விக்கிமூலம்:விக்கி நிரல்கள்
விக்கிநிரல்கள் எனப்படும் நிரல் வரிகளை விக்கியில் பயன்படுத்துகிறோம். இவற்றைக் கொண்டு உரைகளையும், படங்களையும் ஒழுங்கமைவு செய்யலாம். தலைப்பை பெரிதாக்குவதற்கு, வரியை வலப்பக்கம் காட்டுவதற்கு, சான்று சேர்ப்பதற்கு என பல்வேறு செயல்பாடுகளுக்கு இவ்வகை நிரல்கள் உதவும்.
எடுத்துக்காட்டு:
<center>சொல்</center>
என எழுதினால், கீழ்வருமாறு காட்டப்படும்.
[]
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
[https://ta.wikipedia.org/ தமிழ் விக்கிப்பீடியா] | தமிழ் விக்கிப்பீடியா |
[[]]
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
[[விக்கிமூலம்:உதவி]] | விக்கிமூலம்:உதவி |
<s></s>
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
<s>உரை</s> |
மேலடி
[தொகு]எழுத்துணரியில்லா வெற்று அட்டவணையில் மேலடி இடல்
[தொகு]தமிழ் எண்களுடனான மேலடி
[தொகு]
- எடுத்துக்காட்டுகள்
- பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/9 -இடது மூன்று, வலது இரண்டு வரிகள்
- பக்கம் பேச்சு:பழைய கணக்கு.pdf/6 - இடது இரண்டு, வல ஒரு வரிகள்
- பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/8 - இட, வல 3 வரிகள்
- பக்கம்:ஓர்_விருந்து_அல்லது_சபாபதி.pdf/4 - வலது 12 வரிகள்
<pre></pre>
[தொகு]கீழ்க்கண்டவாறு இட்டால்,
<pre>
எழுதப்பட்ட உரை -- சொல் 5 இடைவெளிகள் உள்ள உரை
</pre>
கீழுள்ளது போல் உரை காட்டப்படும்.
எழுதப்பட்ட உரை -- சொல் 5 இடைவெளிகள் உள்ள உரை
<poem></poem>
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
<poem>
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்
</poem>
கீழுள்ளவாறு காட்டப்படும்.
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்
{{block_center|}}
[தொகு]- பக்கம்:எனது நண்பர்கள்.pdf/9
- பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/49
{{block_center|<poem>}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
- {{block_center|<poem>
- வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
- வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
- தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
- அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
- பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
- செருவென் றதுவாகை யாம்</poem>}}
- கீழ்க்கண்டவாறு காட்டப்படும்.
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்
{{block_right|}}
[தொகு]- கீழுள்ளவாறு இட்டால்,
- {{block_right|
- விக்கிச்சொல்
- விக்கிமீடியா
- விக்கிமூலம்
- }}
- கீழுள்ளவாறு காட்டப்படும்.
விக்கிச்சொல் விக்கிமீடியா
விக்கிமூலம்
{{Right|}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்
- {{Right|உரைவரி}}
- கீழுள்ளவாறு காட்டப்படும்.
உரை வரி
{{float_right|}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
- {{float_right|உரை வரி }}
கீழுள்ளவாறு காட்டப்படும். மேலும் இதன் நுட்ப எடுத்துக்காட்டு
உரை வரி
<code></code>
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
- <code>
- int i = 0;
- print(i)
- </code>
கீழுள்ளவாறு காட்டப்படும்.
int i = 0;
print(i)
{{left margin}}
[தொகு]- எண்ணுக்கு அடுத்துவரும் பத்தியமைப்பில், எண் தனியாக முன்நின்று, பத்தி மட்டும் உள்தள்ளி தெரிவதற்கான எடுத்துக்காட்டுப்பக்கம்
- பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/344
<b></b>
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
<b>சொல்</b> | சொல் | எ. கா. |
<u></u>
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
<u>சொல்</u> | சொல் |
<blockquote></blockquote>
[தொகு]<blockquote>
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
</blockquote>
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
{{Xxxx-larger|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} |
பெரிய எழுத்துக்களில் சொற்கள் || |
{{Xxx-larger|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{Xxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} |
பெரிய எழுத்துக்களில் சொற்கள் || |
{{Xx-larger|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{Xx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} |
பெரிய எழுத்துக்களில் சொற்கள் || |
{{larger|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}} |
பெரிய எழுத்துக்களில் சொற்கள் || |
{{smaller|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{smaller|சிறிய எழுத்துக்களில் சொற்கள்}} |
சிறிய எழுத்துக்களில் சொற்கள் || |
{{dropinitial|}}
[தொகு]{{dropinitial|இ}}ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
இந்தப் பெரிய எழுத்துத் தோன்றும் விதத்தையும் நாம் கட்டுப் படுத்தலாம்...
முன் உள்ள எடுத்துக்காட்டுக்கும், கீழுள்ள எடுத்துக்காட்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணவும்...
{{dropinitial|இ|imgsize=50px||-.4em}}ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
பெரிதாக்கப்படும் முதல் எழுத்தின் பரிமாணத்தையும் {{dropinitial}} மூலம் தீர்மானிக்கலாம்.
எடுத்துக்காட்டு:-
அளவுரு (parameter) இல்லாமல் பயனுறும் போது
இடுகை:
{{dropinitial|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..
