பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 குது சூப்பர் மார்கெட் குரணம் சூரன் சூரியன் சூரிய கிரகணம் சூரிய கிரணம் சூரிய நமஸ்காரம் சூரியப் பிரகாசம் சூரிய மண்டலம் சூரியன் சூரியாஸ்தமனம் சூலம் சூன்யம் செக்ஸ் செக் செக்டர் செக்ஷன் செல் செல்லுலர் ஃபோன் வஞ்சகம், கரவு பேரங்காடி, சிறப்பங்காடி தூள் வீரன் ஞாயிறு, கதிரவன் கதிரவன் ஒளி மறைத்தல் கதிரவன் கதிர் கதிரவன் வணக்கம் கதிரவன் ஒளி கதிரவன் வட்டம் கதிரவன் கதிரவன் மறைவு வேல் இன்மை, வெற்றிடம் பாலுணர்வு காசோலை செல்பேசி, செல்லிடப் பேசி