உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Tamilian2017

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Tamilian2017!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:11, 9 ஆகத்து 2016 (UTC)Reply

தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

[தொகு]

Index:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf இந்த புத்தகத்தில் இடைஇடையே கிட்டதட்ட 33 பக்கங்கள் காணவில்லை. அதனால் இப்புத்தகத்தை மெய்ப்பு பார்ப்பது வீணாகிவிடும். அதனால் வேறு ஏதேனும் ஒரு புத்தகத்தை மெய்ப்பு பார்க்கும் படி தங்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:50, 24 ஆகத்து 2016 (UTC)Reply

தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம் மெய்ப்பு பார்க்க உதவியாக சீரமைக்கத் தேவையான செயல்கள்

[தொகு]

Index:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf இந்த புத்தகத்தில் மெய்ப்பு பார்ப்பதற்கு முன் சில மாற்றங்கள் செய்யத் தேவை:

நூலின் கீழ் காணும் 9 பக்கங்கள் (மட்டுமே) காணவில்லை:

நூலின் பக்க எண்: #505, #506, #711, #741, #786, #787, #796, #820, #821

இவை காணாமல் போனதற்குக் காரணம் செயலாக்கப் பிழையாகவே (processing error) இருக்க வாய்ப்பிருக்கிறது. கீழ் காணும் 21 பக்கங்கள் இருமுறை நூலில் இணைக்கப்பட்டுள்ளன ...

5 (6) (pdf/5 = pdf/6)

134 (138)

135 (139)

136 (140)

137 (133)

464 (465)

659 (673)

660 (674)

661 (675)

701 (703)

702 (704)

825 (827)

826 (828)

889 (897)

890 (898)

891 (899)

892 (900)

893 (901)

894 (902)

895 (903)

896 (904)

இவை சீரமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. கீழ்காணும் பக்கங்கள் வரிசை மாறியுள்ளன:

667 &668 (#639 க்குப் பின் #638 வருகிறது )

783 &784 (#740 க்குப் பின் #739 வருகிறது )

நன்றி.

துறைசார் பகுப்பு

[தொகு]

பகுப்பு:பெரியாரியல் என்பதில், பெரியாரின் நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. எனவே, நீங்களும், உங்கள் நண்பர்களும் இணைந்து, அந்நூல்களை, மேம்படுத்த உதவுங்கள். இப்பணிக்குத் தேவைப்படுபவைகளை நீங்கள் இங்கு குறிப்பிட்டால், வேண்டுவன செய்ய முயற்சிப்போம். எனவே, எண்ணமிடுக. வணக்கம்-- உழவன் (உரை) 01:55, 26 ஆகத்து 2016 (UTC)Reply

படம்

[தொகு]

படங்களை மஞ்சள் நிறமாகவே மாற்றுங்கள். ஏனெனில், அது இந்நூலுக்குத் தொடர்புடையது. சாம்பல் நிறத்தை இந்நூலுக்குத் தொடர்பில்லாத/தேவையில்லாத பக்கங்களைக் குறிக்கவே வழமையாகப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டுக்கு, வெற்றுப்பக்கத்திற்கு சாம்பல் நிறத்தைப் பயன்படுத்தலாம்.-- உழவன் (உரை) 01:59, 28 ஆகத்து 2016 (UTC)Reply

பத்தி

[தொகு]

பத்தி பத்தியாக வருவதற்கு < p > என்ற html tag பயன்படுத்த தேவையில்லை. ஒரு வெற்று வரி கொடுத்தால் போதுமானது. விளக்கத்திற்கு இந்த பக்கத்தினை பார்க்கவும். இதனால் பணி சுலபமாக முடியும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:58, 29 ஆகத்து 2016 (UTC)Reply

கவிதைகள்

[தொகு]

தாங்கள் நிறைய புத்தகங்களில் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. கவிதைகள் மற்றும் செய்யுள்களை மெய்ப்பு பார்க்கும் பொழுது < poem> என்ற tag பயன்படுத்துதல் சிறப்பு. மேலும் வரி எண்களுக்கு {{Pline| }} என்ற வார்ப்புரு பயன்படுத்துதல் சிறப்பு. இந்த வார்ப்புரு anchor point உருவாக்கும். இதனால் பிறகு transclude செய்யும் பொழுது உதவிகரமாக இருக்கும். எடுத்துக்காட்டிற்கு இப்பக்கத்தினை பார்க்கவும். அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:39, 3 செப்டம்பர் 2016 (UTC)

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அயராது, புதிய நுட்பங்களை கற்றுக்கொண்டு மெய்ப்பு செய்வதால் தங்களுக்கு இப்பதக்கம் அளிக்கப்படுகிறது. --பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:00, 5 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


நன்றி!!!

