பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


#o பல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் - :.ே ன்களும் ஒன்றிலிருந்து 92 鰲黎繆 எனவே ஒர் அணுவில் எத்தனை எனவே: தனை எல்க்ட்ரான்களும் ாட் டியே க்களின் வகையும் 92 க்கள் பலவகையாய்க் காணப்படுவதற்கு வேறுபாடே காண மாகும். மிகச்சிறியதாகி: க்ன்ேத்து அதனையொட்டிப் புரோட்டானோ ஒர் சேர்வதால் ஒர்னு வேறு ஒரு வகை அணுவாய் தன்மை நம்மை வியப் பினில் ஆழ்த்துகின்றது. ஒவெல்லாம் அடிப்படையில் ஒரு தன்மையனவே ன்பதை அதிகின்றோம். மின்துகள் களின் ஏற்றக்குறைவே வேத்துமைக்கு அடிப்படை. மின்துகள்களின் எண்ணிக்கையை ஒத்தவும் ஆதைக்கவும் கூடுமானால் ஒர் அணுவை வேறு ஒர் காக்கலாம். பண்டையோர் கருத்திலமைந்த இரசவாதமும் அ.தாவது. இரும்பைப் பொன்னாக்கும் முறையும் - இந்த அடிப்படையிலேயே அமைந்தது. இதனால் பொன்னும் (Gold) மண்ணும் 18itica) ஒன்றாகின்றன. இதனையுணர்ந்தே யோகியர் "ஒடும் செம்பொதும் ஒக்கவே தோக்கும் மனப்பான்மையைப் டிேத்துன்னனரோ என்று கருத வேண்டியுள்ளது. ^్క இன்னிடத்தில், இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை ல் தடைபெற்ற ஒரு திகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. ஒரு அகம், இராம.கி ஆஷ்குைம் அவர் துணைவியார் சாரதா விக்கதும் வாரனாசித் தெருவில் நடந்து சென்றனர். பரமஹம்சர் னே செல்ல, தேவியார் பின்னே சென்றார். வழியில் கில் ஏதோ ஒரு பொருள் (பித்தளைத்துண்டு?) மின்னு கண் டார் அதனைக் கால ல் மண்ணைத் தள்ளி கார். பின்னால் வந்துகொண்டிருக்கும் தேவியார் அதனைக் கண்டார். கணவரை தோக்கி, "என்ன மறைக்கின்றீர்கள்?" என்று தேவியார் வினவினார்; இராமகிருஷ்ணர் அதற்கு “ஏதோ தங்கம்போல் மின்னுகின்றது. தின் மனம் சலனப்படும் என்று கருதி மூடினேன்" என்றார். “இன்னும் தங்களுக்கு மண்ணும் தங்கமும் வேறு வேதாய்த் தோன்றுகின்றனவோ?’ என்று வினவி னாராம். இவற்றால், தேவியார் மனம் பக்குவப்பட்ட அளவுக்கு அவர் கணவரின் மனம் பக்குவப்படவில்லை என்பதையும் அதிகின்றோம். சிவனடியார்களைப்பற்றிப் பெரிய புராணம், "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்." .ே பேசி, பு: தேய். க்3