பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii) ||

அப்பாத்துரையம் 1

நூலாசிரியர் விவரம்

இயற்பெயர்

பிறப்பு

பெற்றோர்

பிறந்த ஊர்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்

உடன் பிறந்தோர் மனைவியர் வளர்ப்பு மகள் தொடக்கக் கல்வி பள்ளிக் கல்வி கல்லூரிக் கல்வி

கற்ற மொழிகள்

நூல்கள் இதழ்பணி

பணி

நல்ல சிவம்
24.06.1907 இறப்பு: 26.05.1989 : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி : கன்னியாகுமரி மாவட்டம்,

ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) : தங்கை இருவர், தம்பியர் இருவர் திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு : திருமதி. மல்லிகா

ஆரல்வாய் மொழி
நாகர்கோவில்
திருவனந்தபுரம்
இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி 'விசாரத்', எல்.டி.
40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
120 (ஆங்கிலம், 5)
திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி,

தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

1937-1939 நெல்லை எம்.டி.டி.

கல்லூரி இந்தி ஆசிரியர்.

பள்ளி ஆசிரியர்,

செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

1947-1949 மைய அரசின் செய்தித்

தொடர்புதுறையில் பணி

1959 1965 சென்னைப் பல்கலைக்கழக

ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

1975-1979 தமிழக வரலாற்றுக் கு உறுப்பினர்