பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 வலது கரம் வவுச்சர் வன்மம் வனம் வனபோஜனம் வனவாசம் வனாந்தரம் வனிதை வஸ்திரம் வஸ்து வஸ்து நிர்ணயம் வஜா வைட்டமின் வைரம் வாக்குத்தத்தம் வாக்கு வசீகரம் வாக்கு வல்லபம் வாக்குவம் வாக்கு வாக்கு வாதம் வலக் கை செலவுறுதிச் சீட்டு, பற்றுச்சீட்டு தீராப்பகை காடு, தோப்பு சோலையுணவு காடுறை வாழ்க்கை காடு பெண்மகள் ஆடை, துணி பொருள் பொருளுறுதி தள்ளுபடி உயிர்ச்சத்து ஒளியுமிழ் மணி, மணிக்கல் உறுதி, உறுதிமொழி பேச்சுத் திறன் பேச்சாற்றல் வெற்றிடம் வாய்ச்சொல் சொற்போர், சொல்லாடல்