேச்சு) 03:36, 23 மே 2024 (UTC)
தேவைப்படும் அரசாணைகள்
[தொகு]- கலைஞர் மு. கருணாநிதி குடும்பத்தாரும் இலவசமாக மக்களுக்கு அளித்துள்ளனர் என அரசாணைத் தெரிவிக்கிறது. இவரின் அரசாணைப்படி, இன்னும் மீதமுள்ள படைப்பாளர்களின் (ஏறத்தாழ பத்து) அரசாணைகளைப் பெற வேண்டும்.
- அப்பாத்துரை
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் - இவரின் குடும்பத்தாருடன் ஏற்கனவே நேரில் சென்று பேசியுள்ளேன். ஏறத்தாழ இவரது படைப்புகள் அனைத்தும் இருபது தொகுதிகளாக வரிசைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசாணையை தேடித் தருகிறேன் என்று இசைந்துள்ளனர்.
- எந்த அரசாணையையும் எளிதாகப் பெற அரசாணை எண் இருப்பின் எளிது என சென்னை ஆவணக்காப்பகத்தில் தெரிவித்தனர். எனவே, சென்னைவாசிகள் உதவுக.