பக்கம்:அரிச்சந்திரபுராணம் - மூலமும் உரையும்.djvu/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAAA • O 00000000 O 20202020202020202020 2000 300000 20 கடவுளதுணை அரிச்சந்திரபுராணம் மூலமும் ரையும். ooooooo பாயிரம். கடவுளவணக்கம் கணபதிகாப்பு பெரும்புகழ்பெறும்படியருந்துயாகெடும்படி பிரியம்பலவரும்படியுளம் விரும்பியதனம்பெறமிகும்பெறுபதம்பெற விளங்கியதவஞ்செயநெடும் கரும்பவலபெரும்பயறருங்கனிரசங்கொடு கவாந்தநென்வந்த தருளபுரிந் திருங்கரிமுகனசி றுசதங்கையொடுகிண்கிணி யிலங்கியபதம்பெறுவெனே இதன்பொருள் பெரிதான புகழைப் பெறவேண்டியும் அரிதான துக்கங்கள் கெட வேண்டியும் எனக்கிஷ்டமானவைகள் பலவும் சித்தியாக வேண்டியும் மனதுக்குவேண்டிய திரவியலாபம் பெறவேண்டியும் மிகுவதாகிப் பெ றுவதற்குரிய பதவியை அடையவேண்டியும் இவைகளுக்குத் தக்கதான் தவங்களைச் செய்யவேண்டியும் நீண்டகரும்பு -அவல் -பெரும்பயறு - அரி யகனிகள் ஆகிய இவைகளின் ரசங்களைக்கொண்டு புசித்து அந்த ரசம போலவேவந்து திருவருளைச் செய்து பெருமையைக்கொண்ட யானைமு கககடவுளுடைய சிறிய சதங்கைகளோடு கிண்கிணிகளும் விளங்குகின்ற பாதங்களை வணங்கப்பெறுவேன-எ- (க) இதுவுமது பரிதிதனமரபிலவருபாரத்திவன் விரிதரும்புகழமேவரிச்சந்திர ரன சரிதமன்னுந்தமிழக்குத் துணை செய்க கரிமுகன்பதங்கைதொழுதேத்துவாம்.