பக்கம்:அரிச்சந்திரபுராணம் - மூலமும் உரையும்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ அரிச்சந்திரபுராணம் மூலமும் உரையும்.
அடியுமமுடியுநதெரியாதிருண்டண்டமெங்கும்
கொடியுங்குடையுமெனமாமுகிற கூட்டமீணடிப
படியுமவிசுமபுமபகைத்தாலெனபபாரவிறகோத
திடியுந் துளியுங்கணையாப்பெரிதெயததனறே
இ-ள கீழும மேலும் தெரியாதபடி இருண்டு - ஆகாயமெலலாம
நீலககொடிகள பறந்தாறபோலவும் நீலககுடைகள விரிநதாறபோலவும்
நீலமேகக கூடடஙகளகூடி பூமியும் ஆகாயமும் பகைததுச சணடை
செய்தாற்போல கனமான இந்திரவிலலிலேகூட்டி இடிகளும துளிகளு
மே அமபுகளாக மிகவும் எயகிறது போற பெயதன-எ-று (ங)
மீனநதிகழவேலையிற்றோனறியதெனனவிணணோ
தானநதிகழ * தாததிரியைப் பெருந்தாழியாககி
வானநதனைநெயயரிவட்டிகையாககிவிட்ட..
பானநதனையொததுவிழுந்ததுமாரிபமபல
இ-ள மீனகள சஞ்சரிக்கினற கடலிலே இந்த மதுவுணடாகியதெ
வறு தேவாகளாகிய மதுவடிபபோாகள சராசரங்களுக்கிடமாக விளங
குகினற பூமியைபபெரியபானைபோலிருக்கிற சுரைக்குடுககையாகககொ
ணடு ஆகாயததை அந்தக குடுககைமேலே மூடுகிற பனனாடையான
கிணணமாகசசெயது, அககிணணததிலே ஊற்றுகிற மதுவானது பல
சிலலிகளாலும் ஒழுகுகிறது போல ஒழுகியன மேகத்திற செறிந்த துளி
கள-எ-று
விணணிறபொழியுஙகணைமாரிவிழுந்துதைதத
புணணிறபொழியுங்குருதிததிரளபோலவெங்கு
மணணிறபொலியிந்திரகோபமலிந்துதோனறக
கணணிறகமையாப்புனலவந்துகலிதததனறே
இ-ள மேகததாலே பெயகிற பாணவருஷங்கள் விழுந்து அவை
களபட்ட புணணினினறும சிந்துகிற ரகதததிரளைப்போல எவவிடத்
துமபூமியிலே அக்காலத்திலேதோன்றுகிற இந்திர கோபபபூசசிகளமிகு
நது விளஙக கணகளுக கடங்காதஜலமபிரவாகமாகிஆரவாரிததது-எ-று
கள்ளங் கொலைகட்புலைகாமமென்றைந்து மற்றாக
குளளநதெளிந்தோாதருமுததமதானமெனனப
பளளத்திடாமாலவரைகானகப்பக்கமெங்கும்
வெள்ளம் பெருகிப்பரந்தோடிவிரைந்ததனறே.
இ-ள. களவு -கொலை- கடகுடி-பொய-மிகககாமம் என்று சொல்லு
இற பஞ்சமா பாதகங்களையும ஒழிந்த நலலோர்களுக்கு மனம் தெளிந்த
- தாததிரி - பூமி.
-