பக்கம்:அருமையான துணை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要恩 அருமையான துணை ருக்கும், எதுக்கும் துரக்க மருந்து கொடுக்கிறேன், ஒரு இன்ஜெக்ஷனும் போடுறேன் என்ருர். அவ்விதமே செய் தார், டோனர். அவன் கிதங்கிப்போய்க் கிடந்தான். மெது மெதுவாய்த் தாக்கத்தில் ஆழ்ந்தான். அவனைப்பற்றியே மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். கைலாசம் உணர்ச்சிமயமானவன், உணர்ச்சிவசப்படு இறவன். உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகிறவன். புற திகழ்ச்சிகளால் எளிதில் பாதிக்கப்படுபவன். அக உளைச்சல் அதிகம் பெறுபவன், மன தைரியம் இல்லாதவன். வேதனை களே, துன்பதுயரங்களே, வறுமையை, வெறுமையைக் கண்டு கண்டு குமைந்தவன். சிறுமைகளே, சிதைவுகளை, சீரழிவுகளைப் பார்த்து, எண்ணி, உளேந்து, விரக்தி கொண்டவன். வாழ் வில் நம்பிக்கை இழந்தவன். சூழ்நிலையிலிருந்து சுற்றிலும் உள்ள வெறுமை வறுமை வேதனைகளிலிருந்தி விடுபட்டு வெளியேறித் தப்பி ஓடவேண்டும் என்று ஆசை வளர்த்தவன், இவ்வாறு தப்பிப்போக வழியும் வகையும் அறியாது தவித் தவன். இப்படிப்பட்டவர்கள் தான் பாட்ஐயும் ஆளிட்ஐயும் இதர ட்ரக் (drug)குகளையும் கைக்கொள்கிருர்கள் என்று வாசுதேல் குறிப்பிட்டார். அவற்றைத் தேடிப்பெறும் திறமையும் உபயோகிக்கும் துணிச்சலும் இல்லாதவன் கைலாசம், அவனுக்கு வசதியாக அமைந்த-கை கொடுத்த தழுவல் பார்க்கம் கனவில் ஆழ்வது ஒன்றுதான். அவன் கபாவங்களுக்குக் கனவுதல் ஒத்திருந்தது. அவன் மனசுக்கு அது ரொம்பவும் பிடித்திருந்தது. - அப்படி இருந்தால் நல்லாயிருக்கும்; இது நடந்தால் அழகாயிருக்கும். இப்படி இப்படி நிகழ்ந்தால் ஜோராக இருக்குமே என்று தனித்திருந்து கனவிஞன். நண்பர்களோடு பேகம்போது கனவுகளாக உதறினன். விழிப்பு நிலையில், துக்கத்தில், கனவுகளே வளர்த்து, ரசித்து,இன்புற்ருன், தன்னை ஒரு ஹீரோவாக, தேவமகளுக, அற்புத வல்லமைகள் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/57&oldid=738741" இலிருந்து மீள்விக்கப்பட்டது