விளைவு:
‘ஆயுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன.
அளவுரு (parameter) உடன் பயனுறும் போது
1. இடுகை:
{{dropinitial|font-size=5em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
விளைவு:
‘ஆயுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
2. இடுகை:
{{dropinitial|font-size=2em|‘ஆ}}யுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன..சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
விளைவு:
‘ஆயுந் தொறுந்தொறும் இன்பங் தரும் தமிழ்’ இலக்கியம் சிலேடைக்குப் பெயர் பெற்றது என்று கூறுவர் தமிழறிஞர். தமிழ் இலக்கியத்தில் சிலேடை, திரிபு முதலியனவெல்லாம் அரியனவல்ல; தமிழுக்கென அமைந்துள்ள தனிச் சிறப்புக்களுள் அவையும் இடம்பெறும். முற்றும் சிலேடையாகவே அமைந்த நூல்கள் சிலவும் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. சிறிய இக்கட்டுரையின் சிகரத்திற் பெயரும் சிலேடையாகவே அமைந்துள்ளது.
{{largeinitial|}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
- {{largeinitial|வ}}ணக்கம். வருக.
கீழுள்ளவாறு காட்டப்படும்:
வணக்கம். வருக.
முதல் எழுத்தின் அளவையும் நாம் அளவுரு [parameter] மூலம் கட்டுப்படுத்தலாம்.
நிரல் :
:{{largeinitial|வ|200%}}ணக்கம். வருக
விளைவு : வணக்கம். வருக
நிரல் :
:{{largeinitial|வ|500%}}ணக்கம். வருக
விளைவு : வணக்கம். வருக
<!-- -->
[தொகு]{{rule}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
- {{rule}}
கீழுள்ளவாறு கோடு காட்டப்படும்.
கோட்டின் நீளத்தையும், எங்கு தோன்ற வேண்டும் என்பதையும் நாம் கட்டுப்படுத்தலாம்... கீழுள்ளவாறு இட்டால்,
- {{rule|10em|align=center}}
கீழுள்ளவாறு பக்கங்களின் நடுவில், கோடு காட்டப்படும்.
கீழுள்ளவாறு இட்டால்,
- {{rule|10em|align=left}}
கீழுள்ளவாறு பக்கங்களின் இடது புறம், கோடு காட்டப்படும்.
கீழுள்ளவாறு இட்டால்,
- {{rule|10em|align=right}}
கீழுள்ளவாறு பக்கங்களின் வலது புறம், கோடு காட்டப்படும்.
emஜக் குறைப்பது மற்றும் கூட்டுவதன் மூலம் கோட்டின் நீளத்தைக் குறைக்க அல்லது கூட்ட இயலும்.
# வழிமாற்று[[]]
[தொகு]கீழுள்ளவாறு இட்டால், #வழிமாற்று[[பக்கம்1]]
கீழுள்ளவாறு காட்டப்படும்.
- வழிமாற்று பக்கம்
{{***}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
- {{***|4}} என இட்டால், கீழுள்ளவாறு தெரியும்.
***
- {{***|4|3em|char=★}} என இட்டால், கீழுள்ளவாறு தெரியும்.
★★★★
{{gap}}
[தொகு]- {{gap}}பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன்
பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன்
{{red|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{red|}} |
சிவப்பு |
{{green|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{green|சொல்}} |
சொல் |
{{center|}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால், சொல்லானது கீழுள்ளவாறு நடுவில் காட்டப்படும்.
- {{center|சொல்}}
சொல்
அட்டவணை தரவு
[தொகு]அட்டவணை நடுவில் தோன்ற
[தொகு]- பயனர் பேச்சு:Minorax - உரையாடலைக் கண்டு கற்கவும். {| style="margin:auto;"
{{ping|}}
[தொகு]கீழுள்ளவாறு இட்டால்,
- {{ping|பயனர்}}, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கீழுள்ளவாறு காட்டப்படும். உரையாடல் பக்கங்களில் பேசும்போது, ஒரு பயனரை குறிப்பிட்டு செய்தி இட, இவ்வாறு செய்யலாம்.
- @பயனர்:, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேற்கோள் குறிகள் (ref)
[தொகு]<ref></ref> என்ற குறியீடுகள் பொதுவாக, ஒரு பக்கத்தில் அடிக்குறிப்புகளைக் காட்ட பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது கீழடியில் மூன்றுவிதமான இதனை ஒட்டிய குறியீடுகளை இட்டு முடிக்க வேண்டும். அவை வருமாறு;-
- இது ஒரு வரி<ref>[https://ta.wikipedia.org/ விக்கிப்பீடியா கட்டுரைகள்]</ref>
- இது ஒரு வரி[1]
</refernces>
[தொகு]காண்க: [[]]
- இதனால் மேற்கோள்கள் சிறிய அளவில் தெரியும்.
