பக்கம்:அன்னை தெரேசா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வீதி நெடுகிலும் ஒடிக் கொண்டிருக்கிருர் தெரேசா சகோதரி! . - •, - இங்கேயும் சிலுவைக் குறி, ஒரு வேடிக்கையான சோதனையில் குறி வைத்திருந்தது! . ஐந்து ரூபாய்!... அப்பொழுது, தெரேசாவின் கையில் இருப்பு இருந்த பணம் வெறும் ஐந்தே ஐந்து ரூபாய்தான்!-அன்பிற்கு வில் இல்ல்தான் ஆளுனும்கூட, அன்புக்குத் தாது. புறப்பட, அவசியப்பட்ட ஒரு பணிமனைக்கு விலே கொடுக்க முடியாவிட்டாலும், வாடகையாவது கொடுக்க வேண் –rriarr? சரித்திரப் பிரசித்தி பெற்ற கல்கத்தாப் பெருநகரிலே, சமூகப் பிரசித்தி பெற்ற சிறிய மோத்திஜில் Garfußlei) காவியாய்க் கிடந்த அந்தக் குடிசைக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்தே ஐந்து ரூபாய் மட்டுந்தான் வாடகையென்று குடிசையின் உடைமைக்காரப் புண்ணியவான் சொன்னது தெரேசாவை வியப்பில் ஆழ்த்தியது!-மெய்ம் மறந்தார்: 'எந்தன் ஏசுநாதரே'-மனம் ஆனந்தக் கடலில் ஆடியது. இப்போதும், புனிதக் கன்னிகைக்கு ஆச்சரியமாகப் போயிற்று!... தெய்வம் தேடி வருவதும் உண்டு. சிறுவர்களும் சிறுமிகளுமாக ஐந்து குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் படிப்புக் கற்றுக் கொள்வதற்குத் தயாராயினர். - - -. -- புனிதமான காலை வேளை. மாதா கோயில் மணி ஒசை முழங்கத் தொடங்கு அன்பு வேள்வி ஆரம்பமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/63&oldid=736376" இலிருந்து மீள்விக்கப்பட்டது