பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 தாரை தாவரம் தாற்பரியம் தானம் தானிய தானாதிபதி திக்கு திகதி LD-ساريخ திட்டாந்தம் தியரி தியாகம் தியானம் தியானித்தல் திரணம் திரவம் திரவியம் திராட்சை திரிகரணம் திரிகுணம் திருஷ்டாந்தம் ஒழுக்கு அசையாப்பொருள் உட்பொருள், குறிப்புப் பொருள் கொடை, ஈகை கூலம் படைத்தலைவர் திசை, பக்கம் நாள் உறுதி, வன்மை எடுத்துக்காட்டு கருதுகோள் தேற்றம் தன்னல மறுப்பு, ஈகம் அகவழிபாடு, உள்ளமொன்றல் அகவழிபாடு செய்தல் புல், துரும்பு நீர்மம் பொருள், செல்வம் கொடி முந்திரி மனம், மொழி, மெய், மூவியக்கி முப்பண்பு மேற்கோள்