பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



நூலாசிரியர்

வளர் தமிழ்ச் செல்வர்,

கலைமாமணி

மணவை முஸ்தபா

சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற வளர்தமிழ்ச் செல்வர், கலைமாமணி மணவை முஸ்தபா, சர்வதேசத் தமிழ்த் திங்களிதழான ‘யுனெஸ்கோ கூரியர்’ ஆசிரியராவார்.

'காலம் தேடும் தமிழ் இன்றையத் தென்னக இல கியப் போக்கு, இளைஞர் இஸ்லாமியக்கலைக்களஞ்சிய உட்பட இருபத்தியாறு தமிழ் நூல்களை எழுதியுள்ள ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் மலையாளத் லிருந்து ஏழு நூல்களையும் பெயர்த்துள்ளார். எட் தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. ஐந்து சிறுக இலக்கியங்களையும் படைத்துள்ளார். முப்பதுக்கு .ே பட்ட வானொலி நாடகங்களையும், ஐந்து தொலை காட்சி நாடகங்களையும் எழுதியுள்ளார். எட்டு ஆண் கள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். சர்வதேச தமிழ் ஆராய்ச்சிப் பேரவையி இந்தியக் கிளையின் இணைச் செயலாளர்.

இவரது கலை, இலக்கியப் பணியைப் பாராட்டி த. நாடு அரசின் இயல் இசை, நாடக மன்றம் 19 -இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டியது. இவ அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அ 'திரு.வி.க. விருதை 1989இல் வழங்கியது. இவரது உ! ளாவிய தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு மாறு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் தமிழ்த் தூதுவ பட்டம் தந்து பாராட்டியது. இவரது அயரா தமி பணியைப் பாராட்டி இளையான்குடி டாக்டர் ஜா ஹசைன் கல்லூரி அறிவியல் மன்றம் வளர் தமிழ்ச்ெ வர்' விருதளித்துப் பாராட்டியது. சிந்தனையாளர் பேரன் அறிவியல் தமிழ்ச்சிற்பி பட்டம் வழங்கியது. இவர் மும்மு: உலகை வலம் வந்துள்ளார்.