காண்க: பக்கம்:வைணமும் தமிழும்.pdf/223
- இதனால் மேற்கோள் எழுத்துருக்கள் அளவு மாறாமல் இருக்கும்
காண்க: பக்கம்:சோழர் வரலாறு.pdf/331
{{sup|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
5{{sup|2}} |
52 |
{{sub|}}
[தொகு]நிரல் | விளைவு | விளக்கம் |
---|---|---|
{{sub|}} |
க1 |
- அறம் செய்ய விரும்பு1,ஆறுவது சினம் 2, இயல்வது கறவேல்3, ... --> மேற்கோள் போன்றது, ஆனால் வரிசையெண்கள் அடுத்தப்பக்கமும் தொடர்ந்து வரும்
#footnote
[தொகு]- {.{sup|101}} எடுத்துக்காட்டு : பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/178--தகவலுழவன் (பேச்சு). 02:34, 24 ஆகத்து 2021 (UTC)
- பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/107
- அனைத்து எழுத்துக்களும், ஆங்கில பெரிய/மேலெழுத்தில் எழுதப்பட வேண்டும். தவறாக அச்சாகியுள்ள சொல்லிற்கு இந்த வார்ப்புருவை பயன்படுத்த வேண்டும். காண்க.
- அனைத்து எழுத்துக்களும், ஆங்கில சிறிய/கீழ் எழுத்தில் எழுதப்பட வேண்டும். இது எழுத்தில் எம்மாற்றமும் ஏறப்படுத்தாது. அறிவுறுத்தல் வார்ப்புருவாக இது பயனாகிறது. விளக்கம்
ஒரு சொல்லின் எழுத்துக்களுக்கிடையே இடைவெளி
[தொகு]பக்கம்:தமிழ்த்_தாத்தா_உ._வே._சாமிநாத_ஐயர்.pdf/4
<b> {{letter-spacing|4px|{{x-larger|தமிழ்த் தாத்தா}}}} </b>
தமிழ்த் தாத்தா
கோட்டிற்கு நடுவில் சொற்றொடர்
[தொகு]சொற்றொடர் |
hws, hwe
[தொகு]ஒரு சொல் இரண்டு பக்கங்களில் (அதாவது ஒரு பக்கத்தின் இறுதியிலும் அடுத்த பக்கத்தின் தொடக்கத்திலும்) பிரிந்து வந்திருந்தால் இந்த நிரலைப் பயன்படுத்த வேண்டும்.
முதல் பாதிக்கு {{hws|hyph=|முதல் பாதி வார்த்தை|முழுவார்த்தை}} எனவும்
இரண்டாவது பாதிவார்த்தைக்கு {{hwe|இரண்டாவது பாதி வார்த்தை|முழு வார்த்தை}} எனக் கொடுக்க வேண்டும்.
உதாரணம்: பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/149, பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/150
கவனிக்க:நீங்கள் செய்த மாற்றம் அந்த வார்த்தைக்கு அருகில் சுட்டியினைக் கொண்டு சென்றால் மட்டுமே தெரியும்.
அடைப்புக் குறி
[தொகு]எடுத்துக் காட்டு 1:
தமிழ்க்கலை இல்லம், சென்னை-30, 31–8–58 |
அ. மு. பரமசிவானந்தம், |
{|style="width:100%;" | style="width: 12em;" |{{smaller|தமிழ்க்கலை இல்லம்,}}<br>{{gap}}{{smaller|சென்னை-30,}}<br>{{gap}} {{smaller|31–8–58}} | rowspan=3|{{brace2|4|r}} | rowspan=2 colspan="5"|{{right|'''அ. மு. பரமசிவானந்தம்,'''}} |}
உதாரணப் பக்கம்:பக்கம்:மணி பல்லவம்.pdf/4
எடுத்துக் காட்டு 2: தமிழ் ஆண்டு
{|style="width:100%;" | style="width: 11em;" |பிரம்பூர், சென்னை.<br>பிங்கள ௵<br>சித்திரை ௴ .13௳ | rowspan=3|{{brace2|4|r}} | rowspan=2 colspan="5"|{{right|'<b>வ.உ.சிதம்பரம் பிள்ளை.</b>}} |}
பிரம்பூர், சென்னை. பிங்கள ௵ சித்திரை ௴ .13௳ |
'வ.உ.சிதம்பரம் பிள்ளை. |
உதாரணப் பக்கம் : பக்கம்:திருவள்ளுவர்_திருக்குறள்_மணக்குடவருரை.pdf/6
எண்களை பின்னங்களாக எழுதுதல்
[தொகு]ஆங்கில எழுத்துருக்கள்
[தொகு]- ஒரு சொல்லின் எழபக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/57
உள்ளடக்கம்
[தொகு]மாதிரி 1
{{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/புகைப்படங்கள்|புகைப்படங்கள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/187|170]]}} {{Dtpl|dotline=…| {{gap+|1}} | [[அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்/பின்னிணைப்புகள்|பின்னிணைப்புகள்]] | [[பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/189|172]]}}
மாதிரி 2
{{Dtpl|symbol= | 1.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/001-013|கருணை]] | {{DJVU page link|1|16}}}} {{Dtpl|symbol=| 2.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/002-013 | தியாகம்]] | {{DJVU page link| 5 | 16}}}} {{Dtpl|symbol=| 3.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/003-013 | ஈகை]] | {{DJVU page link| 11 | 16}}}} {{Dtpl|symbol=| 4.{{gap+|1}} | [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/004-013 | மதிப்பு]] | {{DJVU page link| 15 | 16}}}}
