பக்கம்:அகத்திய முனிவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பு. 55 அடிபடைந்து கின்ற அவனை இவர் அருள்புரிந்து காத்தார். இறைவனருள்ால் மார்க்கண்டன் யம பயமின்றி உய்ந்து நின் றதுபோல் இவரருளால் அன்று அவன் உய்ந்திருந்தான். அவ்வுய்தியை வியத்து அனைவரும் இவரை அடுத்தோர்ப் புர க்கும் அருள் வள்ளலென ஆர்வமிகுந்து உவந்து துதித்தார்.

  • ககந்த னுமெனக் காதலிற் கூஉய் அரசாளுரிமை கின் பால் இன்மையிற் பரசுராமனின் பால்வக் தனுகான்

ELCT வன் அகத்தியன் தனது துயர் நீங்கு கிளவியின் பான்தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி என்றே இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங் குள்வரிக் கொண்டன் வுரவோன் பெயர்தாள்" (மணிமேகலை). என்றபடி பெயர்வுற்ற இவ் அறவோர் முதல்வர்.பாலடைக்க லம் புகுத்து அவன் ஆருயிர் உய்த்தி அமைந்திருத்தான். * அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாசைப் பேணித் தம ராக் கொளல்" என்றவண்ணம் அவன் கொண்டு கின்ற தும், தம்மை அடுத்தாரை ஆதரித்து இவர் காத்து வந்ததும், யாண்டும் மரணமின்றி விளங்கும் அருமை கருதி அமர முனி வன் என எவரும் போற்ற இவர் அமைந்துள்ளதும் பிறவும் இகளுல் இனிது அறியலாகும். - இச் சாத்தமையடை ந்து அவ்வேந்தன் உய்ந்திருந்த உண்மையை நாகர் உய்த்துணர்த்து, அம்மழுவாள் வீரனி டம்போய் வழுவாதுரைத்தார். பண்டொரு பாலனைப் பற் றச்சென்று காலன் கண்ட கதியை யான் காணும்படி நீர்