பயனர் பேச்சு:Info-farmer: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 123: வரிசை 123:
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | பல லட்சம் மின்வருடப் பக்கங்களை பதிவேற்றியதற்கு தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --[[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 14:51, 5 சூலை 2016 (UTC)
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | பல லட்சம் மின்வருடப் பக்கங்களை பதிவேற்றியதற்கு தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --[[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 14:51, 5 சூலை 2016 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#1|பதிகை]])</small>
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#1|பதிகை]])</small>
|}
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Team Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | நிறைய நபர்களை விக்கிமூலத்திற்கு வரவழைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதால் இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --[[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 16:12, 5 சூலை 2016 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#3|பதிகை]])</small>
|}
|}

16:12, 5 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

வணக்கம்

உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். (tha.uzhavan ->gmail->com)

|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|

விக்கிமூலத்தை மேம்படுத்தல் பற்றி

தகவலுழவன், அண்மையில் நான் திருவிவிலியம் முழுவதையும் விக்கிமூலத்தில் பதிவேற்றினேன். அதன்பிறகு விக்கிமூலத்தைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஆனால் விக்கிமூலத்தில் உள்ள ஒரு குறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியாவில் "வரலாற்றைக் காட்டவும்" சொடுக்கியவுடன் கீழ்க்கண்ட பதிப்பு பட்டியலில் எதேனும் ஓர் பதிப்பைக் காண அதன் தேதியை சொடுக்குங்கள். மேலும் விவரங்களுக்கு பக்க வரலாறு மற்றும் தொகுத்தல் சுருக்கம் பக்கங்களைப் பார்க்க. புறக்கருவிகள் - பதிப்பு வரலாறு புள்ளிவிபரம் · பங்களிப்பாளர் பட்டியல் · பதிப்பு வரலாற்றில் தேட · பக்கத்தை கவனிப்பவர்களின் எண்ணிக்கை · பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம் · தொகுப்புகள் புள்ளிவிபரம் என்னும் குறிப்புகள் வரும். அங்கே பல தகவல்களை அறிய வாய்ப்பு உண்டு. அதுபோல, விக்கிமூலத்திலும் புறக்கருவிகளை இணைக்க முடியுமா? தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த உங்களால் இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறேன். நன்றி! --பவுல்-Paul (பேச்சு) 18:32, 15 ஆகஸ்ட் 2013 (UTC)

இன்று தான் இப்பக்கம் வந்தேன். உடன் பதில் எழுத இயலாமைக்கு வருந்துகிறேன். வி்கசனரி, விக்கிப்பீடியபக்கங்கள் மட்டுமே எனது கவனிப்புப் பட்டியலில் இருக்கின்றன. அதனால் தான்எனக்கு எத்தகைய மின்னஞ்சலும், இதுபற்றி வரவில்லை. அத்தகைய வசதிகளை என்னால் இங்கு ஏற்படுத்த இயலாது. ஏனெனில், அத்தகைய அணுக்கம் எனக்கு இல்லை. இரவிக்கு மட்டுமே அத்தகைய அணுக்கம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். வினவும். பொதுவாக விக்கிப்பீடியாவிலுள்ள பல வசதிகள் பிறதிட்டங்களில் ஏற்படுத்தப்படுவதில்லை என்பது ஒரு குறையே. அனைத்துத்திட்டங்களிலும் அது இருப்பின் நன்றாக இருக்கும் என பலமுறை நான் கூறி வருகிறேன். பலரும் இந்நிலையை மாற்ற முயலவேண்டும். வணக்கம்.

எழுத்துணரி குறிப்புகள்

  1. Page talk:/154 - துப்புரவு.--உழவன் (உரை) 10:53, 28 ஜனவரி 2016 (UTC)
  2. Page:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/117 --உழவன் (உரை) 11:40, 28 ஜனவரி 2016 (UTC)

தானியங்கிப் பதிவேற்றம்

https://github.com/tshrinivasan/OCR4wikisource பயன்படுத்திப் பதிவேற்றும் நாட்டுடைமை நூல்களைத் தானியங்கிக் கணக்கில் இருந்து பதிவேற்ற வேண்டுகிறேன். ஆலமரத்தடியில் தானியங்கி அணுக்கம் கோரலாம். அணுக்கம் கிடைத்த பிறகு இத்தொகுப்புகள் தாமாகவே தானியங்கித் தொகுப்புக் கணக்கில் சேர்ந்து விடும்.--இரவி (பேச்சு) 15:51, 23 ஜனவரி 2016 (UTC)

தங்களின் வழிகாட்டல் படி செய்வேன்.--உழவன் (உரை) 16:50, 23 ஜனவரி 2016 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