மாதிரி 3
{{Dtpl|dotline=...|1. | [[ரமண மகரிஷி/001-017 | திருவண்ணாமலை]] | {{DJVU page link| 5 | 2}}}} {{Dtpl|dotline=...|2. | [[ரமண மகரிஷி/002-017 | பிறந்த சிசுதான் அழும்! பாட்டி ஏன் அழுதாள்?]] | {{DJVU page link| 9 | 2}}}} {{Dtpl|dotline=...|3. | [[ரமண மகரிஷி/003-017 | இளமையில் ரமணர்! ]] | {{DJVU page link| 13 | 2}}}}
மாதிரி 4
{{block_center|width=400px| {{rh|||பக்கம்}} {{Dtpl|symbol= |dottext= ... | 1.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/அறவோர்|அறவோர்]] | {{DJVU page link| 5 | 3}}}} {{Dtpl|symbol= |dottext= ... | 2.{{gap+|1}} | [[அறவோர் மு. வ/கலைஞர்|கலைஞர்]] | {{DJVU page link| 60 | 3}}}} }}
மாதிரி 5
{|style="margin-left: auto; margin-right: auto; border: none;" |{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}} |- ! scope="col" style="width: 200px;" |<b>{{left|இயல்}}</b> ! scope="col" style="min-width: 220px; max-width: 300px;" |<b>இயலின் பெயர்{{gap2}} பக்கம்</b> |- |{{rule|align=left|15em}}||{{rule|align=left|18em}} |- | 1. [[தம்ம பதம்/யமகவக்கம்|இரட்டைச் செய்யுட்கள்]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/யமகவக்கம்|----யமகவக்கம் ]]|{{DJVU page link|13|2}}}} |- | 2. [[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|கருத்துடைமை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/அப்பமாத வக்கம்|---அப்பமாத வக்கம்]]|{{DJVU page link|17|2}}}} |- | 3. [[தம்ம பதம்/சித்த வக்கம்|சிந்தனை]]||{{Dtpl|dottext=---||[[தம்ம பதம்/சித்த வக்கம்|---சித்த வக்கம்]]|{{DJVU page link|19|2}}}} |}
இயல்
|
இயலின் பெயர் பக்கம் | ||
---|---|---|---|
1. இரட்டைச் செய்யுட்கள் |
| ||
2. கருத்துடைமை |
| ||
3. சிந்தனை |
|
- பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/12 என்ற பக்கத்தில் ரோமன் எழுத்துருக்களுக்கும் இணைப்பு தரப்பட்டுள்ளது.
- இலங்கைக் காட்சிகள் - பொருளடக்கம் அச்சில் தனியாக இல்லை. தேடி எழுத வேண்டும்.
- கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் - பொருளடக்கத்தினை நாமே அமைக்க வேண்டும்.
- பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/14 - நூற்த்தொகுப்பு வார்ப்புருவும், ரோமன் எண்களும்
- அட்டவணை:நா._பார்த்தசாரதி_சிறுகதைகள்_2.pdf - முறையாகப் பக்க எண்கள் அமையாத நூலுக்கான பொருளடக்கம். முதற் பக்கத்துக்கு முன்பாக i, ii என்று அமைந்துள்ள நூலுக்கான பொருளடக்கம்.
- பக்கம்:தம்ம_பதம்.pdf/5 ஒரு வரியில் வரிசை எண், அத்தியாயத்தின் பெயர், பக்க எண் என மூன்று விபரங்கள் மட்டிலுமே பொருளடக்கத்தில் இருக்கும் ஒரே வரியில் வரிசை எண், இயல், இயலின் பெயர், பக்க எண் என்ற நான்கு விபரங்கள் அடங்கிய உள்ளடக்கம்.
- பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/7 ; பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/8 தமிழ் பக்க எண்கள் அமைந்த அட்டவணை.
சிறப்பு தமிழ் எழுத்துகள் [Special Tamil Characters]
[தொகு]தமிழில் எண்களுக்காக அமைந்துள்ள சிறப்பு எழுத்துகள் வருமாறு:
Zero | பூச்சியம் | 0 | 0 |
One | ஒன்று | 1 | ௧ |
Tqo | இரண்டு | 2 | ௨ |
Three | மூன்று | 3 | ௩ |
Four | நான்கு | 4 | ௪ |
Five | ஐந்து | 5 | ௫ |
Six | ஆறு | 6 | ௬ |
Seven | ஏழு | 7 | ௭ |
Eight | எட்டு | 8 | ௮ |
Nine | ஒன்பது | 9 | ௯ |
Ten | பத்து | 10 | ௰ / ௧0 |
Hundred | நூறு | 100 | ௱ |
Thousand | ஆயிரம் | 1000 | ௲ |
எண்களை, தமிழ் எண்களாக Excelல் எளிதாக உருமாற்ற:
[தொகு]உருமாற்றம் தேவைப்படும் எண்ணை / எண்களை excelல் உள்ளீடு செய்யவும். பின் அந்த cell அல்லது columnஐப் பின்வருமாறு format செய்யவும்.
Home → format → format cells → Number → Custom தேர்வு செய்து கொள்ளவும். பின் அங்கு Type என்று காணப்படும் இடத்தில் உள்ள பெட்டியில் பின்னுள்ளதை உள்ளீடு செய்யவும்.
