உதவி:கவிதை
Appearance
பாடல்களில் அடுத்தடுத்து வரிகள் வருவதற்கு ஒவ்வொரு தடவையும் <br/> tag பயன்படுத்துவதை விட <poem> tag பயன்படுத்தினால் நன்று. தொகுக்கும்பொழுது படிப்பதற்கும் சுலபமாக இருக்கும்.
எடுத்துக்காட்டு: <br/> பயன்படுத்தி:
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை<br />நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
விளைவு: உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை |
<poem> பயன்படுத்தி:
<poem>
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை </poem> விளைவு: உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை |
இரண்டும் ஒரே விளைவைக் கொடுத்தாலும் poem குறைந்த தரவில் வேண்டிய விளைவைத் தருகிறது. எளிமையாகவும் சீக்கிரமாகவும் செய்யலாம்.
- மடங்கிய பாடல்கள்: பாடல்கள் அச்சுப்பக்கத்தில் மடங்கி இருந்தால், அதே போல கொண்டுவர முயலவேண்டாம். ஏனெனில், அச்சுப்பக்கத்தில் தாள் முடிந்ததால் மடக்கி எழுதியுள்ளனர். ஆனால் இணையப்பக்கத்தில் தாள் முடிவு என்பதில்லை. எனவே, தொடர்ந்து எழுதுக எ-கா பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/10
- பாடலில் எத்தகைய குறியீடுகள் பயனாகும்: காண்க ; அட்டவணை பேச்சு:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf