பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

அச்சிட்ட மின்சுற்று வழிகள்‌

வானொலி

அலைவெண்‌

மிகைப்பிகளிலும்‌

ஒற்றி

களிலும்‌, அலைவியற்றிகளிலும்‌, கலப்பிகளிலும்‌ பயன்‌ கருவிகள்‌ பெரும்பாலான மேற்கூறிய ்‌ படுகின்றன. வான்‌ ஊர்தி, விண்வெளிக்‌ கலத்‌ திட்டங்களில்‌ பேரளவு கேள்விப்பொறி (hearing aid) பயன்பாடு உடையன, போன்ற பயன்பாடு மிக்க நுகர்வாளர்‌ கருவிகளிலும்‌

பயன்படு அமைப்புகள்‌ சுற்றுவழி - ஒருங்கிணைந்த பல்வேறு வணிக அமைப்புகளில்‌, எடுத்துக்‌ தின்றன. காட்டாகப்‌ போக்குவரத்துக்‌ குறிப்பலைக்‌ கட்டுப்பாட்‌ டுக்‌ கருவிகள்‌, காவலர்‌ வேகம்‌ சரிபாக்கும்‌ கருவிகள்‌ ஒருங்கிணைந்த மின்‌ ஆகியவற்றில்‌ பயன்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளி சுற்றுவழிகளின்‌ பயன்பாடு செயல்முறைகளை நிகழ்த்திய பல யில்‌ முன்னர்‌ உள்ளடக்குவதற்கான வழிவகைகளை உருவாக்கி யுள்ளது.

உண்மை வடிவைவிட 500 முதல்‌ 1000 மடங்கு பெரிய வ்டிவில்‌ ஒருங்கிணைந்த சுற்று வழிகளுக்கான

தலைமைக்‌ கலைப்படம்‌ ஒருங்கிணைப்பு வரைவியில்‌ (coordinatograph) செய்யப்படுகிறது. இந்த அளவு ஒளிப்பட அளவுக்குறைப்பு மூலம்‌ பல படிநிலை

சுற்றுவழிகளைச்‌ செய்ய முடிறெது.

செர்மெட்‌ தடை

களைப்‌ பயன்படுத்தும்‌ கலப்பு ஒருங்கிணைந்த சுற்று வழிகளை உருவாக்க ஒன்பதுக்கும்‌ மேற்பட்ட திரைகள்‌ தேவைப்படுகின்றன. வடிவங்கள்‌ விரவப்படும்‌ துல்‌ லியம்‌ மிகவும்‌ உய்யநிலை (critical) வாய்ந்தது. ஒவ்‌

வொரு திரையையும்‌ 0.00005 அங்குல அளவ£பிரிதிறம்‌ (resolution) உடையதாய்‌ அமைக்கவேண்டும்‌. . முழுச்‌ சுற்றுவழிக்குமான எல்லாத்‌ திரைகளும்‌ படல: முற்றி

லும்‌

0.00025

அங்குலத்தில்‌

மூலத்‌

திரையின்‌

படி

வத்தைப்‌ பதிவு செய்ய வேண்டும்‌. இது படலப்பதிவின்‌ துல்லியத்தை நிலைநிறுத்தத்‌ தேவைப்படுகிறது. காண்க,ஒருங்கிணைந்த சுற்றுவழிகள்‌ ; அச்சடித்‌ தல்‌.

ஓர்‌ ஒருங்கிணைந்த சுற்றுவழி பின்வரும்‌ முறையில்‌ (படம்‌ 12) செய்யப்படுகிறது. முதலில்‌ வைர வாளால்‌ சிலிக்கான்‌ தூய்மையான அரம்பத்தால்‌ அல்லது பாளம்‌ ஓர்‌ அங்குல விட்டப்படலத்‌ துண்டாக வெட்‌ டப்படுகிறது; பிறகு, அந்தப்படலத்துண்டு வேதியலாக செய்யப்படுகிறது அணைப்புச்‌ மெருகூட்டப்பட்டு தனி மேற்பரப்பில்‌ படலத்துண்டின்‌ (lapped). பின்னர்‌

சிலிக்கான்‌ படிகம்‌ வீழ்படியச்‌ செய்யப்படுகிறது. சுற்று

ணாடித்‌ திரையில்‌ ஓர்‌ அங்குல விட்டமுள்ள வட்டத்தில்‌

வழியின்‌ உறுப்புகளை மின்னியலாகத்தனிப்படுத்த மாசு பிறகு அடிப்பரப்‌ எப்பி கள்‌ உள்‌ விரவப்படுகின்றன. இதற்கு விரவும்‌ விரவப்படுகிறது. அடுக்காக டாக்சியல்‌ அடிப்பரப்பும்‌ பயன்படுத்தினால்‌ தடைகளைப்‌ முறை

கிட்டத்தட்ட

தடைவடிவமும்‌

களில்‌

மிகத்‌

உண்மை

திறம்பட

அளவுக்குக்‌

ஒளிப்படக்‌

கலைஞரால்‌

குறைக்கப்படுகிறது.

பிறகு

இந்தச்‌ சுற்றுவழியின்‌ இறுதி வடிவப்படிமம்‌ ஒரு கண்‌ 300

முதல்‌

திரும்ப உருவாக்கப்படுகிறது.

500

தடவை

இதற்குக்‌

திரும்பத்‌

குறைந்தது

5 கண்ணாடித்‌ திரைகள்‌ தேவைப்படுகின்றன. இதன்‌ மூலம்‌ எளிய முன்னிலை விரவல்‌ கட்டமைப்புடைய

படம்‌ 12;

ஒரே

நேரத்தில்‌

விரவப்படுகின்றன.

திரட்டியின்‌ தொடுகையும்‌ (Collector contact),

வியின்‌ தின்றன.

பரப்பும்‌

(emitter

area)

உமிழ்வி பரப்பு உயர்மாசு

பிறகு

உமிழ்‌

விரவப்படு

செறிந்தது.

பிறகு

தடை, திரிதடையம்‌ ஆகியவற்றைக்‌ காட்டு [அ] ஒருங்கிணைந்த எற்றுவழியின்‌ பெரிதாக்கிய தோற்றம்‌.வெண்‌ இணைப்பு; [ஆ] 0.01 அங்குல கனமுள்ள படம்‌ [அ] இல்‌ AA குறுக்குவெட்டு முகத்தில்‌ உள்ள திரிதடையத்தின்‌ குறுக்குவெட்டுத்‌ கிறது. தோற்றம்‌. (படம்‌ 12 (ஆ) அடுத்த பக்கம்‌ பார்க்க)