பயனர் பேச்சு:Tamilian2017: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh in topic பத்தி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 59: வரிசை 59:


[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | அயராது, புதிய நுட்பங்களை கற்றுக்கொண்டு மெய்ப்பு செய்வதால் தங்களுக்கு இப்பதக்கம் அளிக்கப்படுகிறது. --[[User:Balajijagadesh|<font size="3.5" style="color:#8E44AD">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 06:00, 5 செப்டம்பர் 2016 (UTC)
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#5|பதிகை]])</small>
|}

06:00, 5 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Tamilian2017!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:11, 9 ஆகத்து 2016 (UTC)Reply

தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

Index:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf இந்த புத்தகத்தில் இடைஇடையே கிட்டதட்ட 33 பக்கங்கள் காணவில்லை. அதனால் இப்புத்தகத்தை மெய்ப்பு பார்ப்பது வீணாகிவிடும். அதனால் வேறு ஏதேனும் ஒரு புத்தகத்தை மெய்ப்பு பார்க்கும் படி தங்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:50, 24 ஆகத்து 2016 (UTC)Reply

தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம் மெய்ப்பு பார்க்க உதவியாக சீரமைக்கத் தேவையான செயல்கள்

Index:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf இந்த புத்தகத்தில் மெய்ப்பு பார்ப்பதற்கு முன் சில மாற்றங்கள் செய்யத் தேவை:

நூலின் கீழ் காணும் 9 பக்கங்கள் (மட்டுமே) காணவில்லை:

நூலின் பக்க எண்: #505, #506, #711, #741, #786, #787, #796, #820, #821

இவை காணாமல் போனதற்குக் காரணம் செயலாக்கப் பிழையாகவே (processing error) இருக்க வாய்ப்பிருக்கிறது.

--தேமொழி (பேச்சு) 08:29, 28 ஆகத்து 2016 (UTC)Reply

கீழ் காணும் 21 பக்கங்கள் இருமுறை நூலில் இணைக்கப்பட்டுள்ளன ...

5 (6) (pdf/5 = pdf/6)

134 (138)

135 (139)

136 (140)

137 (133)

464 (465)

659 (673)

660 (674)

661 (675)

701 (703)

702 (704)

825 (827)

826 (828)

889 (897)

890 (898)

891 (899)

892 (900)

893 (901)

894 (902)

895 (903)

896 (904)

இவை சீரமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

--தேமொழி (பேச்சு) 08:29, 28 ஆகத்து 2016 (UTC)Reply

கீழ்காணும் பக்கங்கள் வரிசை மாறியுள்ளன:

667 &668 (#639 க்குப் பின் #638 வருகிறது )

783 &784 (#740 க்குப் பின் #739 வருகிறது )

நன்றி

--தேமொழி (பேச்சு) 08:29, 28 ஆகத்து 2016 (UTC)Reply

துறைசார் பகுப்பு

பகுப்பு:பெரியாரியல் என்பதில், பெரியாரின் நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. எனவே, நீங்களும், உங்கள் நண்பர்களும் இணைந்து, அந்நூல்களை, மேம்படுத்த உதவுங்கள். இப்பணிக்குத் தேவைப்படுபவைகளை நீங்கள் இங்கு குறிப்பிட்டால், வேண்டுவன செய்ய முயற்சிப்போம். எனவே, எண்ணமிடுக. வணக்கம்-- உழவன் (உரை) 01:55, 26 ஆகத்து 2016 (UTC)Reply

படம்

படங்களை மஞ்சள் நிறமாகவே மாற்றுங்கள். ஏனெனில், அது இந்நூலுக்குத் தொடர்புடையது. சாம்பல் நிறத்தை இந்நூலுக்குத் தொடர்பில்லாத/தேவையில்லாத பக்கங்களைக் குறிக்கவே வழமையாகப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டுக்கு, வெற்றுப்பக்கத்திற்கு சாம்பல் நிறத்தைப் பயன்படுத்தலாம்.-- உழவன் (உரை) 01:59, 28 ஆகத்து 2016 (UTC)Reply

பத்தி

பத்தி பத்தியாக வருவதற்கு < p > என்ற html tag பயன்படுத்த தேவையில்லை. ஒரு வெற்று வரி கொடுத்தால் போதுமானது. விளக்கத்திற்கு இந்த பக்கத்தினை பார்க்கவும். இதனால் பணி சுலபமாக முடியும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:58, 29 ஆகத்து 2016 (UTC)Reply

கவிதைகள்

தாங்கள் நிறைய புத்தகங்களில் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. கவிதைகள் மற்றும் செய்யுள்களை மெய்ப்பு பார்க்கும் பொழுது < poem> என்ற tag பயன்படுத்துதல் சிறப்பு. மேலும் வரி எண்களுக்கு {{Pline| }} என்ற வார்ப்புரு பயன்படுத்துதல் சிறப்பு. இந்த வார்ப்புரு anchor point உருவாக்கும். இதனால் பிறகு transclude செய்யும் பொழுது உதவிகரமாக இருக்கும். எடுத்துக்காட்டிற்கு இப்பக்கத்தினை பார்க்கவும். அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:39, 3 செப்டம்பர் 2016 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அயராது, புதிய நுட்பங்களை கற்றுக்கொண்டு மெய்ப்பு செய்வதால் தங்களுக்கு இப்பதக்கம் அளிக்கப்படுகிறது. --பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:00, 5 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamilian2017&oldid=481321" இலிருந்து மீள்விக்கப்பட்டது