பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 9>6II ஊகம் அனுமானம், கருதல் ஊகித்தல் அனுமானித்தல், ஒர்தல் ஊர்த்துவம் மேல் நோக்கு, ஊதாரி விரையம் ஊர்ஜிதம் உறுதி ஊனம் குறைவு. இழிவு GT எக்காளம் பெருநகை, ஊது கருவி எக்காலஜி சூழலியல் எக்கோ எதிரொலி எக்சேஞ்ச் பரிமாற்றம்