நானும் உங்கள் தொடர் பங்களிப்புகளைக் கண்டு மிக்க மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 22:54, 27 செப்டம்பர் 2016 (UTC)

மெய்ப்பு

[தொகு]

தாங்கள் விடாமுயற்சியுடன் மெய்ப்பு பார்ப்பதில் மகிழ்ச்சி. மேலும் சிறப்பாக செய்ய சில குறிப்புகள்.

  • ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புது பத்தியாக இருந்தால் இரண்டு காலி வரி விடவும். ஒரு பக்கதின் தொடக்கத்தில் முந்தய பக்க பத்தியின் தொடர்ச்சியாக இருந்தால் ஒரு காலி வரி தொடக்கத்தில் விட்டால் மட்டும் போதும்.
  • மெய்ப்பு பார்க்கும் பொழுது ! ? போன்ற குறிகளில் கவனம் கொள்ளுங்கள். மேலும் புத்தகத்தில் “ ” ‘ ’ போன்ற குறிகள் இருந்தால் இதனையே பயன்படுத்தவும். ' " பயன்படுத்தவேண்டாம். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை காணவும்] “ ” ‘ ’ போன்ற குறிகளை உள்ளீடு செய்ய, மெய்ப்பு பெட்டியில் மேம்பட்ட --> குறியீடுகள் என்னும் இடத்தில் காணலாம்.

இப்படி செய்தால் புத்தகம் படிப்பதற்கு அருமையாக இருக்கும். தாங்கள் மெய்ப்பு பார்த்த புத்தகத்தை குறைந்த நேரத்தில் சரிபார்ப்பும் செய்துவிடலாம். நன்றி. அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:32, 24 செப்டம்பர் 2016 (UTC)

குறிப்புகள்

[தொகு]

புத்தகங்களில் குறிப்புகள் வரும்பொழுது இப்படி மெய்ப்பு செய்ய வேண்டும். குறிப்பு எண்கள் மாறுவதால் தவறில்லை. பின்னர் மொத்த புத்தகம் செய்யும் பொழுது எண்கள் சரியாகிவிடும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:18, 24 செப்டம்பர் 2016 (UTC)

தாங்கள் மேற்படி கூறிய குறிப்புகளை பயன்படுத்துவதை பார்ப்பதில் மகிழ்ச்சி. {{rule|14em|align=left}} <references group="குறிப்பு"/> என்பதை footerல் இடவேண்டும். அப்பொழுதே transclude செய்யும் பொழுது சரியாக வரும். எடுத்துக்காட்டு. தங்களுக்கு மெய்ப்பு சட்டத்தில் footer தெரியவில்லை என்றால் சிறப்பு:Preferences#mw-prefsection-editing சென்று "Show header and footer fields when editing in the Page namespace" என்பதற்கு tick செய்து சேமிக்கவும். பின்பு மெய்ப்பு பக்கத்தை பார்த்தால் header மற்றும் footer பகுதிகளை பார்க்கலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:58, 25 செப்டம்பர் 2016 (UTC)

தங்கள் கருத்துக்கள்

[தொகு]

விக்கிமூலம் நிருவாக அணுக்கத்திற்காக தங்களின் கருத்துக்களை இங்கே பதியலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:56, 5 அக்டோபர் 2016 (UTC)Reply

Share your experience and feedback as a Wikimedian in this global survey

[தொகு]
  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

தேசியத் தலைவர் காமராஜர்

[தொகு]

அட்டவணை:தேசியத் தலைவர் காமராஜர்.pdf புத்தகத்தில் இடையிடையே பல பக்கங்கள் மின்வருடப்படவில்லை. அதனால் இப்புத்தகத்தை மெய்ப்பு செய்வதில் உபயோகமில்லை. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:08, 19 ஏப்ரல் 2017 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear Tamilian2017,

Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create Pagelist.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 01 Nov 2020 00.01 to 15 Nov 2020 23.59
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் Tamilian2017, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

விக்கிமேனிய அறிவிப்பு

[தொகு]

வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:21, 27 சூலை 2022 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamilian2017&oldid=1434815" இலிருந்து மீள்விக்கப்பட்டது