வணக்கம் உழவன். நாட்டுடைமையான நூல்கள், அடுத்து நாம் பதிவேற்றுள்ள பல்வேறு நூல்களை முறையாக ஒழுங்குபடுத்தும் பணிக்குத் தங்களுக்கு நிருவாக அணுக்கம் உதவும். தங்களுக்கு இப்பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் வாக்கெடுப்புக்குப் பரிந்துரைப்பேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:13, 1 மார்ச் 2016 (UTC)

ஆம். பல ஆக்கப்பணிகளும், நீக்கப்பணிகளும்! உள்ளன.--உழவன் (உரை) 11:21, 1 மார்ச் 2016 (UTC)
நல்லது. விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஒப்பத்தைத் தெரிவித்து விடுங்கள். --இரவி (பேச்சு) 16:04, 3 மார்ச் 2016 (UTC)

Index உருவாக்கம்

Index உருவாக்கும் போது தொகுப்புச் சுருக்கத்தில் "தொடக்கம்" என்று குறிப்பிடலாம். --இரவி (பேச்சு) 18:47, 1 மார்ச் 2016 (UTC)

சரி. இனிவரும் பக்கங்களில் அவ்விதம் குறிப்பிடுகிறேன்.--உழவன் (உரை) 02:07, 2 மார்ச் 2016 (UTC)

விக்னசரி

விக்னசரியில் AWB அனுமதி தேவை--Maathavan (பேச்சு) 13:24, 10 மார்ச் 2016 (UTC)

பயணத்தில் இருக்கிறேன். பிற sysop அணுக்கம் உள்ளவரிடம் கேட்கவும்.--உழவன் (உரை) 16:42, 10 மார்ச் 2016 (UTC)

no any sysops are active there--Maathavan (பேச்சு) 11:16, 11 மார்ச் 2016 (UTC)
இருக்கலாம். சோதனைப்பதிவுகள் முதலில் செய்து தானியங்கிகள் பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.அனைத்து விக்கியிலும் ஒரே நடைமுறைதான்.--உழவன் (உரை) 11:39, 11 மார்ச் 2016 (UTC)
விளங்கவில்லை. இப்பக்கத்தில் பெயரில்லாமல் AWB மூலம் தான் புகுபதிகை செய்ய முடியாதே.--Maathavan (பேச்சு) 12:18, 11 மார்ச் 2016 (UTC)
Y ஆயிற்று Kaganer helped me--Maathavan (பேச்சு) 12:36, 11 மார்ச் 2016 (UTC)

English books

Hi, I just saw that English books are also in Tamil Wikisource. For Example, File:ABC of Library Science.pdf. English books should be kept in English Wikisource and Tamil Wikisource should contain Tamil books only. Can you please look into this matter and shift these books to English Wikisource. Thanks. -- Bodhisattwa (பேச்சு) 12:12, 16 ஏப்ரல் 2016 (UTC)

The books are about Tamil people. Some books are university or school books . And also few Indian languages are also available. Anyhow, we are going meet this month, I will inform them.--உழவன் (உரை) 12:18, 16 ஏப்ரல் 2016 (UTC)
Language is the main criteria. Subject of the book is not the criteria of where it should belong. We have so many English books about Bengal but all are in the English Wikisource. (For Example check this file and this portal about Bengal) in English Wikisource. Just like that Bengali Books about Europe are in the Bengali Wikisource. This is a basic policy. -- Bodhisattwa (பேச்சு) 12:27, 16 ஏப்ரல் 2016 (UTC)

As i told i will convey this policy.--உழவன் (உரை) 12:37, 16 ஏப்ரல் 2016 (UTC)

Bodhisattwa, thanks for the info. Soon, we will get back to you formally regardig this. --இரவி (பேச்சு) 14:14, 18 ஏப்ரல் 2016 (UTC)

Another noification at Index talk:The story of saiva saints.pdfஉழவன் (உரை) 07:28, 24 மே 2016 (UTC)Reply

உரிமை பக்கம்

இந்த பக்கத்தில் நான் செய்துள்ள மாற்றத்தைப் பார்த்து தங்கள் கருத்தினை கூறுங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:29, 26 மே 2016 (UTC)Reply

மெய்ப்பு பார்க்கும் முறை

மெய்ப்பு பார்க்கும் முறையை விளக்கவும் --164.100.134.248 05:04, 2 சூன் 2016 (UTC)Reply

