பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 எய்ட்ஸ் எய்ம் எய்டு எயில்மென்ட் எய்ம் எல்டர் எமோஷன் எலாஸ்டிக் எலெக்ட்ரான் எலெக்ட்ரானிக்ஸ் எலெக்ட்ரிக் எலெக்ட்ரிக் டிரெய்ன் எலெக்ட்ரிக் மீட்டர் எலெக்ட்ரிக் ஸ்டவ் எலெக்ஷன் எவிக்ஷன் எவிடன்ஸ் என்கிரேஜ் ஏமக்குறைவு நோய், தேய்வு நோய் நோக்கம், குறிக்கோள் உதவி நோய் நோக்கம், குறிக்கோள் மூத்தோர் உள்ள எழுச்சி நெகிழ், நெகிழ்திறம், நெகிழி மின்னணு மின்னணுவியல் மின் மின் தொடர்வண்டி, மின் இருப்பூர்தி மின் அளவி, மின்மானி மின் அடுப்பு தேர்தல் வெளியேற்றல் சான்று ஊக்கு தூண்டு