[$-9000449]0
பின் "OK" என்று அழுத்தி வெளியேறவும். இப்போது நீங்கள் உள்ளீடு செய்த எண்கள், தமிழ் எண்களின் உருப் பெற்றிருப்பதைக் காணலாம்.
Libreoffice Calc
[தொகு]Libreoffice Calc என்பது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இது Excel-லுக்கு மாற்றானது. உருமாற்றம் தேவைப்படும் எண்ணை / எண்களை calcல் உள்ளீடு செய்யவும். பின்பு அதை தேர்வு செய்து Format → Cells (Ctrl+1) கிளிக் செய்த பின்னர் புதிய தத்தல் திறக்கும் தத்தலில் கீழே "Format Code" என்பதில் இதை [$-9000449]0 உள்ளிடவும். பின் "OK" என்று அழுத்தி வெளியேறவும். இப்போது நீங்கள் உள்ளீடு செய்த எண்கள், தமிழ் எண்களின் உருப் பெற்றிருப்பதைக் காணலாம்.
தமிழில் அமைந்துள்ள பிற சிறப்பு எழுத்துகள் வருமாறு:-
[தொகு]Day | நாள் | ௳ |
Month | மாதம் | ௴ |
Year | ஆண்டு | ௵ |
As above | மேலே கண்டவாறு | ௸ |
Rupee | ரூபாய் | ௹ |
Number | எண் | ௺ |
Debit | பற்று | ௶ |
Credit | வரவு | ௷ |
அலங்காரக் கோடுகள்
[தொகு]புதியதாக வடிவமைக்கப்பட்ட கோடுகளைக் காண:
நிரல் | விளைவு |
---|---|
{{PSM rule}} | |
{{custom rule|sp|40|fc|14|fc|14|sp|40}} | |
{{Custom rule|sp|40|fy1|40|sp|40}} | |
{{Custom rule|sp|40|d|8|sp|40}} | |
{{Custom rule|sp|20|sp|20|sp|20|fl|12|clr|10|cll|10|fr|12|sp|20|sp|20|sp|20}} | |
{{Custom rule|sp|20|sp|20|fl|12|fy1|40|fr|12|sp|20|sp|20|}} | |
{{Custom rule|sp|20|sp|20|d|8|fy1|40|d|8|sp|20|sp|20|}} | |
{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|cll|10|d|8|sp|20|sp|20}} | |
{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fy1|40|cll|10|d|8|sp|20|sp|20}} | |
{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|d|8|d|8|cll|10|d|8|sp|20|sp|20}} | |
{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}} | |
{{custom rule|fc|140}} | |
{{custom rule|cll|10|fc|140|clr|10}} | |
{{custom rule|fl|12|fc|140|fr|12}} | |
{{custom rule|fr|12|fc|140|fl|12}} | |
{{custom rule|sp|20|c|6|do|7|c|6|sp|20}} | |
{{custom rule|c|6|fc|140|c|6}} | |
{{custom rule|do|7|fc|140|do|7}} | |
{{Custom rule|sp|20|sp|20|do|7|clr|10|fl|12|fr|12|cll|10|do|7|sp|20|sp|20}} | |
{{Custom rule|sp|20|sp|20|d|8|do|7|fl|12|fr|12|do|7|d|8|sp|20|sp|20}} | |
{{Custom rule|sp|20|sp|20|d|8|clr|10|do|7|do|7|cll|10|d|8|sp|20|sp|20}} | |
{{Custom rule|sp|100|d|6|sp|10|d|10|sp|10|d|6|sp|100}} | |
{{custom rule|sp|20|co|10|co|10|co|10|sp|20|co|10|co|10|co|10|sp|20}} | |
{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} | |
{{custom rule|sp|40|c|6|c|10|c|6|sp|40}} | |
{{custom rule|w|40|c|6|c|10|c|6|w|40}} | |
{{custom rule|w|40|d|6|c|10|d|6|w|40}} | |
{{custom rule|w|40|co|6|c|10|co|6|w|40}} | |
{{custom rule|w|40|w|40}} | |
{{custom rule|sp|40|w|40|w|40|sp|40}} | |
{{custom rule|sp|100|c|10|sp|100}} | |
{{Custom rule|sp|20|do|7|sp|20}} | |
{{Custom rule|sp|50|fc|22|sp|50}} | |
{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} | |
{{***|15|0.25em|char=⚜}} | ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ |
{{***|15|0.25em|char=⚘}} | ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘ |
{{***|6|0.1em|char=─⚘─}} | ─⚘──⚘──⚘──⚘──⚘──⚘─ |
{{Custom rule|sp|20|fl|12|co|6|fr|12|sp|20}} | |
{{custom rule|sp|5|fl|12|sp|5|fl|12|sp|5|fl|12|cll|10|clr|10|sp|5|fr|12|sp|5|fr|12|sp|5|fr|12}} | |
{{custom rule|sp|20|sp|20|cll|10|clr|10|sp|20|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|20|cll|10|do|7|clr|10|sp|20|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|20|cll|10|co|6|clr|10|sp|20|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|20|cll|10|fc|22|clr|10|sp|20|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|20|clr|10|fl|12|fr|12|clr|10|sp|20|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|50|fl|40|fc|22|fr|40|sp|50|sp|20}} | |