  1. முதலில் பயனர் கணக்கு ஒன்றினைத் தொடங்கவும். பிறகு வினா எழுப்புக. தயக்கம் வேண்டாம். தவறுவரின் வழிகாட்டப்படும்..
  2. பின்பு, கணக்கினுள் நுழைந்து, நீங்கள் விரும்பும் நூலை, பகுப்பு:Index Not-Proofread தேர்ந்தெடுக்கவும்.
  3. அந்நூலின் பக்கங்களை, ஒவ்வொன்றாக எழுத்துப்பிழைத் திருத்தவும். திருத்திய பின்பு கீழுள்ள மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுத்து பக்கத்தைச் சேமிக்கவும்.
  4. அதன்பிறகு வடிவியல் மாற்றங்களுக்குத் தேவைப்படும் குறியீடுகளை இடவும். (புதியவர்களுக்கு இது சற்று அயர்வைத் தரலாம்). அவ்வாறு இட்டபின்பு, அது பச்சை நிலைக்கு மாற்றப்படும்.
    ஒருவர் ஒரு பக்கத்தின் மஞ்சள் அல்லது பச்சை நிலைமாற்றத்தையே செய்ய இயலும். ஒருவரே இரு நிறத்தையும் மாற்றுவது இயலாது. இதற்குரிய நிரலாக்கம் விக்கியிலேயே செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் Index: வீர காவியம்.pdf மெய்ப்புப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டுமுயற்சியில் இணைக.

வருக!

வணக்கம்.!!-- உழவன் (உரை) 05:22, 2 சூன் 2016 (UTC)Reply

நன்றி! Page:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/3அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி மூன்றாவது பக்கம் பார்க்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 05:28, 2 சூன் 2016 (UTC)Reply

அட நீங்கள் தானா! மிகிழ்ச்சி. எழுத்துப்பிழை சரிபார்த்தப்பின், சேமிக்கும் முன் கீழுள்ள மஞ்சள் நிற ஆழியைத் (பொத்தானை) தேர்ந்தெடுத்து சேமிக்கவும். அவ்வளவு தான். உழவன் (உரை) 05:34, 2 சூன் 2016 (UTC)Reply

பதிப்பக குறியீடு முழுமையாக இல்லை என்பதால் நீக்கினேன் பரவாயில்லையா?--கி.மூர்த்தி (பேச்சு) 05:41, 2 சூன் 2016 (UTC)Reply

சரியே. அதனை பச்சை நிறமாக மாற்றும் போது, தொழில்நுடபம் தெரிந்த நபர் பார்த்துக் கொள்வார். மஞ்சள் நிலைக்கு இதுவே போதும். இன்று இரவு நீங்கள் பரிந்துரைத்துபடி குப்பினை உருவாக்கி, உங்கள் பக்கத்தில் குறிப்பு தருகிறேன். இப்பொழுது வெமளியே கிளம்புகிறேன். வினா இருப்பின் எழுதவும். இரவு பதில் தருகிறேன். அல்லது அழையுங்கள். தொடர்வோம். சேலம் கிளம்புகிறேன். அப்பாவின் மருத்துவ பரிசோதனைக்கு.. வணக்கம் உழவன் (உரை) 05:46, 2 சூன் 2016 (UTC)Reply

தானியங்கி வேண்டுகோள்

BalajijagadeshBot என்ற தானியங்கி வேண்டுகோளுக்கு தங்கள் கருத்துக்களை இங்கு பதியுமாறு வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:02, 10 சூன் 2016 (UTC)Reply

என்னுடைய தொகுப்பு

இப்பக்கத்தில் நான் செய்த தொகுப்பு மறைந்துவிட்டதே. ஏன்?? ஏதேனும் சிறப்பு கருவி உபயோகம் செய்கிறீர்களா?? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:34, 19 சூன் 2016 (UTC)Reply

எனக்குப்புரியவில்லை. உங்களின் பெயர் தெரிகிறதே. நன்றிகூறியிருப்பேன். உங்களுக்கு செய்தி வந்திருக்குமே. வந்ததா?-- உழவன் (உரை) 17:02, 19 சூன் 2016 (UTC)Reply
அப்படியா?? சரி.-- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:40, 20 சூன் 2016 (UTC)Reply

header

{{Rh|||}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தி மேலடி பொருத்துங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:16, 23 சூன் 2016 (UTC)Reply

