பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரிசு வால்யூ வால்யூம் வாலிபம் வானரம் வாஸ்தவம் வாஷ்பேசின் வாஷிங் சோப் வாஷிங் பவுடர் விக்கிரமம் விக்ட்டிம் விக்னம் விக்னேஸ்வர் விக்கிரஹம் விக்ரஹ ஆராதனை விக்கிரயம் (கிரையம்) விக்ஞாபனம் விகசிதம் விகடம் 202 வழித்தோன்றல் மதிப்பு, திறன் அளவு, தொகுதி இளமை, காளைப் பருவம் குரங்கு உண்மை அலம்பு தொட்டி, கழிவுத் தொட்டி வெளுப்புக் கட்டி, சலவைக் கட்டி சலவைத் தூள் மிகுவலு பலி இடையூறு, தீங்கு தடை பிள்ளையார் சிலை, படிமம், இறையுரு சிலைவழிபாடு, உருவ வழிபாடு விலை வேண்டுகோள் மலர்ச்சி நகைச் சுவை, களிமொழி