{{Custom rule|sp|20|sp|20|fr|12|do|7|fl|12|sp|20|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|50|fl|40|d|8|do|7|do|7|d|8|fr|40|sp|50|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|do|7|do|7|d|8|fl|40|sp|50|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|50|fr|40|do|7|do|7|fl|40|sp|50|sp|20}} | |
{{custom rule|sp|20|sp|50|fr|40|d|8|d|8|fl|40|sp|50|sp|20}} | |
{{Custom rule|sp|50|co|10|sp|50}} | |
{{custom rule|sp|40|fc|14|fy1|40|fc|14|sp|40}} | |
{{Custom rule|s|10|s|10|s|10|el|15|s|10|el|15|s|10|s|10|s|10}} |
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:35, 3 செப்டம்பர் 2021 (UTC)
இரு பத்திகளுக்கு நடுவே செங்குத்துக் கோடு இடல்
[தொகு]சில நேரங்களில், இரு பத்திகளுக்கு நடுவே செங்குத்துக் கோடு தேவைப் படலாம். அவ்வாறு நேரிடின், இப்பக்கத்தில் கண்டவாறு அதைச் செய்யலாம். இந்தப் பக்கத்தில் உள்ள பட்டியல், அடுத்த பக்கத்திலும் தொடருவதால், முதல் பக்கத்தில், பட்டியலின் முடிவு கீழடியிலும், அடுத்த பக்கத்தில் பட்டியலின் ஆரம்பம் மேலடியிலும், பக்க ஒருங்கிணைப்புக்கு இசைவாக இடப்பட்டுள்ளது.
இந்த செங்குத்துக் கோடு இடுவதற்குப் பல முறைகள் உள்ளன. இரண்டு முறைகளை இங்கு காணலாம்:
முதல் முறை :
[தொகு]இடுகை:
{{rule|39em|align=left}} {|{{ts|bc}} |colspan=2 {{ts|br}}| சாஸனங்களிற் கூறப்படும்{{gap}}<br>ராஜ அதிகாரிகள், || {{ts|ac}} | இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள், |- |} {{rule|39em|align=left}} {|{{ts|bc}} |- |colspan=2 {{ts|ac|br}}| || |- |{{ts|ar}}|1.||{{ts|br}}|தர்மமகாமாத்திரர்.{{gap|5em}} || 5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம். |- |{{ts|ar}}|2.||{{ts|br}}|ரஜூகர்{{gap|4em}} || 3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா. |- |{{ts|ar}}|3.||{{ts|br}}|ப்ராதேசிகர்{{gap|4em}} || 3-ம் சாஸனம். |- |{{ts|ar}}|4.||{{ts|br}}|மகாமாத்திரர்.{{gap|4em}} || ஸார்நாத் சா. இராணிகாருவாகியின் |- |{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || லிகிதம். கலிங்க சாஸனங்கள். |- |{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 6-ம் சாஸனம். முதல் உப சா. |- |{{ts|ar}}| ||{{ts|br}}|{{gap|4em}} || 7-ம் ஸ்தம்பசாஸனம். |- |} {{rule|39em|align=left}}
விளைவு:
சாஸனங்களிற் கூறப்படும் ராஜ அதிகாரிகள், |
இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள், |
1. | தர்மமகாமாத்திரர். | 5-ம் சாஸனம் 7-ம் ஸ்தம்பசாஸனம். |
2. | ரஜூகர் | 3-ம் சா. 4-ம் ஸ்தம்பசா. |
3. | ப்ராதேசிகர் | 3-ம் சாஸனம். |
4. | மகாமாத்திரர். | ஸார்நாத் சா. இராணிகாருவாகியின் |
| லிகிதம். கலிங்க சாஸனங்கள். | |
| 6-ம் சாஸனம். முதல் உப சா. | |
| 7-ம் ஸ்தம்பசாஸனம். |
காண்க: அசோகனுடைய சாஸனங்கள்
இரண்டாம் முறை
[தொகு]இடுகை:
{{rule}} {{Multicol|line=1px solid black}} <poem> Inscriptions from Nepal-156. Madras G. O.-105. Malabar and its folk-143. Mysore and Coorg from the Inscriptions-11, 156, 176, Sketches of Ceylon History-183-4. </poem> {{Multicol-break}} <poem> Smith’s Ancient India- 8, 166-7, 169, 174, 181. South Indian Inscriptions - 34, 89, 131. Tamils 1800-years ago-5,107, 125-6. Victoria Cross-148. </poem> {{Multicol-end}} {{rule}}
விளைவு:
Inscriptions from Nepal-156. |
Smith’s Ancient India- 8, 166-7, 169, 174, 181. |
காண்க: சேரன் செங்குட்டுவன்
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 01:05, 16 செப்டம்பர் 2021 (UTC)
வார்த்தையைச் செங்குத்தாக எழுத
[தொகு]சில வேளைகளில் பட்டியலில், ஒரு பத்தியில் செங்குத்து வார்த்தைகள் இடம் பெறக் கூடும். அவ்வேளைகளில், அவ்வார்த்தைகளை இவ்வாறு எழுதலாம்.