சீனி இல்லாமையால், சில தானியக்கப் பாடப்படிகளை கடக்க வேண்டிஉள்ளது. அடுத்து நீங்கள் கூறியபடி முயற்சிக்கிறேன்.-- உழவன் (உரை) 08:36, 23 சூன் 2016 (UTC)Reply
@Balajijagadesh:sysop அறிவிப்பு செய்யவும். உமார் கயாமில் மேலடி (Header} எப்படி செய்தீர்கள். ஒவ்வொன்றாக செய்தீர்களா? தானியக்கமா? தானியக்கம் என்றால் எண்களை எப்படி தானாக மாற்றினீர்கள்? மிக்க ஆவலாக உள்ளேன். திருவாசகம் முழுமையாக மெய்ப்பு பார்த்த நிலையில் உள்ளது என்ன செய்யலாம்.WCI-2016 paper presentation செய்கிறீர்களா? நேரம் இருப்பின் அழைக்கவும். -- உழவன் (உரை) 02:53, 24 சூன் 2016 (UTC)Reply
திருவாசகத்தில் சில வடிவியல் மாற்றம் செய்துள்ளேன். திருவாசகம்/திருத்தோள் நோக்கம் பக்கத்தைப் பார்க்கவும். நன்றாக இருப்பின் இதே போல் தொடரலாம். unicodeஆக செய்தவர் பெயர் தெரிந்தால் அவரது பெயரையும் சுருக்கத்திலாவது சேர்த்துவிடலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:49, 27 சூன் 2016 (UTC)Reply
சூடாமணி நிகண்டு என்பதில் உள்ளது போல, ஒரு படைப்பில் எத்தனைப் பக்கங்கள் உள்ளன என்பதையும், மூலநூலையும் அமைக்க விரும்புகிறேன். மதுரை மின்னூல் திட்டத்தினரின் முந்தைய வடிவியல் அமைப்பு இது இதனை அதோடு இணைக்கலாமா?==01:37, 28 சூன் 2016 (UTC)
சூடாமணி நிகண்டு நன்றாக உள்ளது. அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு மேலும் சில மாற்றங்களை செய்து இன்னும் சிறப்பாக செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:38, 28 சூன் 2016 (UTC)Reply

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────வேறொரு சிறு நூலொன்றினை எடுத்து, நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றத்தினை செய்துகாட்டவும். இரண்டினையும் மாதிரியாகக் கொண்டு, மேலும நண்பர்களிடம் கருத்துக் கேட்போம். பிறகு சீனியிடம் பேசி, விரைவாகச் செய்ய நிரலுதவி கேட்போம். இரண்டு, மூன்று நாட்கள் வெளியூர் பயணம். முடிந்தால், அவ்வப்போது தொடர்பு கொள்கிறேன். -- உழவன் (உரை) 07:17, 28 சூன் 2016 (UTC)Reply

வீரகாவியம்

இப்பக்கத்தில் நான செய்துள்ள மாற்றத்தை பார்க்கவும். <center> பயன்படுத்த தேவையில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:53, 25 சூன் 2016 (UTC)Reply

நன்றி. இனி பயன்படுத்துகிறேன்.-- உழவன் (உரை) 05:59, 25 சூன் 2016 (UTC)Reply

ocr

Index:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf இந்த புத்தகம் ocr செய்யபடவில்லையா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:35, 27 சூன் 2016 (UTC)Reply

இதுபோன்று சில நூல்கள் விடுபட்டு இருக்கலாம்? இன்னும் 1மணிநேரத்தில் செய்யப்பட்டுவிடும். -- உழவன் (உரை) 06:37, 27 சூன் 2016 (UTC)Reply
@Balajijagadesh:எழுத்துணரியாக்கம் முடித்தாயிற்று-- உழவன் (உரை) 07:23, 27 சூன் 2016 (UTC)Reply

seperation of Index

இப்பக்கதில் Indexஇல் பக்கங்களில் பிரித்துள்ளேன். இப்படி செய்தால் பெரிய புத்தங்களுக்கு எளிமையாக இருக்கும் என்று கருதுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:25, 5 சூலை 2016 (UTC)Reply

அருமையாக உள்ளது. அட்டவணையை மெய்ப்புப்பார்ப்போருக்கு உதவும். அலுப்பு வராது. ஆனால், நமக்கு இது போல அமைக்க பணியடர்வு வருமா? இதுபற்றி விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம் இங்கு குறிப்பிடுங்கள். ஏனெனில், பல அட்டவணைகளுக்கு பொருத்தமாக அமையும். எனக்கு பிங் பண்ணுங்கள் போதும். வணக்கம்-- உழவன் (உரை) 13:36, 5 சூலை 2016 (UTC)Reply
பதிவு செய்துவிட்டேன். புத்தகங்களின் பக்க எண்ணிக்கைகளை சரிபார்க்கும் பொழுது இதையும் செய்துவிடலாம். பெரிய புத்தகங்களின் எண்ணிக்கையும் குறைவு தானே. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:19, 5 சூலை 2016 (UTC)Reply
நன்றி. 300நூல்களுக்குள் தான் இருக்கும்.-- உழவன் (உரை) 14:25, 5 சூலை 2016 (UTC)Reply

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
பல லட்சம் மின்வருடப் பக்கங்களை பதிவேற்றியதற்கு தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:51, 5 சூலை 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
நிறைய நபர்களை விக்கிமூலத்திற்கு வரவழைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதால் இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:12, 5 சூலை 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=468032" இலிருந்து மீள்விக்கப்பட்டது