பக்கம்:அமல நாதன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவாய் முறிவு 51 எங்கும் செல்வதற்கில்லை. இரண்டாம் நாளையும் பச்சை நத்தை இறைச்சியை உண்டு கழித்தான். முன்றம் ாள் அவன் அத்திடரில் கிரிந்துகொண்டிருக்கையில் ஒரு பொன் நாணயத்தைக் கண்டெடுத்தான். அதைக் கண்டதும் இத்தீவில் நமக்குமுன் யாரோ மனிதன் ாது சென்றிருக்கவேண்டும். இன்றேல் இக்கநாண யம் இங்கு இருக்க வேறு காரணம் இல்லை என்று. எண் வின்ை ; திடுமெனத் தான் தன் ஊரைவிட்டுப் புறப்படுகையில் முடிந்துவந்த நாணயமே இங்குத் பிக் கீழேவிழுந்து மீண்டும் கிடைத்தகோ என்று வியவனுய்த் கன் சட்டையைத் தடவின்ை ; பாது அந்நாணயம் இருக்கக்கண்டு மகிழ்வுற் சான் மீண்டும் திரிகையில் மற்றுமொரு நானயம் i.வ த . அதையும் எடுத்துக்கொண்டான். இப் பெரு அவன் மூன்று பொன் காணயங்கட்கு

' வரைய் விளங்கின்ை.

முன்றும் நாள் பிற்பகல் ஒரு மீன் படகு கடலில் வகைக் கண்ணுற்றுக் களிப்படைந்த அமல. ாக அப்படகில் உள்ளவரை உரக்க அழைத் கா. அவன் அழைப்பை அப்படகில் இருந்தவர்கள் பொருட்படுக்கவே இல்லை. அது செவிடன் காதில் தய சங்குபோல் பயனற்றதாகி விட்டது. இவ் எந்தப் படகோட்டியும் மாலுமியும் நடந்து கொண்டதாக அவன் கண்டதும் இல்லை; கேட்டதும் இல் ஆகலின் அவன் ஆச்சரியப்பட்டான். இனித் கன க் கப்ப வழி இல்லை என்றும், அந்தத் தீவி . . உயிர்விட வேண்டியதுதான் என்றும், அவ் வ. உயிர்விடுகற்குமுன் இறைவனைத் தொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/56&oldid=687719" இலிருந்து மீள்விக்கப்பட்டது