பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரகிருதி பிரகாசம் பிரகாரம் பிரச்சாரம் பிரசங்கம் பிரசாதம் பிரச்சினை பிரசவம் பிரசன்னம் பிரசிடென்ட் பிரசித்தி பிரசுரம் பிரசுராலயம் பிரத்தியட்சம் பிரத்தியேகம் பிரதட்சிணம் பிரதமம் பிரதம மந்திரி பிரஜை பிரஜாவுரிமை பிரதாபம் 154 இயற்கை ஒளிர்வு கோயிற்சுற்று, திருச்சுற்று பரப்புதல் சொற்பொழிவு படையல் சிக்கல் மகப்பேறு காட்சி தருதல், தோற்றமளித்தல் தலைவர், குடியரசுத் தலைவர் புகழ் பரவுதல் வெளியீடு வெளியீட்டகம் வெளிப்படை, கண்கூடு தனி வலம் வருதல் முதன்மை தலைமை அமைச்சர் குடிமகன் குடியுரிமை பெருமை