பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 விநோதம் விபத்து விபச்சாரி விபரீதம் விபரீத குணம் விபூதி விமர்சனம் விமரிசை விமானம் விமோசனம் வியர்த்தம் வியவகாரம் வியாக்கியானம் வியாகரணம் வியாகுலம் வியாசம் வியாதி வியாபகம் புதுமை, வியப்பு, மருட்கை நேர்வு, இக்கட்டு, துன்பம் ஒழுக்கமிலாள், விலைமகள், பரத்தமை வேறுபாடு, மாறான விளைவு, தீமை மாறுபட்ட தன்மை திருநீறு திறனாய்வு சிறப்பு,பேரெடுப்பு வானூர்தி, மேல் மாடம், கருவறை விடிவு, நீக்கம், விடுதலை வீண் வழக்கு விரிவுரை, விளக்கவுரை இலக்கணம் &ᎶuᏮhy கட்டுரை நோய், பிணி விரிவு, பரப்பல்