பயனர் பேச்சு:Cyarenkatnikh

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Cyarenkatnikh!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 04:02, 25 ஆகத்து 2017 (UTC)

section tag[தொகு]

ஒரு பக்கத்தில் இடையே ஒரு தலைப்பு அல்லது பகுதி தொடங்கினால் section tag உபயோகம் செய்தால் பின்னால் transclusion செய்யும் போது உதவியாக இருக்கும். இப்பக்கத்தினை எடுத்துக்காட்டாக கொள்ளவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 01:15, 11 செப்டம்பர் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--Balajijagadesh (பேச்சு) 16:05, 17 அக்டோபர் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பொருளடக்கம்[தொகு]

பொருளடக்கம் மெய்ப்பு செய்யும் பொழுது இப்பக்கத்தினை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு செய்தால் சிறப்பு -- Balajijagadesh (பேச்சு) 16:11, 17 அக்டோபர் 2017 (UTC)

header[தொகு]

In the header section while filling items in the previous/next field please note the change here. so it would be easy to make the entry. Thanks -- Balajijagadesh (பேச்சு) 16:25, 17 அக்டோபர் 2017 (UTC)

ஆசிரியர் பக்கங்கள்[தொகு]

ஆசிரியர் பக்கங்களுக்கு இங்கு உள்ளது போல் header உபயோகிக்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 08:53, 18 அக்டோபர் 2017 (UTC)

poem[தொகு]

Hi, for the poems use the <poem></poem> tag instead of using "br" tag. so proof reading can be quick and easy. See the difference here. For further help please visit the helps pages உதவி:கவிதை & உதவி:கவிதை1. Thanks -- Balajijagadesh (பேச்சு) 11:16, 18 அக்டோபர் 2017 (UTC)

உள்ளுறை[தொகு]

உள்ளுறை என்பது எப்போதும் முதன் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் ws-export கருவி மூலம் மின்னூலாக பதிவிரக்கம் செய்யும் பொழுது எல்லா துணைப்பக்கங்களும் சரியான வரிசையில் பதிவிறக்கம் ஆகும். ஆகையால் ஆலிபாபாவிற்கு உள்ளுறை என்ற தனி துணைப்பக்கத்தை நீக்கிவிட்டு முதல் பக்கத்திலேயே இட்டுவிடுங்கள். மேலும் புரிதலுக்காக ws-export மூலம் pdf, mobi, epub, rtf மூதலியவைகளை பதிவிறக்கம் செய்து பாருங்கள். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 07:18, 30 அக்டோபர் 2017 (UTC)

அட்டவணை:பர்மாவில் பெரியார்.pdf[தொகு]

அட்டவணை:பர்மாவில் பெரியார்.pdf என்ற புத்தகத்தில் 53ஆம் பக்கத்தில் இருந்து மேலடி (header) சரி செய்ய வேண்டும். பக்க எண்கள் மற்றும் வேறு மேலிடிகள் மேலடி பெட்டியில் இருந்தால்தான் சிறப்பு. Transclude செய்யும் பொழுது சரியாக வரும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 13:32, 3 நவம்பர் 2017 (UTC)

{{rule}} in header[தொகு]

Hi.. in this page [1] there is a line in the header in the scanned version. In the proofreading page the template {{rule}} was removed while validating. Please dont remove the rule template. we need to proofread as much as possible as in the printed version. thanks. let me know if you have a different opinion. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:15, 26 டிசம்பர் 2018 (UTC)

Agreed Balaji, we need to replicate as in the book. Anyway, in the final output, we do not see any rule in the header or footer, right? How does that make a difference. --Cyarenkatnikh (பேச்சு) 07:17, 27 டிசம்பர் 2018 (UTC)

Today the final output may be we are removing the header and footer. Tomo there might a tool to read the book pages wise as if in printed version. so while doing it if we make it right in the future also it might be useful. (sometimes historical value too!). -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 03:55, 6 ஜனவரி 2019 (UTC)

உள்ளடக்கம்[தொகு]

வணக்கம். வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் உருவாக்கியதற்கு நன்றி. இதுபோல் transclude செய்யும் பொழுது உள்ளடக்கம் எப்பொழுதும் முதற் பக்கத்தில் இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் mobi, pdf போன்று பதிவிறக்கம் செய்யும் பொழுது அனைத்தும் துணைப்பங்களும் சரியாக பதிவிறக்கம் ஆகும். நான் இப்பொழுது மாற்றத்தைச் செய்துவிட்டேன். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 03:55, 6 ஜனவரி 2019 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Cyarenkatnikh&oldid=1160876" இருந்து மீள்விக்கப்பட்டது