இடுகை:
மேலிருந்து கீழாக:{{Rotate|90|செங்குத்து வார்த்தை}} கீழிருந்து மேலாக :{{Rotate|270|செங்குத்து வார்த்தை}}
விளைவு:
மேலிருந்து கீழாக │ கீழிருந்து மேலாக
செங்குத்து வார்த்தைசெங்குத்து வார்த்தை
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:05, 16 செப்டம்பர் 2021 (UTC)
வார்த்தையைத் தலை கீழாக எழுத
[தொகு]சில வேளைகளில் வார்த்தையைத் தலை கீழாக எழுத நேரிடும். அந்நேரங்களில் கீழ்க்கண்ட நிரல் கை கொடுக்கும்.
இடுகை:
{{Rotate|180|தலைகீழ் வார்த்தை}}
விளைவு:
தலைகீழ் வார்த்தை
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:15, 16 செப்டம்பர் 2021 (UTC)
வார்த்தையைச் சரிவாக எழுத
[தொகு]வார்த்தையைச் சரிவாக எழுத:
இடுகை: இடது மேலிருந்து வலது கீழாகவலது மேலிருந்து இடது கீழாக
{{gap2}}{{Rotate|45|சரிவான வார்த்தை}} {{Rotate|135|சரிவான வார்த்தை}}
விளைவு:
இடது மேலிருந்து வலது கீழாகவலது மேலிருந்து இடது கீழாக
சரிவான வார்த்தை சரிவான வார்த்தை
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:55, 16 செப்டம்பர் 2021 (UTC)
ஒழுங்கமை வரிசை (ordered List)
[தொகு]சில பொருட்களை வரிசைப் படுத்த, கீழ்க் கண்ட ஒழுங்கமை வரிசை (Ordered List) முறையைப் பயன்படுத்தலாம்.
இடுகை:
<ol> <li> நா.பார்த்தசாரதி நூல்கள் <li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள் <li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள் <li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி </ol>
விளைவு:
- நா.பார்த்தசாரதி நூல்கள்
- ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
- புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
- கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
வரிசை எண் இயல்பாகவே (by default) ஒன்றிலிருந்து ஆரம்பித்தல் காணலாம். இதை மாற்ற வேண்டும் எனில்,
ஆங்கில எழுத்து Aல் இருந்து தொடஙக | Type = "A" |
ஆங்கில எழுத்து aல் இருந்து தொடஙக | Type = "a" |
ரோமன் எண் Iல் இருந்து தொடஙக | Type = "I" |
ரோமன் எண் iல் இருந்து தொடஙக | Type = "i" |
என்று கொடுக்கவும். உதாரணமாக:
இடுகை:
<ol Type = "i"> <li> நா.பார்த்தசாரதி நூல்கள் <li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள் <li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள் <li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி </ol>
விளைவு:
- நா.பார்த்தசாரதி நூல்கள்
- ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
- புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
- கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
சில வேளைகளில், வரிசை எண் இடையில் இருந்து தொடங்க நேரிடும். உதாரணமாக, வரிசை எண் ஆங்கில எழுத்து k (11வது எழுத்து)ல் இருந்து தொடங்க வேண்டும் எனில்,
இடுகை:
<ol Type = "a" start = "11"> <li> நா.பார்த்தசாரதி நூல்கள் <li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள் <li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள் <li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி </ol>
விளைவு:
- நா.பார்த்தசாரதி நூல்கள்
- ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
- புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
- கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
ஒழுங்கமை வரிசையினுள் ஒழுங்கமை வரிசை
ஒழுங்கமை வரிசையினுள் ஒழுங்கமை வரிசையை அமைக்க [எடுத்துக்காட்டுக்கு, நூலாசிரியர் ஒவ்வொருவரின் மூன்று நூல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.]: இடுகை:
<ol> <li> நா.பார்த்தசாரதி நூல்கள் <ol type="A"> <li> குறிஞ்சி மலர் <li> ஆத்மாவின் ராகங்கள் <li> சமுதாய வீதி </ol> <li> ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள் <ol type="a"> <li> இந்திய இலக்கியச் சிற்பிகள் <li> செம்மொழிப்புதையல் <li> ஐங்குறு நூறு உரை </ol> <li> புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள் <ol type="I"> <li> நாகூர்ப் புராணம் <li> புலவராற்றுப்படை <li> மதுரைக்கோவை </ol> <li> கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி <ol type="i"> <li> அமுதத் தமிழிசை <li> அருட்பா இசையமுதம் <li> அந்தமான் கைதி </ol> </ol>
விளைவு:
- நா.பார்த்தசாரதி நூல்கள்
- குறிஞ்சி மலர்
- ஆத்மாவின் ராகங்கள்
- சமுதாய வீதி
- ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை நூல்கள்
- இந்திய இலக்கியச் சிற்பிகள்
- செம்மொழிப்புதையல்
- ஐங்குறு நூறு உரை
- புலவர் குலாம் காதிறு நாவலர் நூல்கள்
- நாகூர்ப் புராணம்
- புலவராற்றுப்படை
- மதுரைக்கோவை
- கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
- அமுதத் தமிழிசை
- அருட்பா இசையமுதம்
- அந்தமான் கைதி
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 06:40, 16 செப்டம்பர் 2021 (UTC)
இரு பத்திகளுக்கான எளிமையான எடுத்துக்காட்டு
[தொகு]மிக எளிமையாக இரு பத்தி அமைக்கும் முறை:
{{Columns | col1 = இரு பத்திகள் இலகுவாக அமைப்பதற்கான எளிமையான எடுத்துக் காட்டு. பத்தியின் அகலம், மற்றும் பத்திகளுக்கு இடையில் உள்ள | col2 = இடைவெளி, தானாகவே இயல்பாக (default width) அமையும். அடுத்த எடுத்துக்காட்டில் சற்று சிக்கலான பட்டியலைக் காணலாம். }}
இரு பத்திகள் இலகுவாக அமைப்பதற்கான எளிமையான எடுத்துக் காட்டு. பத்தியின் அகலம், மற்றும் பத்திகளுக்கு இடையில் உள்ள |
இடைவெளி, தானாகவே இயல்பாக (default width) அமையும். அடுத்த எடுத்துக்காட்டில் சற்று சிக்கலான பட்டியலைக் காணலாம். |
|
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு).05:45, 16 செப்டம்பர் 2021 (UTC)
முதலில் எண்ணும் அதை அடுத்து ஒரு பத்தியும் எழுத
[தொகு]முதலில் ஒரு எண்ணும் அதை அடுத்து ஒரு தனிப்பத்தியும் கொண்டுவருதல்.
{{Hanging indent|26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.}}
இவ்வாறு செய்தால்
26. காலிங்கராயன் அணை கட்டி, வாய்க்கால் வெட்டி பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளை இணைக்க முற்பட்டது. கீழே பள்ளமும் மேலே வாய்க்காலும் ஓடுமாறு பாலம் கட்டியது.
இவ்வாறு தோன்றும்.
--அருளரசன் (பேச்சு) 13:35, 16 மார்ச் 2023 (UTC)
ஒரு பத்தி சற்று தள்ளிவர
[தொகு]பக்கத்தில் ஒரு பத்தி சற்று தள்ளிவரவேண்டுமானால்
{{Left margin|2em}}
என்ற வார்புருவை பத்தியின் துவக்கத்தில் இடவேண்டும். அதே பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தின் கீழடியில்
</div>
என்ற குறியீடை இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் பத்தி முடியும் இடத்தில்
</div>
அதே குறியீட்டை மீண்டும் இடவேண்டும்.--அருளரசன் (பேச்சு) 04:09, 23 மார்ச் 2023 (UTC)
சில நூற்களில் சில வார்த்தைகளை அச்சிட்டுப் பின், நாட்டின் இறையாண்மையைக் கருத்தில் கொண்டோ அல்லது வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ மறைத்துள்ளனர். {{redacted}} என்னும் வார்ப்புரு இதனைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்த மரபைப் பரவலாகக் கண்ணுறுகிறோம். இவ்வார்ப்புருவின் பயனை இங்கே காணலாம். இங்கும் காணலாம்.
தமிழில், இம்முறை அரிதாகவே காணக் கிடைக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இப்பக்கம்.
இடுகை:
சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ. இராமலிங்கம்பிள்ளை), மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), {{redacted|text={{red|'''நூல் மறைப்பு''' }}}} பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) என்றின்
விளைவு:
சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ. இராமலிங்கம்பிள்ளை), மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), நூல் மறைப்பு பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) என்றின்
பின்புல நிறம்
[தொகு]ரோமானிய எண்கள்
[தொகு]1: "I", 5: "V", 10: "X", 50: "L", 100: "C", 500: "D", 1000: "M", 5000: "G", 10000: "H"
ஒரு பக்கமானது, இரு நெடுங்குத்தாகப் பிரிந்திருந்தால்
[தொகு]- Help:Tables - இவற்றில் பல்வேறு அட்டி (அட்டவணை) வடிவங்களைக் குறித்து ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளன.
- பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/680
மாதிரி: அட்டவணை அடிக்கோடு மட்டும்
{| |- | நூல்|| :||வெள்ளியங்காட்டான் கவிதைகள் |- | colspan="3" {{ts|bb}} | |- | முதற்பதிப்பு||: ||ஜூலை 2005 |- | colspan="3" {{ts|bb}} | |- | ஆசிரியர் ||:||கவிஞர் வெள்ளியங்காட்டான் |} |
விளைவு
|
மேலும் பார்க்க பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/4
படங்களை தோற்றத்தினை மாற்றுதல்
[தொகு]- இதுபோல படமொன்றினை ஒருங்கிணைவு செய்யும் பொழுது மாற்றியமைத்தல் சிறப்பாகும்.
{{center|{{rotate|90|<pages index="தந்தை பெரியார், கருணானந்தம்.pdf" from="38" to="38" />}}}}
பதிப்பு அட்டவணை
[தொகு]- பக்கம்:கனிச்சாறு 1.pdf/3 என்பதில் கீழுள்ள வார்ப்புரு இல்லா முறையிலும் அமைக்கலாம்.
- வார்ப்புரு பேச்சு:Tlr என்பதனைக் கொண்டு பதிப்பு விவரங்களை ஒரு குறியீட்டிற்கு வலப்புறமும், இடப்புறமும் இடலாம்.
- எடுத்துக்காட்டு : பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2